Yaayum Song Lyrics

Sagaa cover
Movie: Sagaa (2017)
Music: Shabir
Lyricists: Shabir
Singers: Naresh Iyer and Rita Thyagarajan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஷபிர்

பெண்: யாயும் ஞாயும் யா. ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே

ஆண்: { ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ } (2)

ஆண்: பாக்காத நேரத்தில் பாக்குறதும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் கண்ணாடி முன்னாடி பேசுறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா

ஆண்: ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ ஆண் &
பெண்: ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ

பெண்: ஆஆ ஆஆ ஆஹா டுருட்டு டுருட்டு டு

ஆண்: யாயும் ஞாயும் யா. ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

ஆண் &
பெண்: செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் &
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ

ஆண்: பாத தெரியாம நடக்குறதும் சிறகே இல்லாம பறக்குறதும் உன்னோட நெனப்பில் இருக்குறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா

ஆண்: ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ

ஆண் &
பெண்: ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் புரண்டு புரண்டு படுக்குறதும் கனவு கலைஞ்சி முழிக்கிறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா

ஆண் &
பெண்: { ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ } (2)

பெண்: யாயும் ஞாயும் யா. ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

ஆண் &
பெண்: செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே

ஆண் &
பெண்: { ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஹா } (4)

Female: Yaayum gnayum Ya.raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Chempula. peyalneer pol Anbudai. Nenjamtham. Kalanthanavae. kalanthanavae.

Male: {Ae le le le le lae lae Ae le le le le le lae ae} (2)

Male: Paakadha nerathil paakkuradhum Kulungi kulungi sirikiradhum Kannadi munnadi pesuradhum Kaadhal vasapatta arikuriyaa

Male: Ae le le le le lae lae Ae le le le le le lae ae Male &
Female: Ae le le le le lae lae Ae le le le le le lae ae

Female: Aaa..aaa.ahaa.... Turutu turutu tuu.

Male: Yaayum gnayum Ya.raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir

Male &
Female: Chempula. peyalneer pol Anbudai. Nenjamtham. Kalanthanavae. kalanthanavae.

Male: Hmmm..mmmm..mmm..mmm Male &
Female: Hmmm..mmmm.. Mmm..mmm..aaa..aaa..

Male: Paadha theriyama nadakkuradhum Siragae illama parakkuradhum Unnoda nenapil irukkuradhum Kaadhal vasapatta arikuriyaa

Male: Ae le le le le lae lae Ae le le le le le lae ae

Male &
Female: Raathookkam illama vizhikiradhum Purandu purandu padukkuradhum Kanavu kalanji muzhikiradhum Kaadhal vasapatta arikuriyaa

Male &
Female: {Ae le le le le lae lae Ae le le le le le lae ae} (2)

Female: Yaayum gnayum Ya.raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir

Male &
Female: Chempula. peyalneer pol Anbudai. Nenjamtham. Kalanthanavae. kalanthanavae.

Male &
Female: {Hmm ahaa..hmm ahaa Hmm ahaa..hmm ahaa Hmm ahaa..hmm ahaa..haaa..} (4)

Other Songs From Sagaa (2017)

Aathadi Song Lyrics
Movie: Sagaa
Lyricist: Shabir
Music Director: Shabir
Nenji Kizhinji Pochu Song Lyrics
Movie: Sagaa
Lyricist: Shabir
Music Director: Shabir
Semma Piece Song Lyrics
Movie: Sagaa
Lyricist: No Information
Music Director: Shabir
Vithiye Song Lyrics
Movie: Sagaa
Lyricist: Shabir
Music Director: Shabir

Similiar Songs

Innoru Roundu Song Lyrics
Movie: Neeya 2
Lyricist: Ku. Karthik
Music Director: Shabir
Sayya Sayya Song Lyrics
Movie: Neeya 2
Lyricist: S.N. Anuradha
Music Director: Shabir
Most Searched Keywords
  • aagasatha

  • shiva tandava stotram lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • bujjisong lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • soorarai pottru lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • ilaya nila karaoke download

  • master lyrics tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • sister brother song lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • tamil song in lyrics

  • tamil christian songs lyrics free download

  • google google panni parthen song lyrics

  • valayapatti song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • chinna chinna aasai karaoke mp3 download