Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண்: திஸ் இஸ் ஆல் இந்தியா ரேடியோ நியூஸ் ரெட் பை சௌரஜ் நாராயண சாமி த எலெக்ஷன் கமிஷன் ஹஸ் அந்நௌன்ஸ்சுட் த 14th அஸ்சம்புளி எலெக்ஷன்
ஆண்: மச்சான் என்னடா சொல்றான்
ஆண்: எலெக்ஷன் வந்திராச்சாம்டா
குழு: ஹே தோரணம் கட்டு போஸ்டர் ஒட்டு அய்யா பாரு அம்மா பாரு கும்புடு போடு கொடிய ஏத்து ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம் கோட்டையதான் புடிக்க போறோம்
ஆண்: ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி இந்த முறை ஜெய்க்க போறது நம்ம கட்சி
ஆண்: துட்டுக்கு தான் வோட்ட கேட்டா ஓட விடுவோம் இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு பார்டி-ய அமைப்போம்
குழு: இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா போடுங்கம்மா வோட்டு தலை எழுத்த மாத்த போடுங்கம்மா வோட்டு தலை எழுத்த மாத்த
ஆண்: ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும்
சொல்லிடுவாண்டா ஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை வச்சு விப்பண்டா
ஆண்: நம்பி நீயும் வோட்டு போட்ட தலையில துண்டு அட யோசிச்சு தான் பாரு நல்ல வாழ்கை உண்டு
குழு: {ஹே தானா நானே தானா நானே தானா நானா ஹே தானா நானே தானா நானே தானா நானா} (2)
குழு: சென்னை மதுர கோவை திருச்சி சேலம் கோவை எல்லாம் அதிர.. இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஆண்: ஹே பால் காவடி பன்னீர் காவடி தூக்கி பாத்தோம்டா அட உன்னை என்ன தூக்கிவிடும் சாமியாருடா
ஆண்: ஜெயிச்சு போனா மந்திரி எங்க தேடி பாருடா நம்ம வாழ வைக்கும் சாமி நாம போடும் வோட்டு டா

ஆண்: துட்டுக்கு தான் வோட்ட கேட்டா ஓட விடுவோம் இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு பார்டி-ய அமைப்போம் ஹான் ..ஆஆ..ன்னன்..
ஆண்: ஹே மேடை போட்டு கூவி கூவி கவிழ வைப்பேன் அட ஜாதி மத பெற சொல்லி மனுஷன பிரிப்பான்
ஆண்: இருட்டுல தான் இனிமே நாங்க சிக்க மாட்டோம்டா எங்களுக்கு துணை இருக்கு டார்ச் லைட்டு டா

Music by: G. V. Prakash Kumar
Male: This is All India Radio News read by souroj narayana swami The election commision has announced The 14th assembly elections
Male: Machan ennada solraan
Male: Election vanthirchaam da
Chorus: Hey thoranam kattu Poster ottu Ayya paaru amma paaru Kumbudu podu kodiya yethu Jeikka porom jeikka porom Kottaiya thaan pudikka porom.mmm
Male: Hey annachi nammachi Namma thangachi Intha mura jeikka porathu Namma katchi
Male: Thudduku thaan vote-ah ketaa Oda viduvom Ingu namakku naamae raja vu nu Party ya amaippom
Chorus: Indha pada pothuma Innum konja venuma Indha pada pothuma Innum konja venuma Podungamma vote-u Thalaiyelutha maatha Podungamma vote-u Thalaiyelutha maatha
Male: Hey aatukutti mutta podum Solliduvan da Oru mutta kulla mukkuthiya Vachu nippan da
Male: Nambi neeyum vote potta Thaliyila thundu Ada yosichu thaan paaru Nalla vaazhka undu
Chorus: {Hey thana nannae Thana nannae thanae nannaa Hey thana nannae Thana nannae thanae nannaa} (2)
Chorus: Chennai madura kovai tiruchi Selam kovai ellam athira Indha pada pothuma Innum konja venuma Indha pada pothuma Innum konja venuma
Male: Hey paal kavadi panneer kaavadi Thukki paathom da Ada una enna thukkividum Saamiyaaru da
Male: Jeichu pona manthiri enga Thedi paaru da Namma vaazha vaikum saami Naama podum vote-u da
Male: Hey annachi nammachi Namma thangachi Intha mura jeikka porathu Namma katchi
Male: Thudduku thaan vote-ah ketaa Oda viduvom Ingu namakku naamae raja vu nu Party ya amaippom Haan...aaaa...nnn..
Male: Hey medai pottu koovi koovi Kavila veippen Ada jaathi matha pera solli Manushana piripaan
Male: Irutula thaan inimae naanga Sikka maatom da Engaluku thonai irukku Torch lightu da
Chorus: {Hey thana nannae Thana nannae thanae nannaa Hey thana nannae Thana nannae thanae nannaa} (2)
Chorus: Indha pada pothuma Innum konja venuma Indha pada pothuma Innum konja venuma Podungamma vote-u Thalaiyelutha maatha Podungamma vote-u Thalaiyelutha maatha
kai veesum
tamil song english translation game
thoda thoda malarndhadhenna lyrics
ka pae ranasingam lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
neeye oli lyrics sarpatta
best tamil song lyrics for whatsapp status download
pularaadha
tamil bhajans lyrics
tamil christian songs lyrics with chords free download
kangal neeye song lyrics free download in tamil
tamil song lyrics 2020
sister brother song lyrics in tamil
enna maranthen
worship songs lyrics tamil
hanuman chalisa in tamil and english pdf
tamil christian karaoke songs with lyrics free download
aagasam song soorarai pottru download
google song lyrics in tamil
tamil karaoke with lyrics