Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: {தேவலோக இந்திரன் தேய்ந்திடாத சந்திரன் நானே
குழு: ஹே ஹே
ஆண்: பாரிஜாத பூக்கள்தான் பாடுகின்ற பாக்கள்தான் தேனே
குழு: ஹே ஹே
ஆண்: என்னோடு மான்கள் கூட்டம் எப்போதும் ஆட்டம் பாட்டம் ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்} (2)
ஆண்: தேவலோக இந்திரன் தேய்ந்திடாத சந்திரன் நானே

ஆண்: வானில் தோன்றும் வெள்ளி மீன்கள் யாவும் அள்ளி நானொரு மாலையாய் சூடுவேன் வானவில்லை வாங்கி வீணை போல தாங்கி நானொரு காவியம் பாடுவேன்
ஆண்: செவ்வானம் என் வாசல் வந்து கை கூப்பும்
குழு: லால லால லாலல்லால்லா
ஆண்: பொன் மேகம் என் மீது இன்று பூத்தூவும்
குழு: லால லால லாலல்லால்லா
ஆண்: யோகம் ராஜ யோகம் நேரம் நல்ல நேரம் யோகம் ராஜ யோகம் நேரம் நல்ல நேரம்
ஆண்: ஹான் தேவலோக இந்திரன் தேய்ந்திடாத சந்திரன் நானே

ஆண்: என்னோடு மான்கள் கூட்டம் எப்போதும் ஆட்டம் பாட்டம் ஆயிரம் கீர்த்தனம் மாலை தோறும் மேடையேறும்

ஆண்: பரப்பரப்பா
ஆண்: பாடப் பாட ராகம் போடப் போடத் தாளம் நூலிடை நாட்டியம் நூதனம் கோடி கோடி செல்வம் கொட்டி வைத்த இன்பம் பொன்மகள் தந்திடும் சீதனம்
ஆண்: நான்தானே தொட்டாலே யாவும் பொன்னாகும்
குழு: லால லால லாலல்லால்லா
ஆண்: என் பார்வை பட்டாலே முள்ளும் பூவாகும்
குழு: லால லால லாலல்லால்லா
ஆண்: இன்னும் என்ன தேவை வேளை நல்ல வேளை இன்னும் என்ன தேவை வேளை நல்ல வேளை

ஆண்: ஹான் தேவலோக இந்திரன் தேய்ந்திடாத........
குழு: ஹே ஹே
ஆண்: ..........ஹூ...

Chorus: ......
Male: {Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus: Hae hae
Male: Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus: Hae hae
Male: Ennodu maangal koottam Eppothum aattam paattam Aayiram keerththanam maalai thorum medaiyaerum} (2)
Male: Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus: Hae hae
Male: Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus: Hae hae
Male: Vaanil thondrum velli meengal yaavum alli Naanoru maalaiyaai sooduven Vaanavillai vaangi veenai pola thaangi Naanoru kaaviyam paaduven
Male: Sevvaanam en vaasal vanthu kai kooppum
Chorus: Laala laala laalllaallaa
Male: Pon megam en meedhu indu pooththoovum
Chorus: Laala laala laalllaallaa
Male: Yogam raaja yogam naeram nalla naeram Yogam raaja yogam naeram nalla naeram
Male: Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus: Hae hae
Male: Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus: Hae hae
Male: Ennodu maangal koottam Eppothum aattam paattam Aayiram keerththanam maalai thorum medaiyaerum
Male: Devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus: Hae hae
Male: Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus: Hae hae
Male: Parapparappaa
Male: Paada paada raagam poda podath thaalam Noolidai naattiyam noodhanam Kodi kodi selvam kotti vaiththa inbam Ponmagal thanthidum seedhanam
Male: Naanthaanae thottaalae yaavum ponnaagum
Chorus: Laala laala laalllaallaa
Male: En paarvai pattaalae mullum poovaagum
Chorus: Laala laala laalllaallaa
Male: Innum enna thevai velai nalla velai Innum enna thevai velai nalla velai
Male: Haan devaloga indhiran
Theainthidaatha chandhiran naanae
Chorus: Hae hae
Male: Paari jaadha pookkalthaan
Paadugindra paakkalthaan thaenae
Chorus: Hae hae
Male: Ennodu maangal koottam Eppothum aattam paattam Aayiram keerththanam maalai thorum medaiyaerum
Male: Haan devaloga indhiran
Theainthidaatha .......
Chorus: Hae hae
Male: .......hoo....
Chorus: Hae hae
aagasatha
chinna chinna aasai karaoke mp3 download
3 song lyrics in tamil
tamil hit songs lyrics
tamil songs lyrics whatsapp status
national anthem lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
kaatrin mozhi song lyrics
lyrics tamil christian songs
thullatha manamum thullum tamil padal
thullatha manamum thullum vijay padal
a to z tamil songs lyrics
bahubali 2 tamil paadal
old tamil christian songs lyrics
marudhani lyrics
sarpatta movie song lyrics
tamil movie songs lyrics in tamil
lyrics of kannana kanne
sirikkadhey song lyrics
kichili samba song lyrics