Ore Oru Ooril Song Lyrics

Saivam cover
Movie: Saivam (2014)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு இந்த அன்பை போல வேறேது வார்த்தைகள் எல்லாம் போதாது

ஆண்: எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும் பறவை சொந்த கூட்டை மறந்திடுமா எங்கு சென்று பூத்திடும் போதும் மலரை வேர்கள் விட்டுக் கொடுத்திடுமா வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத இதிகாசம் இந்த பாசம் தான்

ஆண்: ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு தானே நானே நானே தானே நானே நா தானே நானே நானே தானே நானே நா

ஆண்: தேரோடும் வீதி அதில் மண் வாசம் வீசும் தாழ்வாரம் எங்கும் தினம் தேவாரம் தான்

ஆண்: மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும் எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான்

ஆண்: கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லையே மண்மீது சொர்க்கம் இது தான் அணில் ஆடும் முற்றத்தில் அன்பென்னும் ராகத்தில் மயிலாக துள்ளி ஆடிப்பாடு

ஆண்: ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு உறவுகள் கூடும் கிளிக்கூடு

ஆண்: பணம் காசு இல்லை பெரும் புகழ் கூட இல்லை எது இந்த மண்ணில் அட இன்பம் தரும்

ஆண்: சொந்தங்கள் வந்து ஒரு சிரிப்பொன்று தந்தால் அது போதும் என்றும் இந்த வாழ்வே வரம்

ஆண்: தந்தை சொல் வேதம் என்று போற்றும் பிள்ளைகள் வருங்கால விழுதல்லவா ஆகாயம் வீழ்ந்தாலும் பூலோகம் சாய்ந்தாலும் அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும்

Male: Orae oru ooril oru veedu Uravugal koodum kili koodu Indha anbai pola veredhu Vaarthaigal ellaam podhaathu

Male: Endha ooril vaazhndhidum bothum Paravai sontha koottai maranthiduma Engu sendru poothidum bothum Malarai vergal vittu koduthiduma Verengum illaadha veraarum sollaadha Idhigaasam indha paasam thaan

Male: Orae oru ooril oru veedu Uravugal koodum kili koodu Thaanae naanae naanae Thanae naanae naa Thaanae naanae naanae Thanae naanae naa

Male: Thaerodum veedhi Adhil mann vaasam veesum Thaazhvaaram engum Dhinam devaaram thaan

Male: Moodaatha vaasal Adhu virunthombal pesum Ennaalum ingae Ada santhosham thaan

Male: Kanneerai kangal Endrum paarthathillaiyae Mann meedhu sorgam idhuthaan Anilaadum muttrathil Anbennum raagathil Mayilaaga thulli aadipaadu

Male: Orae oru ooril oru veedu Uravugal koodum kili koodu

Male: Panam kaasu illai Perum pugazh kooda illai Edhu indha mannil Ada inbam tharum

Male: Sondhangal vandhu Oru siripondru thandhaal Adhu pothum endrum Intha vaazhvae varam

Male: Thanthai sol vedham endru Pottrum pillaigal Varungaala vizhudhallavaa Aagaayam veezhnthaalum Bhoologam saainthaalum Anbondrae nammai thaangum naalum

Male: Orae oru ooril oru veedu Uravugal koodum kili koodu Thaanae naanae naanae Thanae naanae naa Thaanae naanae naanae Thanae naanae naa

Other Songs From Saivam (2014)

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • en iniya pon nilave lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • tamil songs lyrics and karaoke

  • google google panni parthen ulagathula song lyrics

  • kanne kalaimane karaoke download

  • tik tok tamil song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • aarariraro song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • porale ponnuthayi karaoke

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil songs with lyrics free download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • teddy marandhaye

  • jayam movie songs lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil album song lyrics in english