Added Date: Feb 11, 2022
பெண்: அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே.. அன்பெனும் குடில் புகும் அரசே... அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே.. அன்பெனும் கரத்தமர் அமுதே..ஏ..
பெண்: கடத்துள் அடங்கிடும் கடலே...ஏ.. அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே...ஏ... அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே..ஏ. அன்புருவாம் பரசிவமே...ஏ... சிவமே சிவமே சிவமே சிவமே....ஏ...

Female: Anbenum pidiyul agappadum malaiyae Anbenum kudil pugum arasae Anbenum valaikut paduparam porulae Anbenum karaththamar amuthae..ae..
Female: Anbenum kadaththul adangidum kadalae.ae. Anbenum uyir olir arivae...ae. Anbenum anuvullamaintha peroliyae..ae.. Anburuvaam parmasivamae.ae.. Sivamae sivamae sivamae sivamae.ae...
azhage azhage saivam karaoke
mg ramachandran tamil padal
new songs tamil lyrics
aarathanai umake lyrics
karnan lyrics
love lyrics tamil
soorarai pottru dialogue lyrics
asuran song lyrics
maara movie lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
ben 10 tamil song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
baahubali tamil paadal
mannikka vendugiren song lyrics
pularaadha
maara song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
tamil worship songs lyrics in english
tholgal