Added Date: Feb 11, 2022
பெண்: அடேய்...ஊருல இருக்குது நூறு பேய் உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி ஹோய்.ஊருல இருக்குது நூறு பேய் உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
பெண்: ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா தாயாகும் முன்னாலே பேயாக நின்னேன்டா
பெண்: அடேய்...ஊருல இருக்குது நூறு பேய் உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே
பெண்: பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா தாயாகும் முன்னாலே பேயாகி நின்னேன்டா ஊருல இருக்குது நூறு பேய் உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
பெண்: பொல்லாத வீட்டுல ஸ்டவ் வெடிக்குது பொன்னான மருமகள் உசுரக் குடிக்குது எல்லாமே மர்மமா இங்கே நடக்குது இப்போது ஒவ்வொண்ணா சந்தி சிரிக்குது
பெண்: பூசாரி வேலைய அங்கே நீ காட்டடா போகாத பேய்கள போ போன்னு ஓட்டடா மந்திரந்தான் உன் தந்திரந்தான் உத்தமி நான் பத்தினி நான் எங்கிட்டத்தான் பலிக்குமா
பெண்: ஊருல இருக்குது நூறு பேய் உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா தாயாகும் முன்னாலே பேயாக நின்னேன்டா
பெண்: ஊருல இருக்குது நூறு பேய் உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி
பெண்: கையால காத்தத்தான் புடிக்க முடியுமா ஹான் கையால காத்தத்தான் புடிக்க முடியுமா கம்பால நிழலத்தான் அடிக்க முடியுமா ஊதியே நிலவத்தான் அணைக்க முடியுமா உன்னால என்னத்தான் அடக்க முடியுமா
பெண்: சீர் கேட்ட மாமியை நார் போல கிழிக்கணும் செந்நீர தடவித்தான் என் கூந்தல் முடிக்கணும் ஆத்தாடி நான் ரத்தக் காட்டேரித்தான்
பெண்: செங்கல் வச்ச சூளையப் போல் கண்கள் ரெண்டும் செவக்குது
பெண்: ஊருல இருக்குது நூறு பேய் உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி ஏன்டா நீ இங்க வந்து பூச போடுறே எங்கிட்ட பம்ப காட்டி பாட்டு பாடுறே பொட்டோடு பூவோடு தாயாக வந்தேன்டா தாயாகும் முன்னாலே பேயாகி நின்னேன்டா
பெண்: ஊருல இருக்குது நூறு பேய் உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி ஊருல இருக்குது நூறு பேய் உடுக்கைய ஆட்டு நீ அங்க போயி..

Female: Adaei oorula irukkudhu nooru peiyi Udukkaiya aattu nee anga poyi Haei oorula irukkudhu nooru peiyi Udukkaiya aattu nee anga poyi
Female: Yenda nee inga vandhu poosa podurae Engitta pamba kaatti paattu paadurae Pottodu poovodu thaayaaga vandhendaa Thaayaagum munnalae peiyaaga ninnendaa
Female: Adeii oorula irukkudhu nooru peiyi Udukkaiya aattu nee anga poyi Yenda nee inga vandhu poosa podurae Engitta pamba kaatti paattu paadurae
Female: Pottodu poovodu thaayaaga vandhendaa Thaayaagum munnalae peiyaaga ninnendaa Oorula irukkudhu nooru peiyi Udukkaiya aattu nee anga poyi dei
Female: Polladha veetla stove vedikkudhu Ponaana marumagal usura kudikkudhu Ellamae marmama ingae nadakkudhu Ippodhu ovvonnaa sandhi sirikudhu
Female: Poosaari velaya angae nee kattada Pogaadha peigala po poonnu ottada Mandhiramthaan un thandhiramthaan Uththami naan pathini naan Engittathaan palikkumaa
Female: Oorula irukkudhu nooru peiyi Udukkaiya aattu nee anga poyi Yenda nee inga vandhu poosa podurae Engitta pamba kaatti paattu paadurae Pottodu poovodu thaayaaga vandhendaa Thaayaagum munnalae peiyaaga ninnendaa
Female: Oorula irukkudhu nooru peiyi Udukkaiya aattu nee anga poyi
Female: Kaiyaala kaththathaan pudikka mudiyuma Haan kaiyaala kaththathaan pudikka mudiyuma Kambaala nizhala thaan adikka mudiyuma Oodhiya nilavathaan anaikka mudiyuma Unnala enna thaan adakka mudiyuma
Female: Seer ketta maamiyai Naar pola kizhikkanum Seneera thadavi thaan En koondhal mudikkanum Aathaadi naan ratha katterithaan Sengal vechu soolaiya pola Kangal rendum sevakkudhu
Female: Oorula irukkudhu nooru peiyi Udukkaiya aattu nee anga poyi Yenda nee inga vandhu poosa podurae Engitta pamba kaatti paattu paadurae Pottodu poovodu thaayaaga vandhendaa Thaayaagum munnalae peiyaaga ninnendaa
Female: Oorula irukkudhu nooru peiyi Udukkaiya aattu nee anga poyi Oorula irukkudhu nooru peiyi Udukkaiya aattu nee anga poyi.dei
jesus song tamil lyrics
paatu paadava karaoke
ilayaraja songs tamil lyrics
varalakshmi songs lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
tamil devotional songs lyrics pdf
tamil song search by lyrics
tamil love feeling songs lyrics for him
cuckoo cuckoo dhee song lyrics
aarariraro song lyrics
best lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
tamil christian songs with lyrics and guitar chords
vennilavai poovai vaipene song lyrics
enjoy enjaami meaning
master vaathi raid
kai veesum kaatrai karaoke download
tamil songs to english translation
tamil karaoke songs with lyrics for female singers
tamil melody lyrics