Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஹா..ஆஹா ஹா... அஹாஹா..அஹாஹா ஆஅ..ஆ...ஆஹாஹா.. அ ஆஅ ஆஹாஹா.... ஆ அஆஅ ஆஹாஹா....
பெண்: இடிக்குது இடிக்குது
ஆண்: ஹ்ம்ம்...
பெண்: அடிக்குது அடிக்குது
ஆண்: ஹ்ஹீம்ம்ம்
ஆண்: இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப்போகுதடி
பெண்: குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி
ஆண்: இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப் போகுதடி

ஆண்: சுகமான தாளம் கணக்காகப் போட சரியான நேரம்
பெண்: அட அதுக்குனு இருக்குது அருகினில் மிருதங்கமே..ஹோய்.
பெண்: இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப் போகுதடி
ஆண்: குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி
குழு: {ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா} (2)
ஆண்: முக்காலி போட்டு வெச்சா அதில் உக்காரத்தோணுமடி ஓஒ.. உக்காந்து பாட்டெடுக்க உந்தன் ஒத்தாச வேணுமடி
பெண்: அதைச் சொல்லி இதைச் சொல்லி அசத்துற உள்ள உறங்கிடும் உணர்ச்சிய உசுப்புற
ஆண்: எடுக்கவும் கொடுக்கவும் தடுக்குற அடி எனக்கென இருப்பதை மறைக்கிற
பெண்: ஆடை நீக்கிப் பார்க்க வரும் வாடைக்காத்து நீயா
ஆண்: பார்த்தால் என்ன பாவம் இது பிஞ்சா இல்லை காயா
பெண்: ஆத்தா அதப் பாத்தா ஒரு ஆவேசம் உண்டாகும்
பெண்: இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப்போகுதடி

பெண்: சுகமான தாளம் கணக்காகப் போட
ஆண்: ஆஹா
பெண்: சரியான நேரம்
ஆண்: அட அதுக்குனு இருக்குது அருகினில் மிருதங்கமே..ஹோய்.

குழு: ஆஹா அ...ஆஹா அ.. ஆஹா அ...ஆஹா அ.. ஆஹா ஹா ஆஹா ஹா ....... ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா ஹே ஜிங்குஜா ஜிங்கு ஜிங்குஜா
ஆண்: கண்ணாடிப் பாத்திரமே நல்ல கச்சேரி வாத்தியமே ஆ..கை சேரு சீக்கிரமே உன்னைக் கண்டாலும் ஆத்திரமே
பெண்: அடி முதல் நுனி வரை சிலிர்க்குது ஒரு அவசரம் மனசுக்குள் துளிர்க்குது
ஆண்: பழரசம் இதழ்களில் ஒழுகுது அதை பருகிட ஒரு மனம் உருகுது
பெண்: கீழும் மேலும் மெல்ல எனை கூடைப் பந்தாய் அள்ள
ஆண்: போதும் போதும் என்று ஒரு பொய்யை நீயும் சொல்ல
பெண்: பாலும் தெளி தேனும் வந்து பாயாதோ எங்கெங்கும்

பெண்: {இடி இடிக்குது இடிக்குது இப்ப இங்க இப்ப இங்க மழை வரப்போகுதடி
ஆண்: குளிர் அடிக்குது அடிக்குது மொட்டு விட்டு மொட்டு விட்டு மலர்களும் பூத்ததடி} (2)

Female: Ahahaa. aahahaa. Aahaa. aahaa. Aa haa aa haa aa haa Aa haa aa. aa.
Female: Idikkudhu idikkudhu.
Adikkudhu adikkudhu.
Male: Hmm hmm
Male: Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi
Female: Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi

Male: Sugamaana thaalam Kanakkaaga poda Sariyaana naeram
Female: Ada adhukkena irukkudhu Aruginil mirudhangamae hoi
Female: Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi
Chorus: {Aei jinguchaa Jikku jinguchaa Aei jinguchaa jikku jinguchaa} (3)
Male: Mukkaali pottu vechaa Adhil ukkaara thonumadi o. Ukkaandhu paattedukka Undhan othaasa venumadi
Female: Adha cholli idha cholli Asathura Ulla urangidum unarchiya usuppura
Male: Edukkavum kodukkavum Thadukkura Adi enakkena iruppadhai marikkira
Female: Aadai neekki paarkka Varum vaadai kaathu neeyaa
Male: Paarthaal enna paavam Idhu pinjaa illai kaayaa
Female: Aaththaa adha paathaa Oru aavesam undaagum
Female: Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi
Female: Sugamaana thaalam
Kanakkaaga poda
Male: Haahaan
Female: Sariyaana neram
Male: Ada adhukkena irukkudhu Aruginil mirudhangamae hoi
Female: Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi
Chorus: Haahahahaa haahaa Haahahahaa haahaa Haahaahaahaahaaa..(2) Aei jinguchaa jingu jinguchaa Aei jinguchaa jingu jinguchaa Aei jinguchaa jingu jinguchaa Aei jinguchaa jingu jinguchaa
Male: Kannaadi paathiramae Nalla kacheri vaathiyamae..haa Kai seru seekkiramae Unnai kandaalum aathiramae
Female: Adi mudhal nuni varai Silirkkudhu Oru avasaram manasukkul Thulirkkudhu
Male: Pazharasam idhazhgalil Ozhugudhu Adhai parugida oru manam Urugudhu
Female: Keezhum melum mella Enai koodai pandhaai alla
Male: Podhum podhum endru Oru poiyai neeyum solla
Female: Paalum theli thaenum Vandhu paayaadho engengum
Male: Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi
Female: Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi
Male: Sugamaana thaalam Kanakkaaga poda Sariyaana naeram
Female: Ada adhukkena irukkudhu Aruginil mirudhangamae hoi
Female: Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi
Female: Idi idikkudhu idikkudhu Ippa ingu ippa ingu Mazhai vara pogudhadi
Male: Kulir adikkudhu adikkudhu Mottu vittu mottu vittu Malargalum poothadhadi
lyrics video tamil
tamil song search by lyrics
hanuman chalisa in tamil lyrics in english
dosai amma dosai lyrics
maara tamil lyrics
best tamil song lyrics
maraigirai
sri guru paduka stotram lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
tamil songs lyrics whatsapp status
tamil2lyrics
best tamil song lyrics in tamil
hello kannadasan padal
kadhal album song lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
unna nenachu song lyrics
best lyrics in tamil
yaanji song lyrics
yaar alaipathu song lyrics