Added Date: Feb 11, 2022
ஆண்: வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள வாஹர்த்தப் ப்ரதிபத்தயே..யே.யே ஜகதப்பிதரவ் வந்தே பார்வதீ பரமேச்வரரு வந்தே பார்வதீப ரமேஷ்வரரு..
ஆண்: நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு தருமே
ஆண்: பாவங்களே
பெண்: ஆஆ..
ஆண்: பழகுவதே
பெண்: ஆஆ..
ஆண்: கானங்களே
பெண்: ஆஆ..
ஆண்: கலையசைவே
பெண்: ஆஆ..
ஆண்: பாவங்களே பழகுவதே கானங்களே கலையசைவே உடலோடு உயிர்வந்து இணைகின்ற தவமிது
ஆண்: நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
பெண்: அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு தருமே
ஆண் மற்றும்
பெண்: ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ
ஆண் மற்றும்
பெண்: நி நி மத நி நி மத நி சா நி நி ரி ஸா தா நி நி ம க க கமா ம ரி க சா.......
பெண்: கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம் பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
ஆண்: கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம் பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
ஆண்: நவரச நடனம்
பெண்: தநி சரி சநி சா
ஆண்: ஜதி தரும் அமுதம்
பெண்: த நி ப நி பநி பா
ஆண்: நவரச நடனம் ஜதி தரும் அமுதம் அவன் விழியசைவில் ஏழு புவியசையும்
ஆண்: பரதம் என்னும் நடனம்
பெண்: ஆஆ..
ஆண்: பிறவி முழுதும் தொடரும்
பெண்: ஆஆ..
ஆண்: பரதம் என்னும் நடனம்
பெண்: ஆஆ..
ஆண்: பிறவி முழுதும் தொடரும்
பெண்: ஆஆ..
ஆண்: விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
பெண்: ம்ம்ம்.ம்ம்.ம்ம்ம்
ஆண்: விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும் சிவனின் நடனம் உலகாளும்
பெண்: திரனதிரனனன
ஆண்: தகிட தகிடதிமி
பெண்: திரனதிரனனன
ஆண்: நடனம்
பெண்: திரனதிரனனன
ஆண்: தகிட தகிடதிமி
பெண்: திரனதிரனனன
ஆண்: நாட்டியம்
ஆண்: உலகம் சிவனின் தஞ்சம் அவன் பாதமே பங்கஜம் நர்த்தனமே சிவகவசம் நடராஜ பாத நவரசம்
பெண்: திரனனன
ஆண்: திரனனன
பெண்: திரனனன
ஆண்: திரனனன
பெண்: திரதிரதிரதிரதிரதிரதிரதிர

Male: Vaag arthauv iva samprik thau
Vaag arthaa prathi pathayae..ey ey
Jagathah pith rau vandhaee
Paarvathi parameshwaru
Vandhaee paarva-thi-pa-rameshwaru
Chorus: Aaaa...aaaa..aaaa...
Male: Naadha vinodhangal Nadana sandhoshangal Parama sugangal tharumae Abhinayam kaanbadhum Adhil manam thoivadhum Veedu peru tharumae
Male: Bhavangalae..
Female: Aaaa..
Male: Pazhaguvadhe..
Female: Aaaa..
Male: Gaanangale..
Female: Aaaa..
Male: Kalaiyasaivae..
Female: Aaaa..
Male: Bhavangalae pazhaguvadhae Gaanangalae kalaiyasaivae Udalodu uyirvanthu Inaigindra thavamidhu
Male: Naadha vinodhangal
Nadana sandhoshangal
Parama sugangal tharumae
Female: Abhinayam kaanbadhum
Adhil manam thoivadhum
Veedu peru tharumae
Male &
Female: Aaa aaa aaah..
Male &
Female: Ni ni
Madhani ni ni
Ma dha nii sa ni ni
Ri sa dha ni ni
Ma ga ga ga maa ma
Ri ga sa...
Female: Kailai naadhar nadanam aadum Siva roobham Pournami neram nilavil aadum Oli dheepam
Male: Kailai naadhar nadanam aadum Siva roobham Pournami neram nilavil aadum Oli dheepam
Male: navarasa nadanam
Female: Dhani sari sani sa
Male: Jadhi tharum amudham
Female: Dhani pani pani pa
Male: Navarasa nadanam Jadhi tharum amudham Avan vizhi asaivil Ezhu puvi asaiyum
Male: Bharadhamennum nadanam..
Female: Aaaa..
Male: Piravi muzhudhum thodarum..
Female: Aaaa..
Male: Bharadhamennum nadanam..
Female: Aaaa..
Male: Piravi muzhudhum thodarum..
Female: Aaaa..
Male: Vizhiyoli pozhiyum
Adhil paghai azhiyum
Female: Mmm mmm mmm mmm
Male: Vizhiyoli pozhiyum Adhil paghai azhiyum Sivanin nayanam ulagaalum
Female: Dhirana dhirana nana
Male: Thakita thakita dhimi
Female: Dhirana dhirana nana
Male: Nadanam
Female: Dhirana dhirana nana
Male: Thakita thakita dhimi
Female: Dhirana dhirana nana
Male: Naattiyam
Male: Ulagam sivanin thanjam Avan paadhamae pankajam Narthanamae siva kavasam Nataraaja paadham navarasam
Female: Dhiranana
Male: Dhiranana
Female: Dhiranana
Male: Dhiranana
Dhira dhira dhira dhira
Dhira dhira dhira dhira
Male: Naadha vinodhangal
Nadana sandhoshangal
Parama sugangal tharumae
Female: Abhinayam kaanbadhum
Adhil manam thoivadhum
Veedu peru tharumae
nice lyrics in tamil
tamil songs lyrics pdf file download
karaoke with lyrics tamil
tamil love feeling songs lyrics in tamil
3 song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
aalankuyil koovum lyrics
maara tamil lyrics
amman songs lyrics in tamil
thangachi song lyrics
kutty story in tamil lyrics
minnale karaoke
tamil songs lyrics with karaoke
putham pudhu kaalai lyrics in tamil
medley song lyrics in tamil
vinayagar songs tamil lyrics
unna nenachu song lyrics
karnan movie song lyrics in tamil
3 movie tamil songs lyrics
snegithiye songs lyrics