Added Date: Feb 11, 2022
பெண்: வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே
ஆண்: அ ஹா ஹஹ்ஹஹ்ஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆண்: மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே
பெண்: அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே மோகனங்கள் பாடி வந்து மோக வலை விரித்தாயே
ஆண்: ஆஆ..ஆஅ...ஆஅ..
பெண்: மோகனங்கள் பாடி வந்து மோக வலை விரித்தாயே
ஆண்: சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பல கோடி பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா
ஆண்: வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
பெண்: அ ஹா ஹஹ்ஹஹ்ஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
பெண்: பெண்களுடை எடுத்தவனே தங்கக் குடை கொடுத்தவனே பெண்களுடை எடுத்தவனே தங்கக் குடை கொடுத்தவனே
ஆண்: ராச லீலை புரிந்தவனே ராஜ வேலை தெரிந்தவனே கீதையென்னும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே
பெண்: ஆஅ...ஆஆ...ஆஆ...
ஆண்: கீதையென்னும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே
பெண்: கவிகள் உன்னை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே வானில் உந்தன் கானமெல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா சேலைகளைத் திருடி – அன்று
பெண்: வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆண்: அ ஹா ஹஹ்ஹஹ்ஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
பெண்: அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே
ஆண்: ம்ம்ம்
பெண்: பல விந்தைகள் செய்தவனே
ஆண்: அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே
பெண்: ம்ம்ம்
ஆண்: பல விந்தைகள் செய்தவனே

Female: Vaan polae vannam kondu Vandhaai gopaalane Poo mutham thandhavanae Vandhaai gopaalanae Poo mutham thandhavanae Ahaa vennila minnidum Kanniyar kangalil thanmugam kandavanae Pala vindhaigal seidhavanae
Male: Aahahaha.. Vaan polae vannam kondu Vandhaai gopaalanae Poo mutham thandhavanae
Male: Mannai thindru valarndhaayae Thulli kondu thirindhaayae Mannai thindru valarndhaayae Thulli kondu thirindhaayae
Female: Annai indri piranthaayae Pengalodu alainthaayae Moganangal paadi vandhu Moga valai virithaayae
Male: Aaa aaaaaa aaaa
Female: Moganangal paadi vandhu
Moga valai virithaayae
Male: Selaigalai thirudi Andru seidha leelai pala kodi Ponnaana kaaviyangal Potri paadum kaadhal manna
Male: Vandhaai gopaalanae Poo mutham thandhavanae
Female: Aahaha.. Vaan polae vannam kondu Vandhaai gopaalanae Poo mutham thandhavanae
Female: Pengal udai eduthavanae Thangai kudai koduthavanae Pengal udai eduthavanae Thangai kudai koduthavanae
Male: Raasa leelai purindhavanae Raaja velai therindhavanae Geethaiyennum saaram solli Keerthiyinai valarthaayae
Female: Aaaa aaa aaaaa aaaaa
Male: Geethaiyennum saaram solli
Keerthiyinai valarthaayae
Female: Kavigal unai vadikka Kaalamellaam nilaithaayae Vaanil undhan gaanamellaam Indrum endrum vaazhum kanna
Female: Vandhaai gopaalanae Poo mutham thandhavanae
Male: Aahaha.. Vaan polae vannam kondu Vandhaai gopaalanae Poo mutham thandhavanae
Female: Ahaa.. vennila minnidum
Kanniyar kangalil thanmugam kandavanae
Male: Hmm
Female: Pala vindhaigal seidhavanae
Male: Ahaa.. vennila minnidum
Kanniyar kangalil thanmugam kandavanae
Female: Hmm
Male: Pala vindhaigal seidhavanae
Female: Aahaha.. Vaan polae vannam kondu Vandhaai gopaalanae Poo mutham thandhavanae
paadal varigal
google google vijay song lyrics
soorarai pottru mannurunda lyrics
90s tamil songs lyrics
tamil movie songs lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
master dialogue tamil lyrics
azhage azhage saivam karaoke
tamil songs lyrics download free
tamil karaoke download
tamil songs without lyrics
eeswaran song lyrics
kayilae aagasam karaoke
soorarai pottru movie lyrics
kutty pattas tamil full movie
tamil songs with english words
putham pudhu kaalai song lyrics
brother and sister songs in tamil lyrics
lyrics of new songs tamil
morrakka mattrakka song lyrics