Added Date: Feb 11, 2022
குழு: ..............
ஆண்: ஒரு கண்ணில் வேகம் மறு கண்ணில் தாகம் இவனொரு காட்டு அருவி ஓ. ஓ.
ஆண்: மண்ணோடும் இருப்பான் விண்னோடும் பறப்பான் இவனொரு வேட்டை குருவி ஓ. ஓ.
ஆண்: எட்டாத மேகம் போல் இவன் பற்றாத முங்கில் காடு இவன் முல்லைக்கு தந்த தேர் இவன் காட்டாளன் தானடா
ஆண்: கட்டாத காற்றை போல் இவன் குத்தாத கொம்பு மான் இவன் எட்டாத உயரம் தான் இவன் கூரான வாளடா
ஆண்: சம்மா சம்மா சமரன்.(3) காட்டு பூ இவன் சம்மா சம்மா சமரன்.(3) காட்டு தீ இவன்

ஆண்: விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன் மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன்
ஆண்: கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன் காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன்
ஆண்: இவன் குளிர் காலத்தில் வெய்யிலை ஒரு போர்வை செய்வான் இவன் வெய்யில் நேரத்தில் பனியை ஒரு மாலை செய்வான் இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ. ஓ. ஓ.

ஆண்: சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன் காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன்
ஆண்: பல நேரம் காற்றிலாடும் சிலம்பங்கள் வீசுவேன் பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன்
ஆண்: நான் பாடம் கற்க காடெல்லாம் கல்லூரி தான் என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான் இவன் யாரோ இவன் யாரோ இவன் யாரோ.ஓ. ஓ.
குழு: ஹி இஸ் த ஒன்..(3)
ஆண்: சம்மா சம்மா சமரன்.(3) காட்டு பூ இவன் சம்மா சம்மா சமரன்.(3) காட்டு தீ இவன் சம்மா சம்மா சமரம். காட்டு தீ இவன்
குழு: .................

Chorus: .............
Male: Oru kannil vegam Maru kannil thaagam Ivannoru kaattu aruvi ohoo
Male: Mannodum iruppaan Vinnodum parappaan Ivannoru vettai kuruvi ohoo
Male: Ettaadha megam pol ivan Patraadha moongil kaadu ivan Mullaikku thandha thaer ivan Kaattalan thaanadaa
Male: Kattaadha kaatrai pol ivan Kuththaadha kombu maan ivan Ettaadha uyaram thaan ivan Kooraana vaaladaa
Male: Sammaa sammaa samaran.(3) Kaattu poo ivan Sammaa sammaa samaran.(3) Kaattu thee ivan
Male: Oru kannil vegam Maru kannil thaagam Ivannoru kaattu aruvi ohoo
Male: Mannodum iruppaan Vinnodum parappaan Ivannoru vettai kuruvi ohoo
Male: Vin meengal thoongumbodhum Thoongaadha aal ivan Mannodu pesugindra Vidhai thaan ivan
Male: Kal thondri mannum thoadraa Kaalaththin kaadivan Kaalangal ezhudhi vaikkum Peryar thaan ivan
Male: Ivan kulir kaalathil Veiyilai oru porvai seivaan Ivan veiyil neraththil Paniyai oru maalai seivaan Ivan yaaro ivan yaaro ivan yaaro..ohoo
Male: Sammaa sammaa samaran.(3) Kaattu poo ivan Sammaa sammaa samaran.(3) Kaattu thee ivan
Male: Sila neram pookkaloadu Yedhedho pesuven Kaattaanai koottathodu Neer aaduven
Male: Pala neram kaatrilaadum Silumbangal veesuven Paravaikkum kaayam vandhaal Poraaduven
Male: Naan paadam karka Kaadellaam kalloori thaan En peyarai sonnaal Kuyil paadum kacheri thaan Ivan yaaro ivan yaaro ivan yaaro..ohoo
Chorus: He is the one...(3)
Male: Sammaa sammaa samaran.(3)
Kaattu poo ivan
Sammaa sammaa samaran.(3)
Kaattu thee ivan
Chorus: Yeah ye ye yeahhh...
love lyrics tamil
cuckoo cuckoo dhee lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
kutty pattas full movie download
bujji song tamil
chellamma song lyrics download
vathi coming song lyrics
kaatu payale karaoke
uyirae uyirae song lyrics
tamil songs with lyrics in tamil
thangamey song lyrics
tamil devotional songs lyrics pdf
maraigirai
tamil music without lyrics
soorarai pottru movie song lyrics
poove sempoove karaoke
tamil karaoke with malayalam lyrics
karnan lyrics
maara movie song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil