Mella Mella Malarnthadhu Song Lyrics

Sambavam cover
Movie: Sambavam (1991)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர
பெண்: நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
ஆண்: ராத்திரியோ தீயென காயுமே நிலா

ஆண்: என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு: வீ லவ் யூ
பெண்: வேகங்கள்தான் என்ன என் காதலா
குழு: வீ லவ் யூ

ஆண்: மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர.
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ

குழு: ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம்

ஆண்: வஞ்சி என்ன சோலைத் தென்றலோ
குழு: வீ லவ் யூ
ஆண்: வந்து ஆடும் தங்க ஊஞ்சலோ
குழு: வீ லவ் யூ
பெண்: போதை ஏறும் காளை உள்ளமோ
குழு: வீ லவ் யூ
ஆண்: என்னை வாட்டும் வார்த்தை பேசுமோ
குழு: வீ லவ் யூ

ஆண்: பெண்மை நெஞ்சிலே ஓர் பாட்டு வந்ததா
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ

பெண்: பருவ தாகம்தான் ஓர் பாடலானதா
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ

ஆண்: கண்மணி வெண்மணி மையல் கூடுதா

ஆண்: மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ
பெண்: நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ

ஆண்: ராத்திரியோ தீயென காயுமே நிலா என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு: வீ லவ் யூ
பெண்: வேகங்கள் தான் என்ன என் காதலா
குழு: வீ லவ் யூ

குழு: ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம்

பெண்: மோகமென்ன மஞ்சள் வெண்ணிலா
குழு: வீ லவ் யூ
பெண்: பார்வை முன்பு நீந்தும் போதிலே
குழு: வீ லவ் யூ

ஆண்: இன்னுமென்ன நாணம் இப்படி
குழு: வீ லவ் யூ
ஆண்: எனது கைகள் மீட்டும் போதிலே
குழு: வீ லவ் யூ

பெண்: தோழி நானென உன் தோளும் சேர்ந்ததே
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண்: யவ்வனங்களே ஓர் காவ்யம் ஆனதே
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ
பெண்: என்னவோ ஆனதே நாளும் ஓர் கனா
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ

ஆண்: மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் ஹேஹே என் மான் வர
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ
பெண்: நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
குழு: வீ லவ் யூ வீ லவ் யூ

ஆண்: ராத்திரியோ தீயென காயுமே நிலா என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு: வீ லவ் யூ
பெண்: வேகங்கள் தான் என்ன என் காதலா...
குழு: வீ லவ் யூ

விசில்: ..........

Male: Mella mella malaranthathu kadhal en maan vara
Female: Narambugal thudiththathu medhuvaa nee kai thoda
Male: Raaththiriyo theeyena kaayumae nilaa

Male: En kattilthaan kannae un maarbilaa
Chorus: We love you
Female: Veagangalthaan enna en kadhalaa
Chorus: We love you

Male: Mella mella malaranthathu kadhal en maan vara
Chorus: We love you we love you

Chorus: Hae you love him love him love him

Male: Vanji enna solai thendralo
Chorus: We love you
Male: Vanthu aadum thanga oonjalo
Chorus: We love you
Female: Bodhai yaerum kaalai ullamo
Chorus: We love you
Male: Ennai vaattum vaarththai pesumo
Chorus: We love you

Male: Penmai nenjilae orr paattu vanthathaa
Chorus: We love you we love you

Female: Paruva thaagamthaan orr paadalaanathaa
Chorus: We love you we love you

Male: Kannmani vennmani maiyal kooduthaa

Male: Mella mella malaranthathu kadhal en maan vara
Chorus: We love you we love you
Female: Narambugal thudiththathu medhuvaa nee kai thoda
Chorus: We love you we love you

Male: Raaththiriyo theeyena kaayumae nilaa En kattilthaan kannae un maarbilaa
Chorus: We love you
Female: Veagangalthaan enna en kadhalaa
Chorus: We love you

Chorus: Hae you love him love him love him

Female: Mogamenna manjal vennilaa
Chorus: We love you
Female: Paarvai munbu neenthum pothilae
Chorus: We love you

Male: Innumenna naanam ippadi
Chorus: We love you
Male: Enathu kaigal meettum pothilae
Chorus: We love you

Female: Thozhi naanaena un tholum saernthathae
Chorus: We love you we love you
Male: Yavvanangalae orr kaavyam aanathae
Chorus: We love you we love you
Female: Ennavo aanathae naalum orr kanaa
Chorus: We love you we love you

Male: Mella mella malaranthathu kadhal en maan vara
Chorus: We love you we love you
Female: Narambugal thudiththathu medhuvaa nee kai thoda
Chorus: We love you we love you

Male: Raaththiriyo theeyena kaayumae nilaa En kattilthaan kannae un maarbilaa
Chorus: We love you
Female: Veagangalthaan enna en kadhalaa
Chorus: We love you

Whistle: ......

Other Songs From Sambavam (1991)

Idho Oru Praemai Song Lyrics
Movie: Sambavam
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Oh Babiyo Paavaiyo Song Lyrics
Movie: Sambavam
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja
Eppa Eppa Eppa Song Lyrics
Movie: Sambavam
Lyricist: Vairamuthu
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • kaathuvaakula rendu kadhal song

  • tamil song english translation game

  • tamil love feeling songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • best tamil song lyrics

  • 7m arivu song lyrics

  • amma song tamil lyrics

  • tamil karaoke for female singers

  • 3 movie song lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • maara song tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • azhagu song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • kanave kanave lyrics

  • kadhali song lyrics