Unavu Sellavillai Sagiye (Male) Song Lyrics

Samsarame Saranam cover
Movie: Samsarame Saranam (1989)
Music: Gangai Amaran
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை... உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை

ஆண்: மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை..

ஆண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..

குழு: ...........

ஆண்: பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி.. பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி... கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி...ஈ.. கோலக் கிளிமொழியும் செவியில் குத்தலெடுத்ததடி

ஆண்: நாலு வயித்தியரும் இனிமேல் நம்புதற்கில்லை என்றார் பாலத்துச் சோசியனும் கிரகம் படுத்தும் என்று விட்டான்..

ஆண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை.. உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை....

குழு: ...............

ஆண்: கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல் கனவு கண்டதிலே ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்

ஆண்: இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான் இனம் விளங்கவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்...

ஆண்: வினவக் கண் விழித்தேன் சகியே மேனி மறைந்து விட்டான் மனதில் மட்டிலுமே புதிதோர் மகிழ்ச்சி கண்டதடி...

ஆண்: மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை மணம் விரும்பவில்லை சகியே மலர் பிடிக்க வில்லை

ஆண்: உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை..ஹே ஹே உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை...

Male: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai

Male: Manam virumbavillai sagiyae Malar pidikkavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai...

Male: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai

Chorus: ........

Male: Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Paalum kasanthathadi sagiyae Padukkai nonthathadi Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi.ee. Kolak kili mozhiyum seviyil Kuththal eduththathadi.ee.

Male: Naalu vayiththiyarum inimael Nambutharkillai endraar Paalaththu joshiyanum giragam Paduththum endru vittaan.

Male: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai

Chorus: ........

Male: Kanavu kandathilae Oru naal kannukku thondraamal Kanavu kandathilae Oru naal kannukku thondraamal

Male: Inam vilangavillai evano En agam thottu vittaan Inam vilangavillai evano En agam thottu vittaan

Male: Vinava kann vizhiththaen sagiyae Maeni maranthu vittaan Manathil mattilumae pudhithor Magizhchchi kandathadi

Male: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai Unavu sellavillai sagiyae Urakkam kollavillai

Male: Manam virumbavillai sagiyae Malar pidikkavillai Manam virumbavillai sagiyae Malar pidikkavillai...

Male: Unavu sellavillai sagiyae Urakkam kollavillai..hae hae Unavu sellavillai sagiyae Urakkam kollavillai...

Most Searched Keywords
  • teddy en iniya thanimaye

  • paatu paadava karaoke

  • tamil christian songs karaoke with lyrics

  • kadhal song lyrics

  • eeswaran song

  • bahubali 2 tamil paadal

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil song english translation game

  • devane naan umathandaiyil lyrics

  • google google song lyrics tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil lyrics video songs download

  • mgr padal varigal

  • ovvoru pookalume song karaoke

  • natpu lyrics

  • tamil worship songs lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • master movie songs lyrics in tamil

  • master tamil lyrics

  • maara tamil lyrics