Added Date: Feb 11, 2022
பெண்: செங்கரட்டான் பாறையில சிட்டு தூங்கும் வேலையில அக்குறமா பாக்குறியே எக்க விட்டு தூக்குறியே
பெண்: அக்குறமா பாக்குறியே தன்னே நன்நானே என்னை எக்க விட்டு தூக்குறியே தன்னே நன்நானே கொஞ்சமும் நல்லா இல்லை தன்னே நன்நானே
பெண்: {ஆமா தன்னே நன்நானே} (2) ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண்: மானங் கருக்கயிலே மாராப்பு மொறைக்கையிலே ஆறு நுரைக்கையிலே ஆடு ரெண்டு வெறிக்கையிலே நெஞ்சுக்குள்ள ஜின்ஜினுக்கா தன்னே நன்நானே மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும் தன்னே நன்நானே
ஆண்: ஆமா மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும் தன்னே நன்நானே {ஆமா தன்னே நன்நானே} (2)
பெண்: ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
பெண்: கொண்டையில கோழி குத்த பாக்கு முழி பச்சை குத்த சுத்து முத்தும் யாரும் இல்லே ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்
பெண்: சுத்து முத்தும் யாரும் இல்லே தன்னே நன்நானே ஒத்துக்கிட்டா கிட்டே வரேன் தன்னே நன்நானே முத்தம் தரேன் முத்தம் தரேன் தன்னே நன்நானே ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
பெண்: ஓட ஒழுங்கையிலே.யே .. காட ஒதுங்காயிலே..யே.
பெண்: விசில் அடிச்சு கூப்புட்டாக்கா வெகு பேரு பாப்பாங்கன்னு உசுர விட்டு கூப்பிட்டேனே உள்ளுக்குள்ள கேக்கலையா
பெண்: உசுர விட்டு கூப்பிட்டேனே தன்னே நன்நானே உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்நானே உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்நானே உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்நானே உள்ளுக்குள்ள கேக்கலையா தன்னே நன்நானே

Female: Sengarattan paaraiyila Sittuthungum velaiyila Akkurama paakuriyae Ekka vittu thookuriyae
Female: Akkurama paakuriyae Thanae nannaanae Ennai ekka vittu thookuriyae Thanae nannaanae Konjamum nalla illai Thanae nannaanae
Female: {Aama Thanae nannaanae} (2) Aama aama aama aama aama
Male: Maanag karukayilae Maarappu moraikayilae Aaru nuraikayilae Aadu rendu verikkayilae Nenjukkulla jinjunakka Thanae nannaanae Manjanathi marainjirikkum Thanae nannaanae
Male: Aama
Manjanathi marainjirikkum
Thanae nannaanae
{Aama
Thanae nannaanae} (2)
Female: Aama aama aama aama aama
Female: Kondayila kozhi kuththa Paakku muzhi pacha kuththa Suththu muththum yaarum illae Oththukitta kittae varen
Female: Suththu muththum yaarum illae Thanae nannaanae Nee oththukitta kitta varen Thanae nannaanae Muththam tharen muththam tharen Thanae nannaanae Aama aama aama aama aama
Female: Oda ozhunkayilae.ae.. Kaada othungayilae.ae..
Female: Whistle-u adichu koopputhakka Veghu peru paapaangannu Usura vittu koopittenae Ullukulla kekalaya
Female: Usura vittu koopittenae Thanae nannaanae Un ullukulla kekalaya Thanae nannaanae Ullukulla kekalaya Thanae nannaanae Ullukulla kekalaya Thanae nannaanae Ullukulla kekalaya Thanae nannaanae
kadhal mattum purivathillai song lyrics
mahabharatham song lyrics in tamil
maara movie song lyrics
new tamil karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke
tamil gana lyrics
en kadhale lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
en iniya pon nilave lyrics
story lyrics in tamil
aagasam song lyrics
en iniya thanimaye
ilayaraja song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
neerparavai padal
raja raja cholan song karaoke
dingiri dingale karaoke
tamil new songs lyrics in english
yaar alaipathu song lyrics
verithanam song lyrics