Sooriyarum Sooriyanum Song Lyrics

Sandakozhi 2 cover
Movie: Sandakozhi 2 (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Brindha Sarathy
Singers: Yuvan Shankar Raja and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ........

ஆண் மற்றும்
குழு: சூரியரும் சூரியனும் ஒண்ணா சேர்ந்து வாராக ஏழைபாழை எல்லோர்க்கும் தான்

ஆண் மற்றும்
குழு: மானத்துக்கும் வீரத்துக்கும் உருவம் போல வாராக வானம் போற்றும் வள்ளல் குணம் தான்

ஆண் மற்றும்
குழு: ஒரு வார்த்தை சொன்னா அதை உசுர போல காப்பாக ஒரு கோட்ட போட்டா அதை ஊரே தாண்ட மாட்டாங்க

ஆண் மற்றும்
குழு: காத்து நிக்கும் ஐய்யனாரு அம்சமாக ரெண்டு பேரு கை தூக்கி வணங்கும் ஊரு இப்போதில்லை எப்போதும் தான்

ஆண்: ஏய்..ய்..ய்ய்ய்

Chorus: .....

Male &
Chorus: Sooriyarum sooriyanum Onna sernthu vaaraga Ezhaipalai ellorkkum thaan

Male &
Chorus: Manamthukkum veerathukkum Uruvam pola vaaraga Vaanam potrum Vallal gunam thaan

Male &
Chorus: Oru varthai sonna Athai usura pola kaapaaga Oru kottah potta Athai oorae thanda maattaaga

Male &
Chorus: Kaathu nikkum aiyanaaru Amsamaaga rendu peru Kai thookki vanagum ooru Ippothillai eppothum thaan

Male: Yeii.eee..ee..

Male &
Chorus: Sooriyarum sooriyanum Onna sernthu vaaraga Ezhaipalai ellorkkum thaan

Male &
Chorus: Manamthukkum veerathukkum Uruvam pola vaaraga Vaanam potrum Vallal gunam thaan

Other Songs From Sandakozhi 2 (2018)

Most Searched Keywords
  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • usure soorarai pottru

  • eeswaran song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • baahubali tamil paadal

  • anbe anbe tamil lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • john jebaraj songs lyrics

  • arariro song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • lyrics video tamil

  • ithuvum kadanthu pogum song download

  • marudhani song lyrics

  • mudhalvane song lyrics

  • new movie songs lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • kanne kalaimane song lyrics

  • en kadhale lyrics

  • kadhal sadugudu song lyrics