Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ ஹா ஹோ ஹா ஆஆ ஹோ ஹா ஹோ ஹா ஆஆ ஹோ ஹா ஹோ ஹா ஆஆ ஹோ ஹா ஹோ ஹா ஆஆ
ஆண்: என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே

ஆண்: யார் யாரோ ஏதோ பேச யார் யாரோ ஏதோ கேட்க உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே யே யே
ஆண்: யார் யாரோ எதிரே தோன்ற யார் யாரோ கடந்து போக உன்னை போல் எல்லாம் தெரிகிறதே யே
ஆண்: காதல் வந்து கண்ணுக்குள்ளே கூடு கட்டியதே கல்லை போல பூவை வைத்து வீடு கட்டியதே
ஆண்: காதல் செய்த மடையா என்று காதல் திட்டியதே கதவை மூடி வைத்த போதும் ஜன்னல் தட்டியதே

ஆண்: ஒரு பார்வை ஒரு பார்வை அது மலை மேலே தலை கீழாய் தள்ளும்
ஆண்: மறு பார்வை மறு பார்வை அது மீண்டும் என்னை மேலே வர சொல்லும்
ஆண்: அடடா என்னை மாட்டி விட்டாலே அழகாய் ஆபத்தில் மாட்டி விட்டாலே தோளோடு ரெக்கை முளைக்குதே கால் ரெண்டும் காத்தில் பறக்குதே இது மாயம் மந்திரம் இல்லையே அட காதல் தொல்லை

பெண்: ஓ ஹோ ஹா ஆ ஆஆ ஆ ஓ ஹோ ஹா ஆ ஆஆ ஆ ஓ ஹோ ஹா ஆ ஆஆ ஆ ஹா ஹா ஹா ஹா ஆ ஆஆ ஆ
ஆண்: முதல் முதலாய் மெல்ல தயங்கி நேற்று பூ கடையில் பூக்கள் வாங்க நின்றேன்
ஆண்: இன்று வளையல் கடை பார்த்து உந்தன் கை அளவை காற்றில் நானும் வரைந்தேன்
ஆண்: என் பேர் என்ன யாரோ என்னை கேட்க உன் பேர் சொல்லி உதட்டினை கடித்தேன் எங்கோ நான் பிறந்து வந்தது உன்னோடு சேர்ந்து வாழவா இரு இதயம் என்னுள் துடிக்கிறதே இந்த காதலாலே

ஆண்: { என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே } (2)

Female: Ho haa. ho haa..aaa. Ho haa. ho haa..aaa. Ho haa. ho haa..aaa. Ho haa. ho haa..aaa.
Male: Ennamo nadakkirathae Enakku pidikkirathae Ennamo nadakkirathae Ellaam pidikkirathae
Male: Ennamo nadakkirathae Enakku pidikkirathe Ennamo nadakkirathae Ellaam pidikkirathae
Male: Yaar yaaro etho pesa Yaar yaaro etho ketka Un kuralaai Ellaam ketkkirathae Yeah yeah
Male: Yaar yaaro ethirae thondra Yaar yaaro kadanththu poga Unnai pol Ellaam therigirathae Yeah..
Male: Kaathal vanthu kannukkullae Koodu kattiyathae Kallai pola poovai vaithu Veedu kattiyathae
Male: Kaathal seida madaiya Endru kaathal thittiyathae Kathavai moodi vaithapothum Jannal thattiyathae
Male: Ennamo nadakkirathae Enakku pidikkirathae Ennamo nadakkirathae Ellaam pidikkirathae
Male: Oru paarvai Oru paarvai Athu malai melae Yhalai keezhaai thallum
Male: Maru paarvai Maru paarvai Athu meendum ennai Melae vara chollum
Male: Adada ennai maatti vittaalae Azhagaai aabaththil maati vittaalae Tholodu rekkai mulaikkuthae Kaal rendum kaathil parakkuthae Ithu maayam manthiram illaiyae Ada kaathal thollai
Male: Yaar yaaro etho pesa Yaar yaaro etho ketka Un kuralaai Ellaam ketkkirathae Yeah yeah
Male: Yaar yaaro ethirae thondra Yaar yaaro kadanththu poga Unnai pol Ellaam therigirathae Yeah..
Female: Oh hoo haa aa..aaa ..aa Oh hoo haa aa..aaa ..aa Oh hoo haa aa..aaa ..aa Ha ha haaa haaa..aa.aa.aaa..
Male: Muthal muthalaai Mella thayangi Nettru poo kadaiyil Pookal vaanga nindren
Male: Indru valaiyal Kadai paarthu Unthan kai alavai Kaattril naanum varainthen
Male: En per enna Yaaro ennai ketkka Un per solli uthattinai kadithen Engo naan piranthu vanthathu Unnodu sernthu vaazhava Iru ithayam ennul thudikkirathae Intha kaathalaalae
Male: Yaar yaaro etho pesa Yaar yaaro etho ketka Un kuralaai Ellaam ketkkirathae Yeah yeah
Male: Yaar yaaro ethirae thondra Yaar yaaro kadanththu poga Unnai pol Ellaam therigirathae Yeah..
Male: {Ennamo nadakkirathae Enakku pidikkirathae Ennamo nadakkirathae Ellaam pidikkirathae} (2)
sivapuranam lyrics
mangalyam song lyrics
unna nenachu lyrics
karaoke lyrics tamil songs
paadal varigal
kutty pattas full movie in tamil download
thenpandi seemayile karaoke
tamil2lyrics
neeye oli lyrics sarpatta
teddy marandhaye
thabangale song lyrics
best tamil song lyrics
tamil songs lyrics with karaoke
thangamey song lyrics
morrakka mattrakka song lyrics
soorarai pottru movie lyrics
chinna chinna aasai karaoke mp3 download
master lyrics tamil
pagal iravai kan vizhithidava song lyrics
kaatu payale karaoke