Gumthalakkadi Gana Song Lyrics

Sandakozhi cover
Movie: Sandakozhi (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Ranjith and Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: கும்தலக்கடி கானா கண்ணு கலங்கி பீலு உட வேணாம் ஐதலக்கடி கானா ஐஸ போல உருகி நிக்க வேணாம்

ஆண்: ஹோய் கும்தலக்கடி கானா கண்ணு கலங்கி பீலு உட வேணாம் ஐதலக்கடி கானா ஐஸ போல உருகி நிக்க வேணாம்

ஆண்: போட்டோ வேணாம் பொலம்பல் வேணாம் ஆட்டோகிராப் நோட்டும் வேணாம் இன்ஸ்டன்ட் கண்ணீர் எதுவும் வேணாம் டோய் ஹோய் ஹோய் ஒய்

ஆண்: சென்னை கோவை மதுரை அட சேலம் எல்லை தான்டா நைட்டு பஸ்ஸ புடிச்சா அட நாளைக்கு பாக்கலான் டா

குழு: சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா ஹே ஹே சுராங்கனி சுராங்கனி பாட்டு பாடு டா உடாத நீ சோகத்த எல்லாம் மூட்ட கட்டி போடுடா

ஆண்: அடி டா விசிலு அடி டா விசிலு அடடா சந்தோசம்

ஆண்: படிச்சு கிழிச்சோம் கிழிச்சும் படிச்சோம் போதும் சகவாசம்

ஆண்: இன்றே கடைசி போஸ்டர் ஒட்ட காலேஜ் ஒன்னும் தியேட்டர் இல்ல கண்ணீர் மூட்ட தூக்கி சுமக்க கண்கள் ஒன்னும் போர்ட்டர் இல்ல

ஆண்: முனுசாமி பெத்து போட்ட கந்தசாமி உன் முகத்த நான் பாத்தது போதும் சாமி கிச்சான்னு மாத்தி புட்ட கிருஷ்ணசாமி நீ குத்த குத்த வேறு எடம் பாரு சாமி

ஆண்: பிட்ட பாக்க போறேன் ஆள விடு சாமி தேவை பட்டா நம்பர் தாரேன் போன போட்டு பேசு சாமி

குழு: ஹான் ஹான்

ஆண்: உன்ன பிரிஞ்சி எப்படி இருப்பேன் தெனமும் பாக்காம
ஆண்: உங்க சிஸ்டர கட்டிக்கிறேன்னு எப்பவும் பிரியாம

ஆண்: காலேஜ் பாடம் மறந்தா கூட காலேஜ் பிரண்ட்ஷிப் மறக்காது

ஆண்: அதனால் தான்டா அரியர்ஸ் வெச்சேன் அடிக்கடி பாப்போம் இனிமேலு

ஆண்: ட்ரைன் ஓட தண்டவாளம் பிரியணும் டைம் ஓட ரெண்டு முள்ளும் பிரியணும் பீர் அடிச்சு சியர்ஸ் சொல்லி பிரியணும் போர் அடிச்சா பாய் சொல்லி பிரியணும்

ஆண்: சுத்தி சுத்தி நாம எங்க போக போறோம் வட்டமான பூமி இது கட்டாயமா பாக்கலாம் டா

Male: Gumththalakaddi gaana Kannu kalangi feelu uda venaam Aiththalakkadi gaana Ice-a pola urugi nikka venaam

Male: Hoi gumththalakaddi gaana Kannu kalangi feelu uda venaam Aiththalakkadi gaana Ice-a pola urugi nikka venaam

Male: Photo venaam Polambal venaam Autograph- nottum vennaam Instant kanneer ethuvum venaam doi Hoi hoi oi..

Male: Chennai kovai mathurai Ada salem ellaithaanda Night-u bus-a pudichcha Ada naalaikku paakalaanda

Chorus: Suraangani suraangani Paattu paadu da udaatha nee Sogaththa ellaam mootta katti poduda Hey hey suraangani suraangani Paattu paadu da udaatha nee Sogaththa ellaam mootta katti poduda

Male: Gumththalakaddi gaana Kannu kalangi feelu uda venaam Aiththalakkadi gaana Ice-a pola urugi nikka venaam

Male: Adida whistle-u Adida whistle-u Adada santhoshom

Male: Padichchu kizhichom Kizhichum padichchom Pothum sagavaasam

Male: Indrae kadaisi poster otta College onnum theatre illa Kanneer moota thookki sumakka Kangal onnum porter illa

Male: Munusami peththu potta kandhasami Un mogatha naan paathathu pothumsami Kichaanu maaththi putta krishnasami Nee kutha kutha veru edam paaru saami

Male: Bitta paakka poren Aala vidu saami Theva patta number thaaren Phona pottu pesu saami

Chorus: Suraangani suraangani Paattu paadu da udaatha nee Sogaththa ellaam mootta katti poduda Hey hey suraangani suraangani Paattu paadu da udaatha nee Sogaththa ellaam mootta katti poduda

Chorus: Haan haan..

Male: Unna pirinju eppadi iruppen Thenamum paakkaama
Male: Unga sister-a kattikirennu Eppavum piriyaama

Male: College paadam maranthaa kooda College friendship marakkaathu

Male: Athanaalthaanda arrears vechen Adikkadi paapom inimelu

Male: Trainoda thandavaalam piriyanum Timeoda rendu mullum piriyanum Beer adichu cheers solli piriyanum Bore adicha bye solli piriyanum

Male: Suththi suththi naama Enga poga porom Vattamaana bhoomi ithu Kattaayama paakalaamda

Male: Chennai kovai mathurai Ada salem ellaithaanda Night-u bus-a pudichcha Ada naalaikku paakalaanda

Chorus: Suraangani suraangani Paattu paadu da udaatha nee Sogaththa ellaam mootta katti poduda Hey hey suraangani suraangani Paattu paadu da udaatha nee Sogaththa ellaam mootta katti poduda

Chorus: Suraangani suraangani Paattu paadu da udaatha nee Sogaththa ellaam mootta katti poduda Hey hey suraangani suraangani Paattu paadu da udaatha nee Sogaththa ellaam mootta katti poduda

Most Searched Keywords
  • tamil karaoke songs with tamil lyrics

  • kutty pasanga song

  • happy birthday lyrics in tamil

  • pagal iravai karaoke

  • maate vinadhuga lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil christian karaoke songs with lyrics

  • kutty pattas full movie download

  • kaatrin mozhi song lyrics

  • oru manam song karaoke

  • lyrics of google google song from thuppakki

  • master song lyrics in tamil free download

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • romantic songs lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil christian songs karaoke with lyrics

  • mg ramachandran tamil padal

  • pularaadha