Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது
ஆண்: கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும் பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும்
குழு: ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம் ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்
ஆண்: சாமி சாமி சாமிடா வெள்ளை குதிரை ஏறி வரும் நம்ம குல சாமி டா காமி காமி காமி டா நெஞ்ச பொளந்து சத்தியத்தில் சூடம் ஏத்தி காமி டா
ஆண்: கேட்டா கொடுக்கிற பூமி இது கேக்காம கொடுக்கிற சாமி இது
குழு: ..........
ஆண்: உள்ளுக்குள்ளே ஒரு ஆச ஒளிச்சு வச்சேன் அத உன்கிட்ட சாமி கிட்ட சொல்லி வச்சேன்
பெண்: நெஞ்சுக்குள்ள ஒரு ஆச ஒளிச்சு வச்சேன் அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வச்சேன்
பெண்: எல்லாருக்கும் என்னனவோ கனவிருக்கு அட யாருக்கு யார தான் புடிச்சிருக்கு இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு இவ விளக்கேத்த எங்க வீடு தவம் கிடக்கு
குழு: மணக்க மணக்க பூ தாரா எடுத்து எடுத்து வருவோம் கணக்கு வழக்கு பார்க்காம தடுக்கு துள்ளி தருவோம்

ஆண்: பத்து மைல் தூரத்துல நீ வருவ இந்த பக்தனோட மனசு எல்லாம் தீ பிடிக்கும்
பெண்: முத்தம் கொடு தூரத்துல நீ இருப்ப அந்த சூட்டிலே மனசெல்லாம் குளிர் எடுக்கும்
பெண்: ஆசபட்ட நாயகன அடைஞ்சாலே அவ ஆறடி சேலையில முடிஞ்சாலே அடங்காத காளைக்கு கயிறாக ஒரு மயில் தோகை வாச்சிருக்கு வகையாக
குழு: சாமி கட்டு பறி போகும் சமையல் கட்டு பறி போகும் வாச கோலம் கை மாறும் வாரிசு ஒன்னு உருவாகும்

Male: Ketta kodukkura bhoomi ithu Kekkaama kodukkura saami ithu Ketta kodukkura bhoomi ithu Kekkaama kodukkura saami ithu
Male: Kaiyila kaththi irukkum Meesa suththi irukkum Periya neththi irukkum Kobam appadi irukkum
Chorus: Aaduvom paaduvom kondaaduvom Kooduvom seruvom kooththaduvom Aaduvom paaduvom kondaaduvom Kooduvom seruvom kooththaduvom
Male: Saami saami saamida Vellai kuthira yerivarum Namma kula saamida Kaami kaami kaamida Nenja polandhu saththiyathil Soodam yethi kaamida
Male: Ketta kodukkura bhoomi ithu Kekkaama kodukkura saami ithu
Chorus: ..............
Male: Ullukkulae oru aasa Olichchu vechen Atha unkitta saami kitta Solli vechen
Female: Nenjukkulla oru aasa Olichchu vechen Atha saami kitta sollalaiyae Marachchu vechen
Female: Ellarukkum ennanavo kanavirukku Ada yaarukku yaarathaan pudichchirukku Intha jodi engalukku pudichirukku Iva vellakkaeththa enga veedu thavam kedakku
Chorus: Manakka manakka poo thaara Eduthu eduthu varuvom Kanakku vazhakku paarkaama Thadukku thulli tharuvom
Chorus: Aaduvom paaduvom kondaaduvom Kooduvom seruvom kooththaduvom Aaduvom paaduvom kondaaduvom Kooduvom seruvom kooththaduvom
Chorus: ..............
Male: Paththu mile thoorathula Nee varuva Intha bhakthanoda manasu ellaam Thee pidikkum
Female: Muththam kodu thooraththula Nee iruppae Antha sootilae manasellaam Kulir edukkum
Female: Aasapatta naayagana adanjaalae Ava aaradi saelaiyilae mudinjaalae Adangaatha kaalaikku kayiraaga Oru mayil thogai vaachchirukku vagaiyaaga
Chorus: Saami katti pari pogum Samayal kattu pari pogum Vaasa kolam kai maarum Vaarisu onnu uruvaagum
Male: Ketta kodukkura bhoomi ithu Kekkaama kodukkura saami ithu Ketta kodukkura bhoomi ithu Kekkaama kodukkura saami ithu
Male: Kaiyila kaththi irukkum Meesa suththi irukkum Periya neththi irukkum Kobam appadi irukkum
Chorus: Aaduvom paaduvom kondaaduvom Kooduvom seruvom kooththaduvom Aaduvom paaduvom kondaaduvom Kooduvom seruvom kooththaduvom
sarpatta parambarai song lyrics tamil
unna nenachu nenachu karaoke mp3 download
thangachi song lyrics
lyrical video tamil songs
only tamil music no lyrics
alagiya sirukki full movie
sarpatta parambarai dialogue lyrics in tamil
master tamilpaa
happy birthday lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil lyrics video
oru porvaikul iru thukkam lyrics
new songs tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
maara song lyrics in tamil
theera nadhi maara lyrics
enna maranthen
mahishasura mardini lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download