Mundasu Sooriyane Song Lyrics

Sandakozhi cover
Movie: Sandakozhi (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Pa.Vijay
Singers: Sriram and Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே தேயாத சந்திரனே தேர் போல நின்னவனே

ஆண்: நூறு தல முறையா ஊராளும் குலமே வீர பரம்பரைக்கு வித்தான இனமே

ஆண்: வீச்சருவா சாமி இது வேலு கம்பு பூமி கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி

ஆண்: மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா அட மறையாத சூரியனின் அம்சம் வருதையா

ஆண்: வெட்டருவா விரலிருக்கும் சிங்கம் வருதையா எங்க தன்மானம் காத்து நிக்கும் தங்கம் வருதையா

ஆண்: எட்டு பட்டி சனத்துக்கும் சாமி போல டா அய்யா நிழலு கூட சாஞ்சதுள்ள பூமி மேல டா நீ தல குனிஞ்சு யாரும் பார்த்ததில்ல உங்க தல நிமிர்ந்து நாங்க பார்த்ததில்ல

குழு: ...........

ஆண்: அள்ளி அள்ளி கொடுத்ததில்லே சிவந்த கையடா இது அருவாள தூக்கி நின்ன அய்யனாரு டா

ஆண்: கம்ப கூழு குடிக்கும் ஒரு கடவுள் ஏதுடா அத எங்க ஊரு எல்ல குள்ள வந்து பாரடா

ஆண்: நம்ம வம்சத்துல ஒருத்தன் கூட கோழை இல்ல டா அய்யா வாழும் மண்ணுல யாரும் இங்கே ஏழை இல்லடா இது பரம்பரைய அள்ளி தந்த வானம் ஏழு தலைமுறையா வாழ்ந்து வரும் மானம்

Male: Mundaasu sooriyanae Mukkulaththil moothavanae Thaeyaatha chandiranae Thaerpola ninnavanae

Male: Nooru thalamuraiyaa Ooraalum kulamae Veera paramparaikku Viththaana inamae

Male: Veecharuva saami Ithu velukambu bhoomi Kaththi theeta vantha Un nenjeduthu kaami

Male: Maanamulla veeramulla Vamsam varuthaiyaa Ada maraiyaatha sooriyanin Amsam varuthaiyaa

Male: Vettaruvaa veralirukkum Singam varuthaiyaa Enga thanmaanam kaathu nikkum Thangam varuthaiyaa

Male: Ettu patti sanaththukkum Saamipolada Aiya nizhalukooda saanjathulla Bhoomi melada Nee thala kuninju yaarum paarthathilla Unga thala nimirndhu naanga paarthathilla

Male: Veecharuva saami Ithu velukambu bhoomi Kaththi theeta vantha Un nenjeduthu kaami

Chorus: .............

Male: Alli alli koduthathilae Sevanththa kaiyada Ithu aruvaala thooki Ninna aiyanaaruda

Male: Kamba koozhu kudikkum oru Kadavul yethuda Atha enga ooru ellakulla Vanthu paarada

Male: Namma vamsathula Oruthan kooda kozha illada Aiyaa vaazhum mannula Yaarum ingae ezha illada Ithu paramparaiya alli thandha vaanam Ezhu thalamuraiya vaazhndhu varum maanam

Male: Veecharuva saami Ithu velukambu bhoomi Kaththi theeta vantha Un nenjeduthu kaami

Male: Mundaasu sooriyanae Mukkulaththil moothavanae Thaeyaatha chandiranae Thaerpola ninnavanae

Male: Nooru thalamuraiyaa Ooraalum kulamae Veera paramparaikku Viththaana inamae

Male: Veecharuva saami Ithu velukambu bhoomi Kaththi theeta vantha Un nenjeduthu kaami

Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • en kadhal solla lyrics

  • mudhalvane song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • neeye oli lyrics sarpatta

  • baahubali tamil paadal

  • maraigirai

  • master vaathi coming lyrics

  • chellamma chellamma movie

  • raja raja cholan song karaoke

  • karaoke with lyrics tamil

  • tamil karaoke male songs with lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamil poem lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • tamil lyrics video song

  • tamil duet karaoke songs with lyrics

  • ovvoru pookalume karaoke