Added Date: Feb 11, 2022
ஆண்: மாணவர்களே
குழு: ஏய்
ஆண்: என்ன வேண்டும் உமக்கு
குழு: ஹே ஹேய்
ஆண்: என்னிடத்திலும்
குழு: ஏய்
ஆண்: கையுளுண்டு சரக்கு
ஆண்: மாணவர்களே
குழு: ஏய்
ஆண்: என்ன வேண்டும் உமக்கு
குழு: ஏய்
ஆண்: என்னிடத்திலும்
குழு: ஏய்
ஆண்: கையுளுண்டு சரக்கு
ஆண்: கிண்டல் என்ன கேலி என்ன நானும் ஒரு மாணவன்தான் கல்லூரி வாழ்க்கையிலே உங்களை போல ஆனவன்தான் வகுப்பில் வெடியை கொளுத்தி போட்டு வம்பு வளத்தவன்தான் கடைசி பெஞ்சியில் ஒளிஞ்சு காகித அம்பு தொடுத்தவன்தான்
ஆண்: மாணவர்களே
குழு: ஏய்
ஆண்: என்ன வேண்டும் உமக்கு
குழு: ஏய்
ஆண்: என்னிடத்திலும்
குழு: ஏய்
ஆண்: கையுளுண்டு சரக்கு
ஆண்: உங்களுக்கு உதவாது சரித்திரம் பூகோளம் புத்தி சொல்லி கேளாது வெக்கங்கெட்ட வேதாளம் உங்களுக்கு உதவாது சரித்திரம் பூகோளம் புத்தி சொல்லி கேளாது வெக்கங்கெட்ட வேதாளம்
ஆண்: இளமை எந்நாளும் நிலையாகாது கடமை ஒன்றேதான் அழியாதது
குழு: ..........
ஆண்: கொட்டங்கள் அடித்து குதிக்கும் வாழ்க்கை இனிக்கும் இப்போது ஆனால் பட்டங்கள் வாங்கி தெருவில் நின்றால் தெரியும் அப்போது

ஆண்: சொர்க்கம் ஒன்று இருந்தாலே நம்மை வந்து தொழ வேண்டும் வர்க்கமற்ற சமுதாயம் ஒன்று இங்கு எழ வேண்டும்

ஆண்: எல்லாம் விதி என்றால் தவறானது எல்லாம் பொதுவென்று முடிவானது எல்லாம் விதி என்றால் தவறானது எல்லாம் பொதுவென்று முடிவானது
ஆண்: அறிவை வளர்த்து கரங்கள் உயர்த்து எதுவும் தப்பாது ஆனால் விசையை கிழித்து புதிய உதயம் காண்பது எப்போது
ஆண்: மாணவர்களே என்ன வேண்டும் உமக்கு என்னிடத்திலும் கையுளுண்டு சரக்கு

குழு: ...........

Male: Maanavarkalae
Chorus: Aei
Male: Enna vendum umakku
Chorus: Hae haei
Male: Ennidaththilum
Chorus: Aei
Male: Kayulundu sarakku
Male: Maanavarkalae
Chorus: Aei
Male: Enna vendum umakku
Chorus: Aei
Male: Ennidaththilum
Chorus: Aei
Male: Kayulundu sarakku
Male: Kindal enna keli enna Naanum oru maanavanthaan Kalloori vaazhkkaiyilae Ungalai pola aanavanthaan Vaguppil vediyai koluththi pottu Vambu valaththavanthaan Kadaisi bench-yil olinju Kaagitha ambu thoduththavanthaan
Male: Maanavarkalae
Chorus: Aei
Male: Enna vendum umakku
Chorus: Aei
Male: Ennidaththilum
Chorus: Aei
Male: Kayulundu sarakku
Male: Ungalukku udhavaathu sariththiram boogolam Puththi solli kelaathu vekkangetta vedhaalam Ungalukku udhavaathu sariththiram boogolam Puththi solli kelaathu vekkangetta vedhaalam
Male: Ilamai ennaalum nilaiyaagaathu Kadamai ondraethaan azhiyaathathu
Chorus: ........
Male: Kottangal adiththu kuthikkum vaazhkkai Inikkum ippothu Aanaal pattangal vaangi theruvil nindraal Theriyum appothu
Male: Maanavarkalae
Chorus: Aei
Male: Enna vendum umakku
Chorus: Aei
Male: Ennidaththilum
Chorus: Aei
Male: Kayulundu sarakku
Male: Kindal enna keli enna Naanum oru maanavanthaan Kalloori vaazhkkaiyilae Ungalai pola aanavanthaan Vaguppil vediyai koluththi pottu Vambu valaththavanthaan Kadaisi bench-yil olinju Kaagitha ambu thoduththavanthaan
Male: Maanavarkalae
Chorus: Aei
Male: Enna vendum umakku
Chorus: Aei
Male: Ennidaththilum
Chorus: Aei
Male: Kayulundu sarakku
Male: Sorkkam ondru irunthaalae Namma vanthu thozha vendum Varkkamattra samuthaayam ondru ingu Ezha vendum

Male: Ellaam vidhi endraal thavaraanathu Ellaam podhuvendru mudivaanathu Ellaam vidhi endraal thavaraanathu Ellaam podhuvendru mudivaanathu
Male: Arivai valarththu karangal uyarththu Edhuvum thappaathu Aanaal visaiyai kizhiththu pudhiya udhayam Kaanbathu eppothu
Male: Maanavarkalae Enna vendum umakku Ennidaththilum Kayulundu sarakku
Male: Kindal enna keli enna Naanum oru maanavanthaan Kalloori vaazhkkaiyilae Ungalai pola aanavanthaan Vaguppil vediyai koluththi pottu Vambu valaththavanthaan Kadaisi bench-yil olinju Kaagitha ambu thoduththavanthaan
Chorus: ........
cuckoo cuckoo song lyrics tamil
christian padal padal
malargale malargale song
karnan movie lyrics
kaatrin mozhi song lyrics
paadal varigal
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
narumugaye song lyrics
tik tok tamil song lyrics
kichili samba song lyrics
thangamey song lyrics
viswasam tamil paadal
tamil songs without lyrics
best tamil song lyrics for whatsapp status download
lyrics tamil christian songs
siruthai songs lyrics
bhaja govindam lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
love songs lyrics in tamil 90s
kutty pattas full movie in tamil