Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது ஒஹோஒ..ஓஒ...ஓஒ
பெண்: காணும் யாவிலும் இன்பம் கரைந்தே போகுது நெஞ்சம் என் உள்ளங்கையிலே என் புன்னகைகளா
பெண்: கேட்க்கும் யாவிலும் தாளம் அசையும் யாவிலும் நடனம் என் சுவாச சாலையில் ஒரு வாச திருவிழா
பெண்: காதோடு கதை பேசும் காற்று காலோடு உரையாடும் தூசு யாரின் பேச்சை நான் கேட்க போகிறேன் நில் என்று அழைக்கின்ற பூக்கள் வா என்று இழுக்கின்ற தோழன் யாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ...
பெண்: {தித்தின தத்தின தித்தின தத்தின அழகு அழகு அழகு அழகு அழைக்குது தித்தின தத்தின தித்தின தத்தின சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது} (2)
பெண்: காணும் யாவிலும் இன்பம் கரைந்தே போகுது நெஞ்சம் என் உள்ளங்கையிலே என் புன்னகைகளா..

பெண்: காற்பதனிக்குள்ளே ஒரு பூவை போலே வாழ்ந்தேன் மிச்சம் மீதி வாழ நான் வீதி வந்தேனே
பெண்: வத்தி பெட்டிக்குள்ளே ஒரு வானம் இங்கு கண்டேன் தோசை கல்லின் மேலே நான் பாசம் கண்டேனே
ஆண்: {கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது தட்டவில்ல என் உலகமே தொறக்குது பிச்சிகிட்டு பறக்குதடா..} (2)
பெண்: வேறேதும் என் நெஞ்சிக்கு வேண்டாமடா கை கோர்த்து இச்சிற்றுண்டம் காண்போமடா வால்மீனை நான் வான் விட்டு வீழ்ந்தேனடா ஓர் நாளில் நான் என் ஆயுள் வாழ்ந்தேனே...உன்னாலடா

பெண்: ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ... ஹா..ஆஅ..ஆ..ஹா...ஆஅ..

Male: Kanukkula yei pattampoochi sirikuthu Nenjukulla athu kutti rekka virikuthu Kanukkula yei pattampoochi sirikuthu Nenjukulla athu kutti rekka virikuthu Ohooooo.ooo.ooo
Female: Kaanum yaavilum inbam Karainthae poguthu nenjam En ullankaiyilae En punnagaikalaa?..
Female: Ketkkum yaavilum thaalam Asaiyum yaavilum nadanam En swaasa saalaiyil Oru vaasa thiruvizha
Female: Kaadhodu kadhai pesum kaatru Kaalodu uraiyadum dhoosu Yarin pechai naan ketka pogiren?. Nil endru azhaikkindra pookal Vaa endru izhukkindra thozhan Yarin pechaithaan naan ketpadhoo?..
Female: {Thithina thathina Thithina thathina Azhagu azhagu Azhagu azhagu azhaikkuthu Thithina thathina Thithina thathina Siragu siragu Puthiya siragu muzhaikkuthu} (2)

Female: Kaarpathanikkullae Oru poovai polae vazhndhen Micham meedhi vaazha Naan veedhi vanthenae
Female: Vaththi petikkullae Oru vaanam ingu kanden Dhosai kallin melae Naan paasam kandenae
Male: {Kanukkula yei pattampoochi sirikuthu Nenjukulla athu kutti rekka virikuthu Thattavilla en ulagamae thorakkuthu Pichikittu parakkuthadaa.} (2)
Female: Veredhum en nenjikku vendaamada Kai korathae ichittarandam kaanbomadaa Vaalmeenaai naan vaan vittu veezhnthenadaa Orr naalil naan en aayul vazhnthenae.unnaladaa
Female: {Thithina thathina Thithina thathina Azhagu azhagu Azhagu azhagu azhaikkuthu Thithina thathina Thithina thathina Siragu siragu Puthiya siragu muzhaikkuthu} (2)
Female: {Thithina thathina
Thithina thathina
Azhagu azhagu
Azhagu azhagu azhaikkuthu
Thithina thathina
Thithina thathina
Siragu siragu
Puthiya siragu muzhaikkuthu} (2)
Female: Aaaa.aaaa.aaa.aaa.
Haa.aaa..aa.haa..aaa.
raja raja cholan song lyrics in tamil
chellamma song lyrics
maara movie lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
asuran song lyrics in tamil download
karaoke with lyrics tamil
rummy koodamela koodavechi lyrics
karnan thattan thattan song lyrics
karaoke tamil christian songs with lyrics
tamil karaoke with lyrics
yesu tamil
thalattuthe vaanam lyrics
tamil karaoke download mp3
nanbiye song lyrics
ovvoru pookalume song karaoke
snegithiye songs lyrics
lyrics video in tamil
bujjisong lyrics
shiva tandava stotram lyrics in tamil