Kannukkul Deepam Song Lyrics

Sangu Pushpangal cover
Movie: Sangu Pushpangal (1989)
Music: Guna Singh
Lyricists: Anbu Kani
Singers: K. J. Yesudas and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

ஆண் : ரோஜாப்பூ கூட்டங்களே இளமை தவழும் அழகு பெண்ணோவியம் ராஜாத்தி கூந்தலிலே பூ மேகம் நீந்திடுமோ பெண் : செந்தாழம் பூவை முந்தானை மூட என் தேகம் சூடேறும் இளம் கண்ணோரம் தேனூறும்

ஆண் : காதல் அரங்கேறும் நேரங்களே இளமை விளையாடும் பருவங்களே பெண் : பூவை பூவாகுமே தேகம் நோகாமலே வாசம் வீசும் மலர்களே.

ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா பெண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர்: கண்ணுக்குள் தீபம் ஏந்தி

பெண் : செந்தூரம் சிந்தாமலே இரவும் பகலும் இனிமை சுகம் தேடுவோம் பூவாடை பறந்திடுமோ என் தேகம் மறந்திடுமோ ஆண் : என் இதயம் விற்று உன் இதயம் வாங்கி உயிரோடு உயிர் சேரும் என்றும் எழுதாத கதை பேசும்

பெண் : தெய்வம் நினைத்தாலும் பிரியாமலே இன்று உன் நெஞ்சே சிறையாகுமே ஆண் : வண்ணப் பூமேடையில் இரண்டு கிளி சேருது காதல் பேசும் உயிர்களே.

பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா ஆண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி...

Male: Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa

Female: Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa

Both: Kannukkul deepam yendhi

Male: Rojapoo kootangalae Ilamai thazhuvum azhagu pennoviyam Raajathi koondhalilae Poo megam neendhidumoo
Female: Sendhaazham poovai Mundhaanai mooda En dhegam sooderum Ilam kannooram thaenoorum

Male: Kaadhal arangerum nerangalae Ilamai vilaiyaadum paruvangalae
Female: Poovai poovaagumae dhegam nogamalae Vaasam veesum malargalae

Male: Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa
Female: Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa

Both: Kannukkul deepam yendhi

Female: Sendhooram sindhaamalae Iravum pagalum inimai sugam theduvom Poovaadai paranthidumoo En dhegam maranthidumoo
Male: En idhayam vittru un idhayam vaangi Uyirodu uyir serum Endrum ezhudhaadha kadhai pesum

Female: Deivam ninaithaalum piriyaamalae Endrum un nenjil siraiaaguven
Male: Vanna poo medaiyil irandu kili serudhu Kaadhal pesum uyirgalae

Female: Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa
Male: Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa Both: Kannukkul deepam yendhi

Other Songs From Sangu Pushpangal (1989)

Most Searched Keywords
  • karaoke songs tamil lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • soorarai pottru mannurunda lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • kaatu payale karaoke

  • usure soorarai pottru

  • maraigirai movie

  • cuckoo cuckoo lyrics dhee

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • pagal iravai karaoke

  • maate vinadhuga lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • rc christian songs lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • tamil song lyrics in english

  • kichili samba song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • best tamil song lyrics in tamil