Added Date: Feb 11, 2022
பெண்: ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே மௌனக் குயில் பாடும் கீதம் அது உனக்கே புரியாதோ சொல்வாய் கண்ணா.
பெண்: ஆடும் அலைகள் போலவே
பெண்: உன்னை நினைத்தேன் நெஞ்சில் கதை வரைந்தேனே உன்னோடு அதை நான் பேச தினம் துடிக்கின்றேனே புது புது கனவினில் நானே. நீராடி பூச்சூடி வாழ்ந்தே பார்ப்பேன் கண்ணா.
பெண்: ஆடும் அலைகள் போலவே ஆசை ஓடி திரும்புதே
பெண்: பேச நினைத்தால் ஊமைக்கிளி என்ன பேசும் நீயாக உன் வாயாலே சொல்ல தயக்கம் ஏனோ நரை திரை வருகிற போதும் பிரியாமல் மாறாமல் சேர்ந்தே வாழ்வோம் கண்ணா

Female: Aadum alaigal polavae Aasai odi thirumbudhae Mauna kuyil paadum geetham Adhu unakkae puriyadho solvaai kanna
Female: Aadum alaigal polavae
Female: Unnai ninaithaen Nenjil kadhai varaindhenae Unnodu adhai naan pesa Dhinam thudikindrenae Pudhu pudhu kanavinil naanae Neeradi poochoodi Vazhndhae paarppen kannaa
Female: Aadum alaigal polavae Aasai odi thirumbudhae
Female: Pesa ninaithaal Oomaikili enna pesum Neeyaaga un vaayalae Solla thayakkam yaeno Narai thirai varugira podhum Piriyaamal maaramal Serndhae vaazhvom kannaa
Female: Aadum alaigal polavae Aasai odi thirumbudhae Mauna kuyil paadum geetham Adhu unakkae puriyadho solvaai kanna
Female: Aadum alaigal polavae Aasai odi thirumbudhae
lyrics of new songs tamil
saraswathi padal tamil lyrics
asuran song lyrics download
karaoke for female singers tamil
mulumathy lyrics
tamil song meaning
karaoke lyrics tamil songs
butta bomma song in tamil lyrics download mp3
ithuvum kadanthu pogum song lyrics
maravamal nenaitheeriya lyrics
kannamma song lyrics
sirikkadhey song lyrics
enjoy enjami song lyrics
mappillai songs lyrics
tamil love song lyrics
tamil karaoke for female singers
tamil songs lyrics and karaoke
maraigirai
google google song lyrics tamil
soorarai pottru mannurunda lyrics