America Endralum Song Lyrics

Santosh Subramaniam cover
Movie: Santosh Subramaniam (2008)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers: Pushpavanam Kuppusamy, Manicka Vinayagam,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண்: யே அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும் காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா ஹேய்

ஆண்: அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும் காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா

ஆண்: ஒன் டே கிரிக்கெட் போயாச்சு ட்வென்டி ட்வென்டி வந்தாச்சு ஆனா கூட அப்பா கூட்டம் மாறவில்ல டா

ஆண்: முருகா முருகா ஓ மை முருகா உன்னை போல ரெண்டு பொண்ணா நாங்க கேட்குறோம்

ஆண்: முருகா முருகா ஓ மை முருகா சிங்கிள் பொண்ண ஓகே பண்ண செத்து பொழைக்கிறோம்

குழு: லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்

ஆண்: ஹோய் அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும் காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா டோய்

குழு: .............

ஆண்: லவ் ஹஸ் நோ காஸ்ட் ஆர் ரிலிஜியன் டூ ஹார்ட்ஸ் ஷேர் எ லாட் ஆப் பேஷன் பேரன்ட்ஸ் வில் நெவெர் எவர் லெட் தன் ஹப்பன் பட் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்

ஆண்: ஹேய் மீசை ஆரம்பிக்கும் போது பாசம் யாவும் புரியாது காதல் என்பது ஒன்னும் இல்லடா வயசு செய்யும் மோசம்

ஆண்: அட வேடந்தாங்களுக்கு போயும் காகம் பார்த்து என்ன லாபம் காதல் ஒன்று தான் இளமை காலத்தில் எங்களோட சுவாசம்

ஆண்: நாங்க வச்ச பாசத்த கொச்சை செய்வது பச்ச துரோகம் தானே உங்க உச்சி தொட்டு அட பாதம் வரையில் எங்க தியாகம் தானே

ஆண்: தந்தை பிள்ளையின் உறவு ஏதோ சந்தை தரகு இல்லை உங்க பாசத்த என்றும் எங்கள் நெஞ்சம் மறந்ததில்ல

குழு: லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்

ஆண்: ஹேய் அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும் காதல் செஞ்சா குத்தம் சொல்ல ஊரே வருதுடா டா டா டா டா டா

பெண்: ஹேய் ஸ்டாப் தி மியூசிக் ஒன் டூ த்ரீ போர்

பெண்: ஹ்ம்ம் ஆஆ எழில் முக ராதா இமைகளின் ஓரம் குழல் ஊதும் கண்ணனை வரவேற்கிறாள் கர மலர் ஏந்த கார்மேக வண்ணன் கரையிலா கடல் போல அலை பாய்கிறேன்

பெண்: ராதையின் தேடல் என்ன கண்ணன் மறந்ததில்லை தேவகி பாலனின்றி ராதை கண்ணில் தூக்கமில்லை ராதை கண்ணில் தூக்கமில்லை

குழு: ...........

விஷ்லிங்: ........

ஆண்: ஹேய் காசு தேவைப்படும் போது கால சுத்தி வருவீங்க
ஆண்: காதல் வந்ததும் பேச்ச மீறியே கால வாருவீங்க

ஆண்: அடடாடா பள்ளி காலமது வேறு பருவ காலமிது வேறு எங்க பேச்சையே மனசு கேக்கல என்ன செய்வோம் போங்க

ஆண்: கட்டுப்பாடு தான் இல்லா படகு கரையை சேர்ந்திடாது
ஆண்: கட்டி போட்டு தான் வெச்சா படகு கடல பார்த்திடாது

ஆண்: காதல் செய்கிற பிள்ளை கண்ணுக்கு அப்பா தெரியாது
ஆண்: மகனை நேசிக்கும் அப்பாவிக்கிது தப்பா தெரியாது

குழு: லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ஹேய் லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல் ..................

Music by: Devi Sri Prasad

Male: Ye america endraalum Aandipatti endraalum Kaadhal senja kutham solla Oorae varuthuda hei

Male: America endraalum Aandipatti endraalum Kaadhal senja kutham solla Oorae varuthuda

Male: One day cricket poyachu Twenty twenty vanthaachu Aana kooda appa kootam Maaravillada

Male: Muruga muruga Oh my muruga Unnai pola rendu ponna Naanga ketkkurom

Male: Muruga muruga Oh my muruga Single ponna okay panna Sethu pozhaikkirom..

Chorus: Love makes life beautiful Hei love makes life beautiful

Male: Hoi america endraalum Aandipatti endraalum Kaadhal senja kutham solla Oorae varuthuda doi

Chorus: ..............

Male: Love has no caste or religion Two hearts share a lot of passion Parents will never ever let than happen But hei love makes life beautiful

Male: Hei meesai aarambikkum pothu Paasam yaavum puriyaathu Kaadhal enbadhu onnum illada Vayasu seiyum mosam

Male: Ada vedanthaangalukku poyum Kaagam paarthu enna laabam Kaadhal ondru thaan Ilamaikaalathil engaloda swasam

Male: Naanga vacha paasatha Kochai seivathu Pacha throgam thaanae Unga uchi thottu Ada paadham varaiyil Enga thiyagam thaanae

Male: Thandhai pillaiyin uravu etho Santhai tharagu illai Unga paasatha endrum engal Nenjam maranthathilla

Chorus: Love makes life beautiful Hei love makes life beautiful

Male: Hei america endraalum Aandipatti endraalum Kaadhal senja kutham solla Oorae varuthuda da da da da da

Female: Hei stop the music One two three four

Female: Hmmm.. aaaa Ezhil muga raadha Imaigalin oram Kuzhal oodhum kannanai Varaverkiraal Karamalar yendha Kaarmega vannan Karaiyilaa kadal pola Alai paaigiraan

Female: Raadhaiyin thedal enna Kannan maranthathillai Devaki baalanindri Raadhai kannil thookamillai Raadhai kannil thookamillai

Chorus: ..............

Whistling: .............

Male: Hei kaasu thevapadum podhu Kaala chuthi varuveenga
Male: Kaadhal vanthathum pecha meeriyae Kaala varuveenga

Male: Adadada pallikaalamadhu veru Paruvakaalamithu veru Enga pechaiyae manasu kekkala Enna seivom ponga

Male: Kattupaadu thaan illaapadagu Karaiyai sernthidaathu
Male: Katti pottu thaan Vechaa padagu Kadala paarthidathu

Male: Kaadhal seigira pillai Kannukku appa theriyathu
Male: Maganai nesikkum appavukkithu Thappa theriyathu

Chorus: Love makes life beautiful Hei love makes life beautiful Pa paa paa pa pa paa Paba pap paa paa paa paa pa paa Pa paa paa pa pa paa Paba pap paa paa paa paa pa paa

Most Searched Keywords
  • teddy marandhaye

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil happy birthday song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • maraigirai movie

  • gal karke full movie in tamil

  • master vaathi coming lyrics

  • new tamil christian songs lyrics

  • google goole song lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • nerunjiye

  • master lyrics in tamil

  • lyrical video tamil songs

  • tamil film song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • en kadhale en kadhale karaoke

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • mgr karaoke songs with lyrics

  • kanne kalaimane song lyrics