Senthamizh Pesum Azhagu Juliet Song Lyrics

Santosh Subramaniam cover
Movie: Santosh Subramaniam (2008)
Music: Devi Sri Prasad
Lyricists: Pa.Vijay
Singers: Andrea Jeremiah and Ranjith

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண்: வி ஹவ் எ ரோமியோ வி நீட் எ ஜூலியட் யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட் யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட்

ஆண்: ஏ செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் எங்கிருக்காளோ தேடுவோம் செவ்விழி வீசும் கனவு தேவதை நண்பனின் கண்ணில் காட்டுவோம்

ஆண்: மதம் வேண்டாம் குலம் வேண்டாம் ஐ வான்ட் ஒன்லி குணம் பணம் வேண்டாம் நிறம் வேண்டாம் ஐ ஜஸ்ட் வான்ட் ஒன்லி மனம்

ஆண்: மாலை மலரோ துபாய் குயிலோ அட சென்னை கோவை நெல்லை நிலவோ

குழு: வி ஹவ் எ ரோமியோ வி நீட் இஸ் எ ஜூலியட் வி ஹவ் எ ரோமியோ வி நீட் இஸ் எ ஜூலியட்

ஆண்: செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் எங்கிருக்காளோ தேடுவோம்

குழு: யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட் யோ யோ யோ வி ஹவ் எ ரோமியோ ஆல் தட் வி நீட் இஸ் எ ஜூலியட்

குழு: ........

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: கம்ப்யூட்டர் பெண் போறாடா
ஆண்: மௌஸா மாற வேணான்டா

ஆண்: டிவி ஆங்கர் பாரேன்டா
ஆண்: அவ ஸ்பான்சர் கேட்பாடா

ஆண்: கேட்வாக் மாடல் போறாடா
ஆண்: அவ போட்டோக்காக சிரிப்பாடா

ஆண்: செல் போன் ப்யூட்டி பாரேன்டா
ஆண்: அவ ஆல்வேஸ் என்கேஜ்ட் டா

ஆண்: கன்னா பின்னா
குழு: ஓ ஆண் : கதை சொல்லாதே
குழு:
ஆண்: சொன்னா சொன்னா
குழு:
ஆண்: செட் ஆகாதே
குழு:

ஆண்: உன்னை அசத்தும் பெண்ணை அடைய உன் லைஃப்டைம் போதாதுடா

குழு: வி ஹவ் எ ரோமியோ வி நீட் இஸ் எ ஜூலியட் வி ஹவ் எ ரோமியோ வி நீட் இஸ் எ ஜூலியட்

ஆண்: செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட் எங்கிருக்காளோ தேடுவோம் செவ்விழி வீசும் கனவு தேவதை நண்பனின் கண்ணில் காட்டுவோம்

பெண்: ..........

ஆண்: வாடா போடா என்றென்னை
ஆண்: வாஞ்சை வழிய கூப்பிடணும்

ஆண்: நட்பு காதல் ரெண்டையுமே
ஆண்: அவளே தந்திடணும்

ஆண்: நானும் அவளும் போனாலே
ஆண்: நீயும் இவனும் வெந்திடணும்

ஆண்: முத்தம் ஒன்று நான் கேட்டால்
ஆண்: பத்தாய் தந்திடணும்

ஆண்: ஒன்றாய் குளியல்
குழு:
ஆண்: ஒன்றாய் உணவு
குழு:
ஆண்: கொஞ்சம் தூக்கம்
குழு:
ஆண்: நிறையக் கனவு
குழு:

ஆண்: என்னை எனக்கே புதுசாய் காட்டும் ஒரு வெண்ணிலவை தேடி செல்கிறேன்

Male: We have a romeo We need a juliet Yo yo yo We have a romeo All that we need is a juliet.. Yo yo yo We have a romeo All that we need is a juliet..

Male: Eh senthamizh pesum Azhaghu juliet Engirukaalo theduvom Sevvizhi veesum kanavu devadhai Nanbanin kannil kaatuvom

Male: Madham vendam kulam vendam I want only gunam Panam vendam niram vendam I just want only manam

Male: Malaai malaro dubaai kuyilo Ada chennai kovai nellai nilavo

Male: We have a romeo We need is a juliet.. We have a romeo We need is a juliet..

Male: Senthamizh pesum Azhaghu juliet Engirukaalo theduvom

Chorus: Yo yo yo We have a romeo All that we need is a juliet.. Yo yo yo We have a romeo All that we need is a juliet..

Chorus: ..............

Male: Aaa..aaa..aaa...

Male: Computer pen poraada
Male: Mouseah maara venanda

Male: Tv anchor paarenda
Male: Ava sponsor ketpaada

Male: Catwalk model porada
Male: Ava photokaaga siripada

Male: Cell phone beauty paarenda
Male: Ava always engaged da

Male: Kanna pinna
Chorus: Oh
Male: Kadhai sollathae
Chorus: Oh
Male: Sonna sonna
Chorus: Oh
Male: Set aagathae
Chorus: Oh

Male: Unnai asathum pennai adaiya Un lifetime pothadhuda

Male: We have a romeo We need is a juliet.. We have a romeo We need is a juliet..

Male: Senthamizh pesum Azhaghu juliet Engirukaalo theduvom Sevvizhi veesum kanavu devadhai Nanbanin kannil kaatuvom

Female: I can give you a reason to stay If you can see me in your life Your dreams realise Dont walk away Get to see what you re leavin behind

Male: Vaada poda endrennai
Male: Vaanjai vazhiya kupidanum

Male: Natpu kaadhal rendaiyumae
Male: Avalae thandhidanum

Male: Naanum avalum ponalae
Male: Neeyum ivanum venthidanum

Male: Mutham ondru naan kettaal
Male: Paththaai thandhidanum

Male: Ondraai kuliyal
Chorus: Oh
Male: Ondraai unavu
Chorus: Oh
Male: Konjam thookkam
Chorus: Oh
Male: Niraiya kanavu
Chorus: Oh

Male: Ennai enakkae Pudhusaai kaattum Oru vennilavai Thedi selgiren

Male: We have a romeo We need is a juliet.. We have a romeo We need is a juliet..

Male: Senthamizh pesum Azhaghu juliet Engirukaalo theduvom Sevvizhi veesum kanavu devadhai Nanbanin kannil kaatuvom

Chorus: Yo yo yo We have a romeo All that we need is a juliet.. Yo yo yo We have a romeo All that we need is a juliet..

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • thangamey song lyrics

  • bahubali 2 tamil paadal

  • ovvoru pookalume karaoke download

  • chinna chinna aasai karaoke download

  • veeram song lyrics

  • vijay songs lyrics

  • tamil old songs lyrics in english

  • venmathi song lyrics

  • tamil melody lyrics

  • old tamil christian songs lyrics

  • kannalane song lyrics in tamil

  • siruthai songs lyrics

  • megam karukuthu lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • tamil song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • en iniya thanimaye

  • hanuman chalisa in tamil and english pdf