Yeppadi Irundha Yem Manasu Song Lyrics

Santosh Subramaniam cover
Movie: Santosh Subramaniam (2008)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers: Tippu and Gopika Poornima

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண்: எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா

பெண்: எப்படி இருந்த என் வயசு அட இப்படி மாறிப் போகிறது உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா

ஆண்: உனது சிாிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே

பெண்: அலையும் உனது விழியை பாா்த்தால் பயமாய் இருக்கிறதே

ஆண்: அாிது அாிது இளமை அாிது விலகி போனால் நியாயமா

ஆண்: மழை வருதே மழை வருதே விழி மேகம் மோதும் பொழுது சுகம் தருதே சுகம் தருதே உன் சுவாசம் தீண்டும் பொழுது எதை எதையோ நினைக்கிறதே மனது

குழு: ...............

ஆண்: ஏய் சொட்டு சொட்டுத் தேனா நீ நெஞ்சில் விட்டுப் போனா ஏங்குது என் மனம் துள்ளி துள்ளி தானா

பெண்: திட்டு திட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம் தோத்ததும் பால்குடம் கெட்டு போகும் வீணா

ஆண்: அழகு என்பதே பருகத் தானடி எனது ஆசைகள் தப்பா

பெண்: நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை நினைத்துக் கொள் எனை நட்பா

ஆண்: இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி

ஆண்: ஏய் கிட்ட வந்து நின்னா அதை குற்றம் என்று சொன்னா என்னடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா

பெண்: கொக்கு வந்து போனா அது நெஞ்சம் சொல்லும் தானா சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா

ஆண்: முறுக்குப் போலவே இருக்கும் காதுகள் கடிக்கத் தூண்டுதே அன்பே

பெண்: துடுப்புப் போலவே இருக்கும் கைகளால் அடிக்கத் தோன்றுதே அன்பே

ஆண்: நடையோ உடையோ ஜடையோ இடையோ எதுவோ என்னைத் தாக்குதே

Male: Yeppadi iruntha en manasu Adi ippadi mari poghirathu Un kangalil enna gantham irukiradha Dha dha dha dha

Female: Yeppadi irundha yen vayasu Ada ippadi mari poghirathu Un sorkalil enna sakkarai irukiradha Dha dha dha dha

Male: Unnadhu siripin oliyil Enadhu illamai thavi kirathae

Female: Alaiyum unadhu vizhiyai paartal Bayamai irukirathae

Male: Arithu Arithu illamai arithu Vizhaghi ponnal gnyayamaa.

Male: Mazhai varudhae mazhai varudhae Vizhi megum moothum pozhuthu Sugam tharuthae sugam tharuthae Un swasam theendum pozhuthu Edhai edhayo ninaikirathae manathu..

Male: Yeppadi iruntha en manasu Adi ippadi mari poghirathu Un kangalil enna gantham irukiradha Dha dha dha dha

Female: Yeppadi irundha yen vayasu Ada ippadi mari poghirathu Un sorkalil enna sakkarai irukiradha Dha dha dha dha

Chorus: ...............

Male: Eii sottu sottu thaena Nee nenjil vittu pona Yenguthu en manam thuli thuli thaana.

Female: Thittu Thittu vennam Eii thillu mullu vennam Thothadum paalkudam kettu pogha veenaa.

Male: Azhaghu enbadhae paruga thanadi Enadhu aasaigal thappaa.

Female: Nerungum kaalamdhan Nerungum naal varai Nanaithu kol enai natpaa.

Male: Iravo paghalo kanavo nijamo Edhilum neeyae thaanadi.

Male: Mazhai varudhae mazhai varudhae Vizhi megum moothum pozhuthu Sugam tharuthae sugam tharuthae Un swasam theendum pozhuthu Edhai edhayo ninaikirathae manathu

Male: Eii kitta vandhu ninna Athai kutram endru sonna Ennadi nee oru theeyil seidha penna

Female: Kokku vanthu pona Adhu nenjam sollum thaana Chikkida naan oru bhudhi ketta meena

Male: Murukku polavae irukkum kaadhugal Kaadhika thoonduthae anbae

Female: Thuduppu polavae irukkum kaigalaal Adikka thondruthae anbae

Male: Nadaiyo udaiyo jadaiyo idaiyo Edhuvo ennai thaakuthae

Male: Mazhai varudhae mazhai varudhae Vizhi megum moothum pozhuthu Sugam tharuthae sugam tharuthae Un swasam theendum pozhuthu Edhai edhayo ninaikirathae manathu

Most Searched Keywords
  • naan pogiren mele mele song lyrics

  • sarpatta parambarai lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil lyrics video songs download

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil song search by lyrics

  • maruvarthai song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • kutty story song lyrics

  • asuran song lyrics download

  • bujjisong lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • poove sempoove karaoke

  • tamil devotional songs lyrics pdf

  • alli pookalaye song download

  • valayapatti song lyrics

  • tamil2lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

Recommended Music Directors