Kannanal Naan Imaiyaven Song Lyrics

Saradha cover
Movie: Saradha (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: எப்பிறவி எடுத்தாலும் எங்கே நீ சென்றாலும் கை பிடியில் உன்னோடு காலம் எல்லாம் நான் வருவேன் காலம் எல்லாம் நான் வருவேன்

பெண்: கண்ணானால் நான் இமையாவேன் காற்றானால் நான் கொடியாவேன்
ஆண்: மண்ணென்றால் நான் மரமாவேன் மழையென்றால் நான் பயிராவேன்

பெண்: கண்ணானால் நான் இமையாவேன்...ஏன்...ஏன்...

பெண்: மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன் நீ மொழியானால் பொருளாவேன் முள்ளானால் மலராவேன்

ஆண்: கிளியானால் கனியாவேன் கேள்வியென்றால் பதிலாவேன் கிளியானால் கனியாவேன் நீ கேள்வியென்றால் நான் பதிலாவேன்

பெண்: கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன் நீ கடலானால் நதியாவேன் கணையானால் வில்லாவேன்

ஆண்: உடலானால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன் உடலானால் உயிராவேன் ஒலியானால் இசையாவேன் நீ ஒலியானால் நான் இசையாவேன்

ஆண்: உள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை உள்ளம் என்பது உள்ளவரை உன் மனமே என் பள்ளியறை

பெண்: கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை கல்லில் வடித்த சொல் போலே அது காலம் கடந்த இன்ப நிலை

ஆண்: கண்ணானால் நான் இமையாவேன்
பெண்: காற்றானால் நான் கொடியாவேன்
ஆண்: மண்ணென்றால் நான் மரமாவேன்
பெண்: மழையென்றால் நான் பயிராவேன்

இருவர்: கண்ணானால் நான் இமையாவேன்...ஏன்...ஏன்...

Female: Eppiravi eduthaalum Engae nee sendraalum Kai pidiyil unnodu kaalam ellaam Naan varuven Kaalam ellaam naan varuven

Female: Kannanaal naan imaiyaaven Kaatraanaal naan kodiyaven
Male: Mann endraal naan maram aaven Mazhai endral naan payiraaven

Female: Kannanaal naan imaiyaaven ..aen.aen..

Female: Mozhiyaanaal porulaaven Mullaanaal malaraven Nee mozhiyaanaal porulaaven Mullaanaal malaraven

Male: Kiliyaanaal kaniyaaven Kelvi endraal bathilaaven Kiliyaanaal kaniyaaven Kelvi endraal bathilaaven

Male: Kannanaal naan imaiyaaven ..aen.aen..

Female: Kadalaanaal nadhiyaven Kanaiyaanaal villaven Nee kadalaanaal nadhiyaven Kanaiyaanaal villaven

Male: Udalaanaal uyiraven Oliyaanaal isaiyaven Udalaanaal uyiraven Oliyaanaal isaiyaven Nee oliyaanaal isaiyaven

Female: Kannanaal naan imaiyaaven ..aen.aen..

Male: Ullam enbathu ullavarai Un maname en palliyarai Ullam enbathu ullavarai Un maname en palliyarai

Female: Kallil vaditha sol polae Adhu kaalam kadantha inba nilai Kallil vaditha sol polae Adhu kaalam kadantha inba nilai

Male: Kannanaal naan imaiyaaven
Female: Kaatraanaal naan kodiyaven
Male: Mann endraal naan maram aaven
Female: Mazhai endral naan payiraaven

Both: Kannanaal naan imaiyaaven ..aen.aen..

Other Songs From Saradha (1962)

Most Searched Keywords
  • yaar alaipathu lyrics

  • asuran song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • en iniya thanimaye

  • kalvare song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • ovvoru pookalume karaoke download

  • maate vinadhuga lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil movie songs lyrics

  • malare mounama karaoke with lyrics

  • sivapuranam lyrics

  • lyrics with song in tamil

  • best tamil song lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil christian karaoke songs with lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • tamil lyrics video song

  • geetha govindam tamil songs mp3 download lyrics