Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
பெண்கள்: மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா

பெண்: பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில்
பெண்: நல்ல குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பெண்: பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில்
பெண்: புதுப் பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்

பெண்கள்: கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல் கற்றவர்கள் தலைவணங்கும் கோவில் எங்கள் வாசல்
பெண்கள்: செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல் செல்வ மகள் வாசமலர் வாழ வந்த வாசல் செல்வமுடன் புகழ் மணமும் சேர வந்த வாசல்

பெண்கள்: தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது இங்கு தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப் பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது

Females: Manamagalae marumagalae vaa vaa Un valadhu kaalai eduthu vaithu vaa vaa Gunam irukkum kula magalae vaa vaa Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa

Female: Panam irukkum balam irukkum Ungal vaasalil
Female: Nalla gunam irukkum kulam irukkum Engal vaasalil
Female: Pon manamum porul manamum Ungal vaasalil
Female: Pudhu poo manamum paa manamum Engal vaasalil
Females: Manamagalae marumagalae vaa vaa Un valadhu kaalai eduthu vaithu vaa vaa Gunam irukkum kula magalae vaa vaa Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa
Females: Kalvi magal vaasam seiyum vaasal Engal vaasal Katravargal thalai vanangum kovil engal vaasal Selva magal vaasamaalar vaazha vandha vaasal Selva magal vaasamaalar vaazha vandha vaasal Selvamudan pudhu manamum sera vandha vaasal
Females: Manamagalae marumagalae vaa vaa Un valadhu kaalai eduthu vaithu vaa vaa Gunam irukkum kula magalae vaa vaa Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa
Females: Thanga nagai vaira nagai niraindhirukaadhu Ingu thangavarum penmanikku sumai irukaadhu Pongi varum punnagaikku kurai irukaadhu Adhu pozhudhellaam paarthirundhaal pasi irukaadhu
Females: Manamagalae marumagalae vaa vaa Un valadhu kaalai eduthu vaithu vaa vaa Gunam irukkum kula magalae vaa vaa Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa
youtube tamil karaoke songs with lyrics
tamil movie songs lyrics
aarariraro song lyrics
bigil unakaga
maruvarthai song lyrics
tamil music without lyrics free download
i movie songs lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
thalapathy song lyrics in tamil
tholgal
tamil song lyrics in tamil
kai veesum
tamil song lyrics whatsapp status download
paatu paadava
butta bomma song in tamil lyrics download mp3
devane naan umathandaiyil lyrics
enjoy en jaami lyrics
ovvoru pookalume song karaoke
master the blaster lyrics in tamil
veeram song lyrics