Nee Othukitta Song Lyrics

Saranalayam cover
Movie: Saranalayam (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Lyricist Not Known
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: நீ ஒத்துக்கிட்டா பத்து தரம் முத்தம் வப்பேன் நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே கட்டி வப்பேன்

ஆண்: அடி மயிலே மனம் இறங்கு நீ மயக்கும் புது அரங்கு என் மடியில் நீ உறங்கு துள்ளிக் குதிக்கும் மனக் குரங்கு

ஆண்: ஏ..ஜனக்கும் ஜனக்கும் ஜனக்கும் ஜன ஜனக்கினானா ஜனக்கும் ஜனக்கும் ஜனக்கும் ஜன ஜனக்கினானா அட ஜனக்கினானா ஜனக்கினானா ஜனக்கினானா நானா நானா

ஆண்: குளிக்கும் போது ஒன்ன நெனச்சேன் வழுக்கி விழுந்தேனே ஹான் கொமரிப் பொண்ணே பாதிக் கனவில் முழிச்சு எழுந்தேனே..ஏ..ஏ...

ஆண்: குளிக்கும் போது ஒன்ன நெனச்சேன் வழுக்கி விழுந்தேனே ஹான் கொமரிப் பொண்ணே பாதிக் கனவில் முழிச்சு எழுந்தேனே..

ஆண்: ஒங்க ஆத்தா எனக்கு மாமி ஆமா வந்து அணைச்சு சொகத்தக் காமி அடி பொன்னான மாதுளையே நீ இல்லாம நான் இல்லையே ஹே..

ஆண்: நீ ஒத்துக்கிட்டா அட பத்து தரம் முத்தம் வப்பேன் ஆஹ் ஆஹ் நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே கட்டி வப்பேன்

ஆண்: ஏ..ஜனக்கும் ஜனக்கும் ஜனக்கும் ஜன ஜனக்கினானா ஹோ ஹோ ஜனக்கும் ஜனக்கும் ஜனக்கும் ஜன ஜனக்கினானா ஹோ ஹோ அட ஜனக்கினானா ஹோ ஜனக்கினானா ஹோ ஜனக்கினானா ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: வெலகி வெலகி போற போது உலகம் புரியாது ஆமா வெறுப்பு இருந்தா ஆச மனச அறிய முடியாது தரரப் தரரப் தரரப்

ஆண்: வெலகி வெலகி போற போது உலகம் புரியாது ஆமா ஹான் ஹான் ஹான் ஹான் வெறுப்பு இருந்தா ஆச மனச அறிய முடியாது

ஆண்: வர வேணும் அணைக்க வேணும் வரம் கேட்டேன் கொடுக்க வேணும் இப்போ நீயாச்சு நானாச்சு சொல்லு நேரம்தான் வீணாச்சு...

ஆண்: நீ ஒத்துக்கிட்டா ஹா ஹா பத்து தரம் ஹே ஹே முத்தம் வைப்பேன் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் நீ இஷ்டப் பட்டா ஹா ஹா சொர்க்கத்தையே ஹே ஹே கட்டி வப்பேன்

ஆண்: ...........

Male: Nee othukkittaa Pathu tharam mutham vappen Nee ishtappattaa sorgathaiyae Katti vappen

Male: Adi mayilae manam irangu Nee mayakkum pudhu arangu En madiyil nee urangu Thulli kudhikkum mana kurangu

Male: Ae. janakkum janakkum janakkum Jana janakkinaanaa Janakkum janakkum janakkum Jana janakkinaanaa Ada janakkinaanaa janakkinaanaa Janakkinaanaa naanaa naanaa

Male: Kulikkum podhu onna nenachen Vazhukki vizhundhenae haan Komari ponnae paadhi kanavil Muzhichu ezhundhenae.ae.ae.

Male: Kulikkum podhu onna nenachen Vazhukki vizhundhenae haan Komari ponnae paadhi kanavil Muzhichu ezhundhenae..

Male: Onga aathaa enakku maami Vandhu anaichu sogathai kaami Adi ponnaana maadhulaiyae Nee illaama naan illaiyae hae

Male: Nee othukkittaa Pathu tharam mutham vappen Nee ishtappattaa sorgathaiyae Katti vappen

Male: Adi mayilae manam irangu Nee mayakkum pudhu arangu En madiyil nee urangu Thulli kudhikkum mana kurangu

Male: Ae. janakkum janakkum janakkum Jana janakkinaanaa hoo hoo Janakkum janakkum janakkum Jana janakkinaanaa hoo hoo Ada janakkinaa hoo janakkinaa hoo Janakkinaa hoo hoo hoo hoo

Male: Velagi velagi pora podhu Ulagam puriyaadhu aamaa Veruppu irundhaa aasa manasa Ariya mudiyaadhu Thararap thararap thararap

Male: Velagi velagi pora podhu Ulagam puriyaadhu Haan haan haan haan Veruppu irundhaa aasa manasa Ariya mudiyaadhu

Male: Vara venum anaikka venum Varam ketten kodukka venum Ippo neeyaachu naanaachu Sollu neram thaan veenaachu

Male: Nee othukkittaa haa haa Pathu tharam hae hae Mutham vappen mm mm mm mm mm.. Nee ishtappattaa haa haa Sorgathaiyae hae hae Katti vappen

Male: Adi mayilae manam irangu Nee mayakkum pudhu arangu En madiyil nee urangu Thulli kudhikkum mana kurangu

Male: Thaka dhinadhina thanaktha nakadhina thaa Janakkum janakkum janakkum Jana janakkinaanaa hoi hoi Janakkum janakkum janakkum Jana janakkinaanaa hoi Janakkinaa haa hoi janakkinaa haa hoi Janakkinaanaa haa

Most Searched Keywords
  • isaivarigal movie download

  • yaar azhaippadhu lyrics

  • soorarai pottru theme song lyrics

  • soorarai pottru songs singers

  • friendship songs in tamil lyrics audio download

  • maara tamil lyrics

  • aagasam song soorarai pottru download

  • morattu single song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • mulumathy lyrics

  • thalapathi song in tamil

  • soorarai pottru lyrics tamil

  • megam karukuthu lyrics

  • teddy marandhaye

  • aalankuyil koovum lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • google song lyrics in tamil

  • anegan songs lyrics

  • aarariraro song lyrics

  • tamil love song lyrics in english