Deivam Iruppathu Engey Song Lyrics

Saraswathi Sabatham cover
Movie: Saraswathi Sabatham (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தெய்வம் இருப்பது எங்கே தெய்வம் இருப்பது எங்கே தெய்வம் இருப்பது எங்கே தெய்வம் இருப்பது எங்கே

ஆண்: தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேர் எங்கே தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேர் எங்கே தெய்வம் இருப்பது எங்கே

ஆண்: { தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே } (2)

ஆண்: தெய்வம் இருப்பது எங்கே

ஆண்: { பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு } (2)

ஆண்: { எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு } (2)

ஆண்: தெய்வம் இருப்பது எங்கே

ஆண்: ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை

ஆண்: { அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை } (2)

ஆண்: { இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு } (2)

ஆண்: { இவை தான் தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு } (2) தெய்வம் ஏற்கும் உனது தொண்டு

ஆண்: தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேர் எங்கே தெய்வம் இருப்பது எங்கே

ஆண்: நன்றி நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே நன்மை புரிந்தவர் எங்கே தெய்வம் அங்கே

ஆண்: பழமை நினைந்தவர் எங்கே தெய்வம் அங்கே பாசம் மலர்ந்தவர் எங்கே தெய்வம் அங்கே

ஆண்: தெய்வம் இருப்பது இங்கே

Male: Deivam irupathu engae Deivam irupathu engae Deivam irupathu en..gae Deivam irupathu engae

Male: Deivam irupathu engae Adhu ingae ver engae Deivam irupathu engae Adhu ingae ver engae Deivam irupathu engae

Male: {Thelindha ninaivum Thirandha nenjum Niraindhadhundo angae} (2)

Male: Deivam irupathu engae

Male: {Ponnum porulum Nirainthavar nenjam Poiyil valarndha kaadu } (2)

Male: {Ennum ezhuthum Nirainthavar nenjam Iraivan thigalum veedu} (2)

Male: Deivam irupathu engae

Male: Aadai anigalan aadambarangal Aandavan virumbuvadhillai Aadai anigalan aadambarangal Aandavan virumbuvadhillai

Male: {Anggoru kannum Inggoru kannum Aalaya vazhipaadillai} (2)

Male: {Isaiyil kalayil Kaviyil mazhalai Mozhiyil iraivan undu} (2)

Male: {Ivai thaan dheivam Enbathai arindhaal Yerkum unadhu thondu} (2) Deivam yerkum unadhu thondu

Male: Deivam irupathu engae Adhu ingae ver engae Deivam irupathu engae

Male: Nandri nirainthavar engae Deivam angae Nanmai purinthavar engae Deivam angae

Male: Pazhamai ninainthavar engae Deivam angae Paasam malarnthavar engae Deivam angae..ae...

Male: Deivam irupathu ingae

Most Searched Keywords
  • cuckoo lyrics dhee

  • album song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • mangalyam song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • tamil devotional songs lyrics pdf

  • kanne kalaimane karaoke with lyrics

  • romantic songs lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • usure soorarai pottru lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • best tamil song lyrics

  • neerparavai padal

  • mahabharatham song lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • lyrics with song in tamil