Added Date: Feb 11, 2022
ஆண்: கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பெண்: காதல் பெரியதா ஓ ஓ காமம் பெரியதா ஓ ஓ காதல் பெரியதா ஓ ஓ காமம் பெரியதா ஓ ஓ
பெண்: தேக சாலையில் நடந்து போகையில் காமம் பெரியது ஹே ஹே தேகம் என்பதை கடந்து போகையில் காதல் பெரியது ஹே ஹே
பெண்: அட காமம் இல்லா காதல் அது கதவே இல்லா வீடு அட காதல் இல்லா காமம் அது வீடே இல்லை காடு
பெண்: யே காமம் என்பது உடலில் வந்ததும் மிருகம் எட்டி பார்க்கும் யே காதல் என்பது உயிரில் கலந்ததும் உன்னை புனிதம் ஆக்கும் உடல் காமம் இறந்து போகும் உயிர் காதல் என்றும் வாழும்
குழு: .............
பெண்: காட்டில் நாமும் வாழ்ந்த போதிலே கூச்சம் நம்மை தீண்டவில்லையே மீண்டும் சென்று காட்டில் வாழ்ந்து பார்ப்போம்
பெண்: கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பெண்: கனவு கண்டு வாழ்ந்தால் அந்த வாழ்க்கை வாழ்க்கை இல்லை
ஆண்: கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
பெண்: கடையை திறக்கும் போது நீ காசை அள்ளி வீசு ஆசை இருக்கும் போதே நீ அள்ளி கொண்டு ஓடு
குழு: நீ அள்ளி கொண்டு ஓடு (4)
பெண்: அண்டம் முழுதும் ஆசை தானடா பிண்டம் முழுதும் போதை தானடா உன்னை என்னை வெற்றி கொள்ள வா டா
பெண்: கண்டம் உனக்கு பெண்ணில் தானடா கண்டம் எனக்கு ஆணில் தானடா தப்பி போக தப்பு செய்ய வாடா

பெண்: கனவு கண்ட போது நம் கண்கள் திறக்கவில்லை கண்ணை திறந்த போது அந்த கனவு அங்கு இல்லை

Male: Krishna krishna krishna Krishna krishna krishna Krishna krishna krishna Krishna krishna krishna
Female: Kaadhal periyadhaa oh oh Kaamam periyadhaa oh oh Kaadhal periyadhaa oh oh Kaamam periyadhaa oh oh
Female: Dhaega saalaiyil Nadandhu pogaiyil kaamam periyadhu Hey hey Dhaegam enbadhai kadandhu pogaiyil Kaadhal periyadhu hey hey
Female: Ada kaamam illa kaadhal Adhu kadhavae illaa veedu Ada kaadhal illaa kaamam Adhu veedae illai kaadu
Female: Ae. kaamam enbadhu Udalil vandhadhum Mirugam etti paarkum Ae.kaadhal enbadhu Uyiril kalandhadhum Unnai punidham aakkum Udal kaamam irandhu pogum Uyir kaadhal endrum vaazhum
Chorus: ................
Female: Kaattil naamum Vaazhndha podhilae Koochcham nammai theendavillaiyae Meendum sendru kaattil Vaazhndhu paarpom
Female: Krishna krishna krishna Hare krishna krishna krishna Krishna krishna krishna Hare krishna krishna krishna
Female: Kanavu kandu vaazhndhaal
Andha vaazhkai vaazhkai illai
Male: Krishna krishna krishna
Krishna krishna krishna
Female: Kadaiyai thirakkum podhu Nee kaasai alli veesu Aasai irukkum podhae Nee alli kondu odu
Chorus: Nee alli kondu odu..(4)
Female: Andam muzhudhum Aasaidhaanada Pindam muzhudhum bodhai dhaanada Unnai ennai vetrikolla vaada
Female: Kandam unakku pennil dhaanada Kandam enakku aanil dhaanada Thappi poga thappu seiyya vaadaa
Female: Krishna krishna krishna Hare krishna krishna krishna Krishna krishna krishna Hare krishna krishna krishna
Female: Kanavu kanda podhu Nam kangal thirakkavillai Kannai thirandha podhu Andha kanavu angu illai
Male: Krishna krishna krishna Krishna krishna krishna
Female: Kadaiyai thirakkum podhu Nee kaasai alli veesu Aasai irukkum podhae Nee alli kondu odu
Chorus: Nee alli kondu odu..(4)
Female: Kaadhal periyadhaa oh oh Kaamam periyadhaa oh oh Kaadhal periyadhaa oh oh Kaamam periyadhaa oh oh
Female: Dhaega saalaiyil Nadandhu pogaiyil kaamam periyadhu Hey hey Dhaegam enbadhai kadandhu pogaiyil Kaadhal periyadhu hey hey
Female: Ae. kaamam enbadhu Udalil vandhadhum Mirugam etti paarkum Ae.kaadhal enbadhu Uyiril kalandhadhum Unnai punidham aakkum Udal kaamam irandhu pogum Uyir kaadhal endrum vaazhum
karnan movie song lyrics in tamil
96 song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
kadhal valarthen karaoke
christian songs tamil lyrics free download
maara theme lyrics in tamil
cuckoo enjoy enjaami
bahubali 2 tamil paadal
mudhalvan songs lyrics
vathikuchi pathikadhuda
tamilpaa gana song
sarpatta parambarai neeye oli lyrics
tamil love feeling songs lyrics download
kadhalar dhinam songs lyrics
best lyrics in tamil
marudhani lyrics
john jebaraj songs lyrics
en kadhale lyrics
thullatha manamum thullum padal
alaipayuthey karaoke with lyrics