Added Date: Feb 11, 2022
பெண்: ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆண்: இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு
ஆண்: கண்ணிலே வந்தது நதியோ அம்மம்மா இது தான் விதியோ தாயே ..
ஆண்: இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு
ஆண்: பிள்ளை போல் ஒரு தந்தை இங்கு பேதை ஆனதென்ன அன்பு காட்டிய நெஞ்சம் இன்று ஊமை ஆனதென்ன
ஆண்: அவர் நெஞ்சில் ஞாபகம் வேண்டும் அதற்க்கு இங்கு நீ வர வேண்டும் மணக்கோலம் கொண்டதும் சொல்லு ஊர்கோலம் சென்றதும் சொல்லு தனியே உந்தன் பிள்ளை தவிப்பது பாராயோ ..ஓ

ஆண்: அன்னை கை வலையோசை மணி ஓசை ஆகட்டுமே தந்தை காதினில் வந்து தேன் போல பாயட்டுமே
ஆண்: உயிரோடு அன்னையும் இல்லை உணர்வோடு தந்தையும் இல்லை கண்ணீரில் வாழ்ந்திடும் பிள்ளை எனக்கிங்கு ஆறுதல் இல்லை இதயம் என்ற ஒன்று இருப்பது கூடாதோ

பெண்: ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ

Female: Aaaariro aaraaro Aaaariro aaraaro
Male: Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu
Male: Kannilae vandhadhu nadhiyo Ammammaa idhu dhaan vidhiyo Thaayae
Male: Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu
Male: Pillai pol oru thandhai Ingu paedhai aanadhenna Anbu kaatiya nenjam Indru oomai aanadhenna
Male: Avar nenjil gnyaabagam vaendum Adharkaaga nee varavaendum Manakolam kondadhum sollu Oorkolam sendradhum sollu Thaniyae undhan pillai Thavippadhai paaraayo ooo
Male: Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Kannilae vandhadhu nadhiyo Ammammaa idhu dhaan vidhiyo Thaayae
Male: Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu
Male: Annai kai valai oosai Mani oosai aagattumae Thandhai kaadhinil vandhu Thaen pola paayattumae
Male: Uyirodu annaiyum illai Unarvodu thandhaiyum illai Kanneeril vaazhndhidum pillai Enakkingu aarudhal illai Idhayam endra ondru Iruppadhu koodaadho ooo
Male: Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Kannilae vandhadhu nadhiyo Ammammaa idhu dhaan vidhiyo Thaayae
Male: Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu
Female: Aaariro aaraaro Aaariro aaraaro Aaariro aaraaro Aaariro aaraaro
kanne kalaimane karaoke tamil
naan unarvodu
new tamil karaoke songs with lyrics
google google panni parthen song lyrics in tamil
anthimaalai neram karaoke
thalapathi song in tamil
tamil music without lyrics free download
kadhal psycho karaoke download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil lyrics
vinayagar songs lyrics
usure soorarai pottru
unnai ondru ketpen karaoke
90s tamil songs lyrics
tamil karaoke songs with lyrics for female
thangachi song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
alagiya sirukki full movie
master tamilpaa
master movie lyrics in tamil