Added Date: Feb 11, 2022
பெண்: தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தா கனிந்து கைகூடும் இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும்
பெண்: தெரியும் தெரியும் விஷயம் தெரியும் காலம் வந்தா கனிந்து கைகூடும் இனி கனிந்து கை கூடும் அது விரைந்து கை சேரும் உறவு வரவு நீயே செல்வம்... உறவு வரவு நீயே செல்வம்...
ஆண்: கள்ளூறும் பூ முடித்து வா அடி தங்கக்கட்டி சொல்லாமல் நான் எடுக்கவா அடி பேதைப் பெண்ணே கள்ளூறும் பூ முடித்து வா அடி தங்கக்கட்டி சொல்லாமல் நான் எடுக்கவா
பெண்: நான் ஆளாகி நாளாகி நின்றேன் இன்று பாலாகி தேனாகி வந்தேன்
ஆண்: பாலுக்குள்ளே நெய்யைத் தேடி நெய்யை வைத்த கையைத் தேடி கையில் வைத்த மையைத் தேடி வந்தேனே ஓடி.. உறவு வரவு நீயே செல்வம்....
ஆண்: ........
ஆண்: உன்னோடு காத்திருக்கவோ எது நேரம் என்று பொன் வேளை பார்த்திருக்கவோ
பெண்: நீ சம்சாரம் இல்லாத ராஜா நான் சந்தோஷம் கொண்டாடும் ரோஜா
ஆண்: அல்லித் தண்டு நீதானம்மா அள்ளிக் கொண்டு போவேனம்மா நேரம் கண்டு நின்றேனம்மா துள்ளாதே சும்மா உறவு வரவு நீயே செல்வம்.....
பெண்: நெஞ்சோடு நீ இணைந்தாயே என் பார்வை பட்டு அன்றாடம் நீ நனைந்தாயே என் காதல் கண்ணா.... நெஞ்சோடு நீ இணைந்தாயே... என் பார்வை பட்டு அன்றாடம் நீ நனைந்தாயே
ஆண்: இனி அச்சாரம் தந்தாக வேண்டும் உன் முத்தாரம் வந்தாக வேண்டும்
பெண்: தொட்டுத் தொட்டு மாளாதுங்க தங்கச் சிட்டு தாளாதுங்க கட்டிக் கொண்டு நீராடுங்க கட்டாயம் வாங்க
பெண்: உறவு
ஆண்: வரவு
பெண்: நீயே
ஆண்: செல்வம்...

Female: Theriyum theriyum vishayam theriyum Kaalam vanthaa kaninthu kaikoodum Ini kaninthu kaikoodum athu virainthu kai saerum
Female: Theriyum theriyum vishayam theriyum Kaalam vanthaa kaninthu kaikoodum Ini kaninthu kaikoodum athu virainthu kai saerum Uravu varavu neyae selvam... Uravu varavu neyae selvam...
Male: Kalloorum poo mudiththu vaa Adi thangakatti sollaamal naan edukkavaa Adi pedhai pennae Kalloorum poo mudiththu vaa Adi thangakatti sollaamal naan edukkavaa
Female: Naan aalaagi naalaagi nindrean Indru paalaagi thaenaagi vanthaen
Male: Paalukullae neiyaith thaedi Neiyai vaiththa kaiyai thaedi Kaiyil vaiththa maiyai thedi vanthaenae odi Uravu varavu neyae selvam...
Male: ........
Male: Unnodu kaaththirukkaavo
Edhu naeram endru
Pon vaelai paarththirukkaavo
Female: Nee samsaaram illaatha raajaa naan
Santhosam kondaadum rojaa
Male: Alli thandu neethaanamma Allikkondu povaenammaa Nearm kandu nindraenammaa Thullaathae summaa Uravu varavu neyae selvam...
Female: Nenjodu nee inainthaayae En paarvai pattu andraadam nee nanainthaayae En kadhal kannaa Nenjodu nee inainthaayae En paarvai pattu andraadam nee nanainthaayae
Male: Ini achchaaram thanthaaga vendum Un muththaaram vanthaaga vendum
Female: Thottu thottu maalaathunga Thanga chittu thaalaathunga Kattikkondu neeraadunga kattaayam vaanaga
Female: Uravu
Male: Varavu
Female: Neeyae
Male: Selvam...
Female: Theriyum theriyum vishayam theriyum Kaalam vanthaa kaninthu kaikoodum Ini kaninthu kaikoodum athu virainthu kai saerum
Female: Uravu
Male: Varavu
Female: Neeyae
Male: Selvam...
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kannathil muthamittal song lyrics free download
venmathi song lyrics
tamil devotional songs karaoke with lyrics
raja raja cholan song lyrics tamil
lyrics with song in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil karaoke songs with lyrics
tamil worship songs lyrics in english
anegan songs lyrics
romantic love song lyrics in tamil
kai veesum
usure soorarai pottru
putham pudhu kaalai movie songs lyrics
tamil lyrics video download
tholgal
tamil christian songs with lyrics and guitar chords
mustafa mustafa karaoke with lyrics tamil
song with lyrics in tamil
kichili samba song lyrics