Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தினா
ஆண்: மாம்பழத்துக்கு கோப பட்டு வந்து நின்ன இடம் இந்த பழனி நம் தமிழ் நாட்டு அண்ணன் தான் முருகனுக்கு வள்ளி தெய்வானையுடன் பவனி அவங்க திரு கல்யாண கதை சொல்ல வாரா சின்ன பொண்ணு
பெண்: இத கேட்க வந்த உங்களுக்கு செந்தில் முருகன் தந்திடுவான் நல் அருள
பெண்: ஏலேலோ வள்ளியம்மா
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே
பெண்: ஏலேலோ வள்ளியம்மா நம்ம தெய்வானை தாயே அம்மா அரோகரா சத்தம் வந்தா ஊரே அருள் வந்து ஆடுமம்மா
பெண்: யே சூரனைய சூடாக்கி சுளுக்கெடுக்க தானடா பரமசிவன் பார்வையில பரந்தாமன் ஆளு டா இது தான் டா முருகன் கதை புரிஞ்சிதா சொல்லுங்க
குழு: கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

குழு: .............
பெண்: பச்ச மலையோரம் வள்ளி வந்து பாட்டு படிச்சா அத கண்டு கிட்ட முருகன் வந்து காதல் படிச்சான்
குழு: கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல்
பெண்: வேந்தாடி கிழவன போல் வேஷம் கட்டினான் நம்ம வள்ளியம்மா கை புடிச்சி மனச தட்டினான்
ஆண்: எஸ்கேப்பு ஆனது தான் ......... ஹோய் எஸ்கேப்பு ஆனது தான் வள்ளியுன் தான் பா எலிபென்ட்டா வந்தாரு கணபதி பாபா
பெண்: வள்ளியம்மா அஞ்சினா முருகன் கிட்ட ஓடுனா திரு முருகன் மனைவியா திருத்தணியில கூடுனா
ஆண்: இது தான் டா வள்ளி கத
பெண்: புரிஞ்சிதா
ஆண்: சொல்லுங்கோ

ஆண்: ஏலேலோ வள்ளியம்மா நம்ம தெய்வானை தாயே அம்மா அரோகரா சத்தம் வந்தா ஊரே அருள் வந்து ஆடுமம்மா
பெண்: சில சூரபத்மன் டெரர் ஆக ஆட்டி படைச்சான்
ஆண்: அவன் இந்திராணி பொடாவுல போட்டு அடிச்சான்

பெண்: கந்தனோட தாயும் வந்து வேலு கொடுத்தா கெட்ட சூரனை தான் போட்டு தள்ளும் வேலைய கொடுத்தா
ஆண்: எனிமியாக நின்னானே ஹோ ஹோய் எனிமியாக நின்னானே சூரனும் மாறாம என்கவுன்டர் பண்ணாரு முருகன் வராம
பெண்: சூரனையும் கொன்னு தான் சேவல் மயில் ஆக்குனான் இந்திரனின் மகளையே பரிசாக வாங்கினான்
ஆண்: இது தான் தெய்வானை கதை

குழு: ஏலேலோ வள்ளியம்மா நம்ம தெய்வானை தாயே அம்மா அரோகரா சத்தம் வந்தா ஊரே அருள் வந்து ஆடுமம்மா

Male: Maambazhathukku kobappattu Vandhu ninna idam indha pazhani Nam thamizhnaattu annan thaan Muruganukku valli dheivaanaiyudan.. bavani Avanaga thirukkalyaana kadhai solla Varaa chinnaponnu
Female: Idha ketka vandha ungalukku Senthil Murugan thandhiduvaan Nal arula.
Female: Yelelo valliyammaa
Chorus: Hey hey hey hey hey
Female: Yelelo valliyammaa Namma dheivaanai thaayae ammaa Arogaraa saththam vandhaa Oorae aruluvandhu aadumammaa
Female: Ye sooranaiya soodaakki Sulukkedukka thaanada Paramasivan paarvaiyila Parandhaman aaludaa Indhuthaandaa murugan kadhai Purinjidhaa sollunga
Chorus: Kandhanukku arogaraa Muruganukku arogaraa Kandhanukku arogaraa Muruganukku arogaraa
Female: Yelelo valliyammaa Namma dheivaanai thaayae ammaa Arogaraa saththam vandhaa Oorae aruluvandhu aadumammaa
Chorus: Hey jinukku nakka naka naaku Jinukku nakka naka naaku Jinukku nakka naka naaku Jinukku nakka naa
Female: Pachcha malaiyoaram Valli vandhu paattu padichaa Adha kandukkitta murugan vandhu Kaadhal padichaan
Chorus: Kandhanukku vel vel Muruganukku vel
Female: Venthaadi kizhavanappol Vesham kattinaan Namma valliyammaa kaippudichi Manasa thattinaan
Male: Escape-u aanadhuthaan... Hahun hahun hahun hahun hoi Escape-u aanadhuthaan Valliyun dhaanpaa Elephanttaa vandhaaru Ganabadhi babaa
Female: Valliyamma anjinaa Murugan kitta odunaa Thirumurugan manaiviyaa Thiruthaniyila kooduna
Male: Idhuthaandaa valli kadha.
Female: Purinjidhaa
Male: Sollungo
Chorus: Kandhanukku arogaraa Muruganukku arogaraa Kandhanukku arogaraa Muruganukku arogaraa
Male: Yelelo valliyammaa
Namma dheivaanai thaayae ammaa
Female: Arogaraa saththam vandhaa
Oorae aruluvandhu aadumammaa
Female: Sila soorabathman
Teroraaga aattippadaichaan
Male: Avan indhiranai podaavula
Pottu adichaan
Chorus: Kandhanukku vel vel Muruganukku vel
Female: Kandhanoda thaayum vandhu Velu koduththaa Ketta sooranaithaan pottuthallum Velaiyakkoduthaa
Male: Enimiyaaga ninnaanae. ho hoi. Enimiyaaga ninnaanae Sooranum maramaa Encounter paannaaru Murugan varamaa
Female: Sooranaiyum konnu thaan Seval mayil aakkunaan Indhiranain magalaiyae Parisaaga vaanginaan
Male: Idhuthaan dheivaanai kadhai..
Female: Purinjidhaa
Male: Sollungo
Chorus: Kandhanukku arogaraa Muruganukku arogaraa Kandhanukku arogaraa Muruganukku arogaraa
Chorus: Yelelo valliyammaa Namma dheivaanai thaayae ammaa Arogaraa saththam vandhaa Oorae aruluvandhu aadumammaa
aarathanai umake lyrics
lyrics song status tamil
new tamil songs lyrics
maara movie lyrics in tamil
jai sulthan
tamil melody lyrics
tamil song english translation game
google google tamil song lyrics in english
sarpatta lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
ben 10 tamil song lyrics
karaoke songs with lyrics tamil free download
kannamma song lyrics in tamil
teddy en iniya thanimaye
vinayagar songs lyrics
sad song lyrics tamil
tamil song writing
pagal iravai kan vizhithidava song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil karaoke male songs with lyrics