Added Date: Feb 11, 2022
ஆண்: அனைவருக்கும் வணக்கம் இன்றைய ராசி பலன்
ஆண்: மேஷம்... உங்க அப்பா அர்ஜென்ட்க்கு காசு கேட்டாக் கூட ரெண்டு வட்டிக்குத்தான் குடுப்பா
ஆண்: ரிஷபம்.. வால் இல்லா காத்தாடி போல ஆள் இல்லாம சிங்கிள்ளா சுத்துவ
ஆண்: மிதுனம்... பாஸ் சொல்ற மொக்க ஜோக்குக்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரிப்ப அப்ப அடுத்த இன்கிரீமெண்ட் உனக்குத்தான்
ஆண்: சிம்மம்.. பைக் சைடு மிரர்ர்ல வண்டியையும் கொஞ்சம் பாரு
ஆண்: கன்னி யுவர் டே வில் பீ funny
ஆண்: கண்ணால போடுறாளே காந்த ஊசி காந்த ஊசி அவ பின்னால உயிர் போகும் கைய வீசி கைய வீசி

ஆண்: பாவாடை பறவைங்க என்ன ராசி என்ன ரசி பாத்துக்கோ எல்லாமே ரொம்ப ஈசி ரொம்ப ஈசி
ஆண்: மூக்காண்ட மீசை மொளைசிருச்சு மூனு கழுத வயசு ஆயிருச்சி பொண்ணுன என்ன புரிஞ்சிருச்சு புட்டு புட்டு வைக்கிறேன் கேளு மச்சி ஹேய் ஹேய் ஹேய்ய் அட்றா அட்றா அட்றா...ஹோ ஹோ ஹேய் ஹேய்ய்....

ஆண்: கடகம். பண்ணுவ நாரதர் கழகம்
ஆண்: தனுஷ்.. லைப் ரொம்ப சொகுசு
குழு: கும்பம் அது ரம்பம் சிம்மம் அது துன்பம் கும்பம் அது ரம்பம் சிம்மம் அது துன்பம்
குழு: தனுசு தண்ட செலவு மகரம் மண்டை கசாயம் மிதுனம் ராசி மெண்டல் கேஷ்சு துலாம் ராசி பாதி லூசு
குழு: பாதி லூசு.. பாதி லூசு...
ஆண்: அவளோட ராசி மேஷம் அவ பின்னால போவாத ஆயிடும் மோசம்
குழு: ஆமாம் ஆமாம் ஆமாம் மச்சி ஆமாம் மச்சி
ஆண்: இவளோட ராசி மீனம் இவ கூட நீ பேச பத்து வாய் வேணும்

ஆண்: கடக ராசி பொண்ணு அவ காண்டா பேசி அலைவா
குழு: ஆமாம்
ஆண்: ரிஷப ராசி காரி அவ ரீல்ல விட்டு திரிவா
குழு: ஆமாம்
ஆண்: விருச்சிகம் சட்டுன்னு முறிச்க்கும் உறவ வீட்டுக்கும் நாட்டுக்கும் அடங்காத பறவை
ஆண்: கன்னி ராசி பொண்ண
குழு: ஆமாம்
ஆண்: யோசி பல தடவ
குழு: ஆமாம்
ஆண்: அது டு பீஸ்சில் சுத்துமடா
குழு: ஆமாம்
ஆண்: கட்டாது புடவை

ஆண்: மூக்காண்ட மீசை மொளைசிருச்சு மூனு கழுத வயசு ஆயிருச்சி பொண்ணுன என்ன புரிஞ்சிருச்சு புட்டு புட்டு வைக்கிறேன் கேளு மச்சி
ஆண்: மகரம் லவ்வு துரு பிடிச்ச தகரம்
ஆண்: கும்பம் நட்பே உடையாத பிம்பம்
ஆண்: மீனம் யோசிச்சு சொல்ற அளவுக்கு இன்னிக்கு உனக்கு ஒன்னும் இல்லம்மா
ஆண்: நன்றி..வணக்கம்

Male: Anaivarakkum vanakkam Indraiya raasi palan
Male: Mesham. Unga appa urgent-ku Kaasu ketta kooda Rendu vattiku thaan kuduppa
Male: Rishabam. Vaal illaa kaathadi pola Aal illaama Single-ah suththuva
Male: Midhunam. Boss soldra mokka joke-ku ellam Vuzhunthu vuzhunthu sirippa Appa adutha increment unakku thaan
Male: Simmam. Bike side mirror-la Vandiyaiyum konjam paaru
Male: Kanni. Your day will be funny
Male: Kannaala poduraalae Gaandha oosi gaandha oosi Ava pinnaala uyir pogum Kaiya veesi kaiya veesi

Male: Paavadai paravainga Enna raasi enna raasi Paathukko ellaamae Romba easy romba easy
Male: Mookaanda meesai molachiruchi Moonu kazhutha vayasu aayiruchi Ponnuna enna purinjiruchi Puttu puttu vaikkiren kelu machi Heyy heyy heyyyy Adraa adraa adraa.hoo hooo Heyy heyyyy...
Male: Kannaala poduraalae Gaandha oosi gaandha oosi Ava pinnaala uyir pogum Kaiya veesi kaiya veesi
Male: Kadagam. Pannuva naarathar kalagam
Male: Dhanusu Life romba sogusu
Chorus: Kumbam adhu rambam Simmam adhu thunbam Kumbam adhu rambam Simmam adhu thunbam
Chorus: Dhanusu thanda selavu Magaram mandai kasayam Midhunam raasi mental case-u Thulam raasi paadhi loosu
Chorus: Paadhi loosu. Paadhi loosu.
Male: Avaloda raasi mesham Ava pinnaala povaadha Aayidum mosam
Chorus: Aamaam Aamaam Aamaam machi Aamama machi
Male: Ivaloda raasi meenam Iva kooda nee pesa Paththu vai venum
Chorus: Aamaam Aamaam Aamaam machi Aamama machi
Male: Kadaga raasi ponnu
Ava gaanda pesi alaivaa
Chorus: Aamaam
Male: Rishaba raasi kaari
Ava reel-a vittu thiriva
Chorus: Aamaam
Male: Viruchagam Sattunu murichikkum urava Veettukkum naattukum Adangatha paravai
Male: Kanni raasi ponna
Chorus: Aamaam
Male: Yosi pala thadava
Chorus: Aamaam
Male: Athu two piece-il
Suththumadaa
Chorus: Aamaam
Male: Kattadhu pudava
Chorus: Aamaam
Male: Kannaala poduraalae Gaandha oosi gaandha oosi Ava pinnaala uyir pogum Kaiya veesi kaiya veesi
Male: Paavadai paravainga Enna raasi enna raasi Paathukko ellaamae Romba easy romba easy
Chorus: Mookaanda meesai molachiruchi Moonu kazhutha vayasu aayiruchi Ponnuna enna purinjiruchi Puttu puttu vaikkiren kelu machi
Male: Magaram Love-u thuru pudicha thagaram
Male: Kumbam Natpae udayatha bimbam
Male: Meenam Yosichu soldra alavukku Innikku unakku onnum illama
Male: Nandri.vanakkam
unnodu valum nodiyil ringtone download
teddy marandhaye
tamil love feeling songs lyrics download
ben 10 tamil song lyrics
tamil song meaning
azhagai nirkum yaar ivargal lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
siruthai songs lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
sad song lyrics tamil
kadhal theeve
baahubali tamil paadal
teddy en iniya thanimaye
alagiya sirukki movie
chellamma song lyrics
bigil unakaga
kannathil muthamittal song lyrics free download
ovvoru pookalume karaoke
maruvarthai pesathe song lyrics in tamil
dingiri dingale karaoke