Sevvanthiye Female Song Lyrics

Seeru cover
Movie: Seeru (2019)
Music: D. Imman
Lyricists: Parvathy
Singers: Vaikom Vijayalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: செவ்வந்தியே மதுவந்தியே இவளே இனிமேல் புவயின் ராணியே செவ்வந்தியே மதுவந்தியே நடக்கும் போதே பறக்கும் தேனீயே

பெண்: கனியா அமுதா.. பசும்பால் கொழுந்தா நெருப்பு துகளின் பல நாள் விழுதா கலவை போல் ஒரு நூறு தனி தன்மை குணம் உண்டு இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு

பெண்: நீர் வீழ்ச்சியை வீழ்ச்சி என்று சொல்வது உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே இல்லை இல்லை அருவி என்று சொன்னதும் உன் கண்ணிலே அன்பு பூக்குமே

பெண்: ஒரு சொல்தான் என்றாழுமே வானம் போன்றது எனச் சொல்வாள் தோழி நீயும் பூக்களின் மது மரபாச்சி பொம்மை போல நேர்த்தி உன்னது திருப்பாச்சி போலக் கூர்மை பேச்சில் உள்ளது

பெண்: மயில் பீலி போல் இதமானாளே வெறும் தாளை போல் மனம் கொண்டாளே தினம் தினம் கொண்டட்டாமாய் இவள் ஆக்கினாள்

பெண்: கனியா அமுதா பசும்பால் கொழுந்தா நெருப்பு துகளின் பல நாள் விழுதா கலவை போல் ஒரு நூறு தனி தன்மை குணம் உண்டு இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு

பெண்: செவ்வந்தியே....

Female: Sevvanthiyae madhuvanthiyae Ivalae inimel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum theaniyae

Female: Kaniyaa amudhaa Pasumbaal kozhunthaa Neruppu thugalin Pala naal vizhudhaa Kavalai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu

Female: Neer veezhchiyai Veezhchi endru solvathu Un mookkile kobam serkumae Illai illai aruvi endru sonnadhum Un kannilae anbu pookkumae

Female: Oru sol thaan endraalumae Vaanam pondrathu Yena solvaal thozhi neeyum Pookkalin madhu Marapaachi bommai pola Naerthi unnadhu Thirupaachi pola koormai Pechil ulladhu

Female: Mayil peeli pol idhamaanalae Verum thaalaai pol manam kondaalae Dhinam dhinam kondaatamaai Ival aakinaal

Female: Sevvanthiyae madhuvanthiyae Ivalae inimel puviyin raaniyae Sevvanthiyae madhuvanthiyae Nadakkum podhae parakkum theaniyae

Female: Kaniyaa amudhaa Pasumbaal kozhunthaa Neruppu thugalin Pala naal vizhudhaa Kavalai pol oru nooru Thani thanmai gunam undu Ivalaal anaithum alatidum alagu

Female: Sevvanthiyae.

Other Songs From Seeru (2019)

Kannaala Poduraaley Song Lyrics
Movie: Seeru
Lyricist: Viveka
Music Director: D. Imman
Sevvanthiye Song Lyrics
Movie: Seeru
Lyricist: Thamarai
Music Director: D. Imman
Vaa Vasuki Song Lyrics
Movie: Seeru
Lyricist: Viveka
Music Director: D. Imman
Vaasana Poochenda Song Lyrics
Movie: Seeru
Lyricist: Parvathy
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • nee kidaithai lyrics

  • maruvarthai song lyrics

  • christian padal padal

  • new tamil karaoke songs with lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • jimikki kammal lyrics tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • i movie songs lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • lyrics song download tamil

  • a to z tamil songs lyrics

  • tamil2lyrics

  • tamil song lyrics

  • tamil lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • kadhal album song lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • cuckoo cuckoo dhee lyrics

  • alagiya sirukki full movie