Added Date: Feb 11, 2022
பெண்: வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும் வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
பெண்: கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும் கண்ணில் ஓர் சுகம் பொங்கவே வரும் பொன்னான நாள் அல்லவோ பொன்னான நாள் அல்லவோ
பெண்: வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
ஆண்: ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை ஆண் குயில் வரும்வரை ஆசைகள் தரும்வரை பூங்குயில் காத்திருந்தாளோ இங்கே அழகிய பொன்னுடல் மெழுகென உருகிட வாசலைப் பார்த்திருந்தாளோ வாசலைப் பார்த்திருந்தாளோ
ஆண்: மன்னவன் தொட மையலில் விழ சித்திரக் கிளி கொஞ்சும் மாலினி
இருவர்: ஆஅ...வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
பெண்: கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட கைவளை குலுங்கிட காலொலி நலங்கிட மைவிழி திறந்திருப்பாளோ இங்கே நாயகன் வருகையில் நாணத்தில் விழுகையில் காலத்தை மறந்திருப்பாளோ காலத்தை மறந்திருப்பாளோ
பெண்: வள்ளுவன் குறள் சொல்லிடும் பொருள் நல்லறம் தரும் இல்லறம் வரும்
பெண்: வெண்ணிலா முகம்
ஆண்: ஆஹ்..
பெண்: குங்குமம் பெறும்
ஆண்: ஓஹ்
பெண்: நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
இருவர்: வெண்ணிலா முகம் குங்குமம் பெறும் நல்ல நாள் தரும் மங்கலம் வரும்

Female: Vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum Vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum
Female: Kannil oor sugam pongave varum Kannil oor sugam pongave varum Ponnaana naal allavo Ponnaana naal allavo
Female: Vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum
Male: Aan kuyil varum varai aasaigal tharum varai Aan kuyil varum varai aasaigal tharum varai Poonguyil kaaththirunthaalo Inge azhagiya ponnudal mezhugena urugida Vaasalai paarththirunthaalo Vaasalai paarththirunthaalo
Male: Mannavan thoda maiyalil vizha Siththirak kili konjum maalini
Both: Aaa..vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum
Female: Kaivalai kuzhungida kaaloli nalangida Kaivalai kuzhungida kaaloli nalangida Maivizhi thiranthiruppaalo Inge naayagan varugaiyil naanaththil vizhugaiyil Kaalaththai maranthiruppaalo Kaalaththai maranthiruppaalo
Female: Valluvan kural sollidum porul Nallaram tharum illaram varum
Female: Vennilaa mugam
Male: Aahh..
Female: Kungumam perum
Male: Aahh..
Female: Nalla naal tharum mangalam varum
Both: Vennilaa mugam kungumam perum Nalla naal tharum mangalam varum
vaalibangal odum whatsapp status
kannathil muthamittal song lyrics free download
tamil songs english translation
kichili samba song lyrics
nanbiye song lyrics
tamil lyrics song download
teddy en iniya thanimaye
a to z tamil songs lyrics
asuran song lyrics in tamil download
yaar azhaippadhu song download
national anthem lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
um azhagana kangal hephzibah renjith mp3 download
alagiya sirukki movie
tamil christian songs lyrics in english
vennilave vennilave song lyrics
mahishasura mardini lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
vaathi raid lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil