Added Date: Feb 11, 2022
பெண்: இளமையின் நினைவுகள் ஆயிரம் மனதினில் எழுதிய ஓவியம் இரவே நிலவே எந்தன் ஆலயம் தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்
ஆண்: இளமையின் நினைவுகள் ஆயிரம் மலர்களில் எழுதிய ஓவியம் இரவே நிலவே எந்தன் ஆலயம் தலைவி வருவாள் நெஞ்சில் ஊர்வலம்
பெண்: இளமையின் நினைவுகள் ஆயிரம்
ஆண்: மலர்களில் எழுதிய ஓவியம்
ஆண்: ரதியே காமன் தோள் சேரும் கிளியே அழகே ஆடும் பொன் வீணை நீ
பெண்: இதழோ காதல் தேனாற்றங்கரையோ இளமை மேகம் நீர் ஊற்றும் நாள்
ஆண்: ஆடும் தோளோடு தோள் சேர பால் ஊற்றும் நிலவே
பெண்: இளமையின் நினைவுகள் ஆயிரம்
ஆண்: மலர்களில் எழுதிய ஓவியம்
பெண்: கனவே ஆசை பூங்காற்றின் சுகமே மனமே சூடும் பூமாலை நீ
ஆண்: மடிமேல் ஆடும் பூந்தோட்டம் முகமோ இதயம் பாடும் பூபாளம் நீ
பெண்: மேனி தானாக தீயாகி போராடும் தலைவா
ஆண்: இளமையின் நினைவுகள் ஆயிரம் மலர்களில் எழுதிய ஓவியம்
பெண்: இரவே நிலவே எந்தன் ஆலயம் தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்
ஆண்: லல..லல..லல ...
பெண்: லல..லல..லல ...

Female: Ilamaiyin ninaivugal aayiram Manadhinil ezhudhiya oviyam Iravae nilavae endhan aalayam Thalaivan varuvaan nenjil oorvalam
Male: Ilamaiyin ninaivugal aayiram Malargalil ezhudhiya oviyam Iravae nilavae endhan aalayam Thalaivi varuvaal nenjil oorvalam
Female: Ilamaiyin ninaivugal aayiram
Male: Malargalil ezhudhiya oviyam
Male: Rathiyae kaaman thozh serum kiliyae Azhagae aadum pon veenai nee
Female: Idhazho kaadhal thaen aatrangaraiyo Ilamai megam neer oottrum naal
Male: Aadum thozhodu thozh sera Paal ootrum nilavae
Female: Ilamaiyin ninaivugal aayiram
Male: Malargalil ezhudhiya oviyam
Female: Kanavae aasai poongattrin sugamae Manamae soodum poomalai nee
Male: Madimel aadum poonthottam mugamoo Idhayam paadum poobaalam nee
Female: Maeni thaanaga theeyaagi Porraadum thalaivaa
Male: Ilamaiyin ninaivugal aayiram
Malargalil ezhudhiya oviyam
Female: Iravae nilavae endhan aalayam
Thalaivan varuvaan nenjil oorvalam
Male: Laala laalaala laa laa laaa Laala laalaala laa laa
Female: Laa la laalaala lalal laa lalalala Laa la lalaala laa laa
mahabharatham lyrics in tamil
mailaanji song lyrics
kadhali song lyrics
mannikka vendugiren song lyrics
thalapathy song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
tamil christian songs lyrics free download
unna nenachu lyrics
happy birthday tamil song lyrics in english
thoda thoda malarndhadhenna lyrics
happy birthday song lyrics in tamil
yesu tamil
naan movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics
tamil album song lyrics in english
tamil christmas songs lyrics
malargale song lyrics
thevaram lyrics in tamil with meaning
kadhal sadugudu song lyrics
vathikuchi pathikadhuda