Added Date: Feb 11, 2022
பெண்: என்னடி இத்தனை வேகம் இது எதனால் வந்த மோகம் என்னுயிர் வந்தது அங்கே நான் இருந்திடுவேனோ இங்கே.. நான் இருந்திடுவேனோ இங்கே..

பெண்: {எண்ணச் சிறகை விரிப்பேன் இதய வானிலே பறப்பேன் உள்ளக் கடலில் குதிப்பேன் உறவுப் படகிலே மிதப்பேன்} (2)
பெண்: மடியில் கிடந்து புரளுவேன் பிடியில் அடங்கி மகிழ்வேன் கொடியில் மலர்ந்த பூவாய் நொடியில் என்னைக் கொடுப்பேன்...கொடுப்பேன்
பெண்: என்னடி இத்தனை வேகம் இது எதனால் வந்த மோகம் என்னுயிர் வந்தது அங்கே நான் இருந்திடுவேனோ இங்கே.. நான் இருந்திடுவேனோ இங்கே.. ஆ..ஹா..ஆஹா ஹா ஹா ஹா ஹஹாஹா
பெண்: ஆ...ஆஅ...ஆ..ஆஅ. ஆ...ஆஅ...
ஆண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே கேள்விய பதில் என்ன பதில்களே வழி என்ன நீங்கள் சொல்லுங்களேன் ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
ஆண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
ஆண்: கோபமாய் பேசினேன் வார்த்தையை வீசினேன் உன்னை வாயாடி பெண்ணாக இன்று
பெண்: காலங்கள் தந்திடும் காயங்கள் தாங்கினேன் உந்தன் சொல் கூட அது போல ஒன்று
ஆண்: பூந்தொகையே சொன்னா என் வார்த்தையே உன்னை அறியாமல் நான் சொன்ன மொழி தானம்மா
பெண்: என் சோகமே என்றும் என்னோடுதான் எந்தன் சுமை தாங்கி எந்நாளும் நான்தான் ஐயா
ஆண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
பெண்: உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
பெண்: ஈன்ற தாய் உண்டு நீ உண்டு ஓர் வீட்டிலே அந்த தாய் கூட எனக்கில்லை சொல்ல
ஆண்: அந்த தாய் போல நான் உண்டு உன் வாழ்விலே இங்கு யாரும் அனாதைகள் அல்ல
பெண்: ஓர் ஓடத்தில் சேர்ந்து நாம் போகிறோம் சேரும் கரை ஒன்று ஓர் நாளில் நாம் காணலாம்
ஆண்: கீழ் வானிலே தோன்றும் விடி வெள்ளி போல் வாழ்வில் ஒளி வீசும் எதிர் காலம் உண்டாகலாம்
பெண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே கேள்விய பதில் என்ன பதில்களே வழி என்ன நீங்கள் சொல்லுங்களேன் ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
ஆண்: ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
பெண்: கூடு எங்கே தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
ஆண்: உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே

Female: Ennadi ithanai vegam Idhu edhanaal vandha mogam En uyir vandhadhu angae Naan irundhiduvaeno ingae Naan irundhiduvaeno ingae

Female: {Enna chiragai virippen Idhaya vaanilae parappen Ulla kadalil kudhippen Uravu padagilae midhappen} (2)
Female: Madiyil kidandhu puraluven Pidiyil adangi maghizhven Kodiyil malarndha poovaai Nodiyil ennai koduppen .koduppen
Female: Ennadi ithanai vegam Idhu edhanaal vandha mogam En uyir vandhadhu angae Naan irundhiduvaeno ingae Naan irundhiduvaeno ingae Aa. haa. aahaa haa haa haa hahaahaa.
Female: Aa. aa. aa. aa. Aa. aa.
Male: Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae Kelviya badhil enna badhilgalae vazhi enna Neengal sollungalaen Rendu ullangal alai paayudhingae Rendu ullangal alai paayudhingae
Female: Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae
Male: Kobamaai pesinaen Vaarthaiyai veesinen Unnai vaayaadi pennaaga indru
Female: Kaalangal thandhidum Kaayangal thaanginen Undhan sol kooda adhu pola ondru
Male: Poonthogaiyae sonna En vaarthaiyae Unnai ariyaamal Naan sonna mozhi thaanammaa
Female: En sogamae endrum Ennodu thaan Endhan sumai thaangi ennaalum Naan thaan aiyaa
Male: Koodu engae
Thaedi kili rendum thadumaarudhingae
Female: Uravu engae
Rendu ullangal alai paayudhingae
Female: Eendra thaai undu Nee undu or veettilae Andha thaai kooda enakkillai solla
Male: Andha thaai pola naan undu Un vaazhvilae Ingu yaarum anaadhaigal alla
Female: Or odathil serndhu Naam pogirom Serum karai ondru or naalil Naam kaanalaam
Male: Keezh vaanilae thondrum Vidi velli pol Vaazhvil oli veesum edhir kaalam Undaagalaam
Female: Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae Uravu engae Rendu ullangal alai paayudhingae Kelviya badhil enna badhilgalae vazhi enna Neengal sollungalaen Rendu ullangal alai paayudhingae
Male: Rendu ullangal alai paayudhingae
Female: Koodu engae Thaedi kili rendum thadumaarudhingae
Male: Uravu engae Rendu ullangal alai paayudhingae
sai baba malai aarti lyrics in tamil pdf
pagal iravai karaoke
enjoy en jaami lyrics
amman kavasam lyrics in tamil pdf
asku maaro karaoke
master lyrics in tamil
konjum mainakkale karaoke
tamil songs without lyrics only music free download
anbe anbe song lyrics
tamil devotional songs lyrics pdf
kadhal album song lyrics in tamil
asuran song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tik tok tamil song lyrics
bujjisong lyrics
lyrics video in tamil
tamil melody lyrics
best lyrics in tamil love songs
amma song tamil lyrics
google song lyrics in tamil