Added Date: Feb 11, 2022
பெண்: வா வா...வா வா வா... எனக்காக வா நான் உனக்காக வா என்னைக் காண வா என்னில் உன்னைக் காணவா வா.வா.வா
பெண்: எனக்காக வா நான் உனக்காக வா என்னைக் காண வா என்னில் உன்னைக் காணவா வா.வா.வா
ஆண்: எனக்காக வா நான் உனக்காக வா என்னைக் காண வா என்னில் உன்னைக் காணவா வா.வா.வா எனக்காக வா நான் உனக்காக வா
பெண்: இளவேனில் நிலவே காய இரு மீன்கள் கண்ணில் மேய இளவேனில் நிலவே காய இரு மீன்கள் கண்ணில் மேய இளமேனி தோளில் சாய இதழோரம் தேனும் பாய இதழோரம் தேனும் பாய
பெண்: எனக்காக வா நான் உனக்காக வா
ஆண்: தழுவாத தேகம் கண்டு தணியாத தாகம் கொண்டு தழுவாத தேகம் கண்டு தணியாத தாகம் கொண்டு தணல் மீது புழுவோ என்றோ தவிக்கின்ற உள்ளம் ரெண்டு தவிக்கின்ற உள்ளம் ரெண்டு
ஆண்: எனக்காக வா நான் உனக்காக வா
பெண்: மலர் மீது பனி தூங்க மரம் மீது கனி தூங்க மலர் மீது பனி தூங்க மரம் மீது கனி தூங்க
ஆண்: மலை மீது முகில் தூங்க மடி மீது நீ தூங்க மலை மீது முகில் தூங்க மடி மீது நீ தூங்க மடி மீது நீ தூங்க வா வா வா
பெண்: நீராட நதியா இல்லை
ஆண்: நிழல் தேட இடமா இல்லை
பெண்: பசியாற உணவா இல்லை
ஆண்: பகிர்ந்துண்ண துணையா இல்லை
இருவர்: எனக்காக வா நான் உனக்காக வா என்னைக் காண வா என்னில் உன்னைக் காணவா வா.வா.வா எனக்காக வா நான் உனக்காக வா

Female: Vaa vaa. vaa vaa vaa. Enakkaaga vaa naan unakkaaga vaa Ennai kaana vaa Ennil unnai kaana vaa vaa vaa
Female: Enakkaaga vaa naan unakkaaga vaa Ennai kaana vaa Ennil unnai kaana vaa vaa vaa
Male: Enakkaaga vaa naan unakkaaga vaa Ennai kaana vaa Ennil unnai kaana vaa vaa vaa Enakkaaga vaa naan unakkaaga vaa
Female: Ilavaenil nilavae kaaya Iru meengal kannil maeya Ilavaenil nilavae kaaya Iru meengal kannil maeya Ila maeni tholil saaya Idhazhoram thaenum paaya Idhazhoram thaenum paaya
Female: Enakkaaga vaa naan unakkaaga vaa
Male: Thazhuvaadha dhaegam kandu Thaniyaadha dhaagam kondu Thazhuvaadha dhaegam kandu Thaniyaadha dhaagam kondu Thanal meedhu puzhuvo endru Thavikkindra ullam rendu Thavikkindra ullam rendu
Male: Enakkaaga vaa naan unakkaaga vaa
Female: Malar meedhu pani thoonga Maram meedhu kani thoonga Malar meedhu pani thoonga Maram meedhu kani thoonga
Male: Malai meedhu mughil thoonga Madi meedhu nee thoonga Malai meedhu mugil thoonga Madi meedhu nee thoonga Madi meedhu nee thoonga vaa vaa vaa
Female: Neeraada nadhiyaa illai
Male: Nizhal thaeda idamaa illai
Female: Pasiyaara unavaa illai
Male: Pagirndhunna thunaiyaa illai
Both: Enakkaaga vaa naan unakkaaga vaa Ennai kaana vaa Ennil unnai kaana vaa vaa vaa Enakkaaga vaa naan unakkaaga vaa
en kadhale lyrics
chill bro lyrics tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
teddy marandhaye
kutty pattas full movie in tamil download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
velayudham song lyrics in tamil
nerunjiye
asku maaro karaoke
minnale karaoke
ennathuyire ennathuyire song lyrics
google goole song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
tamil songs to english translation
aagasam song soorarai pottru
aarariraro song lyrics
teddy en iniya thanimaye
unna nenachu nenachu karaoke mp3 download
tamil2lyrics
sarpatta movie song lyrics in tamil