Ilamanathu Pala Kanavu Song Lyrics

Selvi cover
Movie: Selvi (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
பெண்: சிறுவயது புது உறவு அருகினிலே வருகிறதே

ஆண்: இந்த மனதிற்கும் வயதிற்கும் சுகமென்னவோ இங்கு புரியட்டும் புரியட்டுமே..
பெண்: அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ இன்று தெரியட்டும் தெரியட்டுமே..

ஆண்: இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
பெண்: சிறுவயது புது உறவு அருகினிலே வருகிறதே

குழு: .......

ஆண்: கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
பெண்: மனமொரு மோகத்தில் விழுகிறதோ மருவிடும் ஆசைகள் வருகிறதோ

ஆண்: விரல்பட்டு இளமொட்டு விரியட்டுமே வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
பெண்: இருகையும் இருகையும் இளநெஞ்சமும் அன்பை எழுதட்டும் எழுதட்டுமே

ஆண்: புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதோ
பெண்: புது மலரை முதன் முதலாய் தொடுவதினால் சுடுகிறதோ.

ஆண்: இளமனது
பெண்: பல கனவு
ஆண்: விழிகளிலே
பெண்: வழிகிறதே
ஆண்: சிறுவயது
பெண்: புது உறவு
ஆண்: அருகினிலே
பெண்: வருகிறதே

குழு: ........

பெண்: அழகிய வாசல்கள் திறந்திடுமோ அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ
ஆண்: தலையணை வேதங்கள் விளங்கிடுமோ தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ

பெண்: இளமைக்குள் விளைகின்ற எழில்வண்ணமே இங்கு மலரட்டும் மலரட்டுமே
ஆண்: தனிமைக்குள் எரிகின்ற துயர் வெள்ளமே இன்று வடியட்டும் வடியட்டுமே

பெண்: புது உலகம் அதிசயமாய் விழிகளிலே தெரிகிறதோ
ஆண்: புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறது

பெண்: இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே
ஆண்: சிறுவயது புது உறவு அருகினிலே வருகிறதே

பெண்: இந்த மனதிற்கும் வயதிற்கும் சுகமென்னவோ இங்கு புரியட்டும் புரியட்டுமே..
ஆண்: அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ இன்று தெரியட்டும் தெரியட்டுமே..

பெண்: இளமனது
ஆண்: பல கனவு
பெண்: விழிகளிலே
ஆண்: வழிகிறதே
பெண்: சிறுவயது
ஆண்: புது உறவு
பெண்: அருகினிலே
ஆண்: வருகிறதே

Male: Ila manadhu Pala kanavu Vizhigalilae vazhigiradhae

Female: Siru vayadhu Pudhu uravu Aruginilae varugiradhae

Male: Indha manadhukkum vayadhukkum Sugam ennavo Ingu puriyattum puriyattumae

Female: Adhu iravukkum pagalukkum Podhuvallavo Indru theriyattum theriyattumae

Male: Ila manadhu Pala kanavu Vizhigalilae vazhigiradhae

Female: Siru vayadhu Pudhu uravu Aruginilae varugiradhae

Chorus: ...........

Male: Kodiyidai naanathil neligidradho Kanigalin baarathil valaigiradho

Female: Manam oru mogathil vizhugiradho Maruvidum aasaigal varugiradho

Male: Viral pattu ila mottu viraiyattumae Vetkam vilagattum vilagattumae

Female: Iru kaiyum iru kaiyum ila nenjam Anbai ezhudhattum ezhudhattumae

Male: Pudhu malarai mudhan mudhalaai Thoduvadhinaal sudugiradho

Female: Pudhu malarai mudhan mudhalaai Thoduvadhinaal sudugiradhae

Male: Ila manadhu
Female: Pala kanavu
Male: Vizhigalilae
Female: Vazhigiradhae

Male: Siru vayadhu
Female: Pudhu uravu
Male: Aruginilae
Female: Varugiradhae

Male: Indha manadhukkum vayadhukkum Sugam ennavo Ingu puriyattum puriyattumae

Female: Adhu iravukkum pagalukkum Podhuvallavo Indru theriyattum theriyattumae

Male: Ila manadhu
Female: Pala kanavu
Male: Vizhigalilae
Female: Vazhigiradhae

Male: Siru vayadhu
Female: Pudhu uravu
Male: Aruginilae
Female: Varugiradhae

Chorus: Thandhanana thandhanana thandhanana Thandhanana thaanaa Thandhanana thandhanana thandhanana Thandhanana thaanaa Thandhanana thandhanana thandhannannaa Thandhanana thandhanana thandhannannaa Thandhanana thandhanana thandhannannaa Thandhanana thandhanana thandhannannaa Thandhananaa handhananaa thandhananaa

Female: Azhagiya vaasalgal thirandhidumo Adhil oru aanandham pirandhidumo

Male: Thalaiyanai dhegangal vilangidumo Thodangiya raagangal thodarndhidumo

Female: Ilamaikkul vilaigindra ezhil vannamae Ingu malarattum malarattumae
Male: Thanimaikkul erigindra thuyar vellamae Indru vadiyattum vadiyattumae

Female: Pudhu ulagam adhisayamaai Vizhigalilae virigiradho

Male: Pudhu ulagam adhisayamaai Vizhigalilae virigiradhu

Female: Ila manadhu Pala kanavu Vizhigalilae vazhigiradhae

Male: Siru vayadhu Pudhu uravu Aruginilae varugiradhae

Female: Indha manadhukkum vayadhukkum Sugam ennavo Ingu puriyattum puriyattumae

Male: Adhu iravukkum pagalukkum Podhuvallavo Indru theriyattum theriyattumae

Female: Ila manadhu
Male: Pala kanavu
Female: Vizhigalilae
Male: Vazhigiradhae

Female: Siru vayadhu
Male: Pudhu uravu
Female: Aruginilae
Male: Varugiradhae

Other Songs From Selvi (1985)

Onne Onnu Kanne Kannu Song Lyrics
Movie: Selvi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kuyilu Kuyilu Idhu Song Lyrics
Movie: Selvi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Poda Poda Ellam Mayam Song Lyrics
Movie: Selvi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Yaar Yaaro Enakku Song Lyrics
Movie: Selvi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • mudhalvane song lyrics

  • cuckoo lyrics dhee

  • tamil hymns lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • kutty pattas movie

  • google google song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil songs with english words

  • yaar alaipathu song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil happy birthday song lyrics

  • aalapol velapol karaoke

  • 90s tamil songs lyrics

  • tamil collection lyrics

  • veeram song lyrics

  • oru manam song karaoke

  • tamil songs lyrics and karaoke

  • oke oka lokam nuvve song meaning in tamil