Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு லேடி பாடி என்ன தேடி வந்ததாலே அலஞ்சிட்டேன்
ஆண்: என் வெட்கம் ஈனம் மானம் சூடு சொரணை எல்லாம் மறந்துட்டேன்
ஆண்: செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா சிக்கனுடா
ஆண்: செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா நாஸ்தியடா
ஆண்: ஒரு லேடி பாடி என்ன தேடி வந்ததால நொறுங்கிட்டேன்
ஆண்: இனி யாரும் என்ன சீண்டி பார்த்தா மவனே உன்ன பொளந்துட்டேன்

குழு: ..........
ஆண்: கவக்கற ஆளு நீ கைய வுடுரா உன்ன எதுத்தவன் எல்லாரையும் ஓட வுடுரா
ஆண்: தொரத்துற கும்பலு ரொம்ப பெருசு அத சிங்கில் அதான் சமாளிக்கும் தவளுது
ஆண்: அடிக்கிற அடியில் எதிரி கை பிடியில் சிதறி பதறி கதறி அழுவதே
ஆண்: நான் எஸ் ஆகும் வித்தக்காரன் மூஞ்சி கிழிச்சி உன்ன காலி பண்ண போறேண்டா
குழு: ஓ

ஆண்: என்ன தேடி வந்து கொடைச்சல் தந்தா காட்டுவேனே கெத்துதான்
ஆண்: செம்ம போத ஆகாத செம்ம போத ஆகாத செம்ம போத ஆயிட்டா பேஜாருடா

குழு: ஓ.. ஓ.. ஓ..

Male: Oru lady body Enna thedi Vandha dhaalae Alainchiten
Male: En vetkam eenam Maanam suda soranai Ellam maranthutaen
Male: Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Chickennuda
Male: Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Nasthiyada
Male: Oru lady body Enna thedi Vandha dhaalae Norikkiten
Male: Ini yaarum enna Seendi paartha Mavanae unna Polanthuten
Male: Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Chickennuda
Male: Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Nasthiyada
Chorus: Ha..ha.ooohh Ooooooh.oooohh.oooohh.
Male: Kavakara aalu nee Kaiya vudura Unna yedhuthavan Ellaraiyum ooda vudura
Male: Thorathura kumbalu Romba perusu Adha single athan Samalikkum dhavaluthu
Male: Adikira adiyil Ethiri kai Pidiyil sithari pathari Kathari aluvuthae
Male: Naan yessu aagum Vithakaran Moonchi kilichi unna gali Panna porenda
Chorus: Ooooohh.
Male: Oru lady body Enna thedi Vandha dhaalae Norikkiten
Male: Enna thedi vandha Kodachal thantha Kaatuvenae gethuthan
Male: Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Bejaruda
Male: Semma bodha aagatha Semma bodha aagatha Semma bodha aayita Bejarudaaaaaa...
Chorus: Ooooooh.oooohh.oooohh. Ooooooh.oooohh.oooohh. Ooooooh.oooohh.oooohh. Ooooooh.oooohh.oooohh.
marriage song lyrics in tamil
megam karukuthu lyrics
aagasam song soorarai pottru
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil karaoke download
sirikkadhey song lyrics
tamil hit songs lyrics
kannalane song lyrics in tamil
rummy song lyrics in tamil
lyrics of kannana kanne
karaoke songs with lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
maara movie song lyrics in tamil
tamil worship songs lyrics
ovvoru pookalume song
orasaadha song lyrics
tamil songs without lyrics
whatsapp status lyrics tamil
maara movie lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil