Sendhoora Pandikku Song Lyrics

Sendhoorapandi cover
Movie: Sendhoorapandi (1993)
Music: Deva
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: .............

ஆண்: செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

ஆண்: செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

ஆண்: காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும்

பெண்: நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட

பெண்: உச்சிமேலே முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும்

ஆண்: கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம்

பெண்: சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே

ஆண்: ஆறும் பசியாறும் தானா ஆசை மொழி கேட்டாலே

பெண்: உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க அம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது

ஆண்: அஹாஹா ஹஹ்ஹா செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
பெண்: சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட.ஆ..

பெண்
குழு: லலல லல்ல லல்லால லலலலா லால லலலா லால லலலா லால லால லா

பெண்: உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது

ஆண்: அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது உள் மனசு தத்தளிக்கும் உறக்கமென்பது ஏது

பெண்: நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு

ஆண்: நான்தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு

பெண்: கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே

ஆண்: ஹஹஹா ஹஹஹா

பெண்: செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
ஆண்: தந்த நன்னா தனன்னா
பெண்: சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட
ஆண்: தந்த நன்னா தனன்னா

பெண்: காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது

ஆண்: பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும்

பெண்: நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
ஆண்: சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட..

Female
Chorus: Thandhaanat thandhanana Thandhanat thandhana nana Thandhaanat thandhanana Thandhanat thandhanana Thaanat thandhaanaa thaanat thandhaanaa

Male: Sendhoora paandikkoru sodi kili Sodi kili kooda Sola karudhu pola thola thottu Thola thottu aada

Male: Sendhoora paandikkoru sodi kili Sodi kili kooda Sola karudhu pola thola thottu Thola thottu aada

Male: Kaadhal paattedukkum vayasu idhu Kaettu kiru kirukkum manasu idhu Poruthiru maanae pasumara thaenae Nenachadhu neravaerum

Female: Naala sendhoora paandikkoru sodi kili Sodi kili kooda Sola karudhu pola thola thottu Thola thottu aada

Female: Uchi mela mudinju vecha Marukkozhundhu vaasam Unnudaiya pera cholli Dhesa muzhukka veesum

Male: Kallu mela sedhuki vecha Kavidhai indha naesam Ippirappu yeppirappu Thodarum indha paasam

Female: Sorum kudineerum venaa maamaa Unna paathalae

Male: Aarum pasiyaarum thaanaa Aasa mozhi kaettaalae

Female: Onna pirinjirukka Thannanthanichirukka Ammammaadi appappaadi Em manasu othukkaadhu

Male: Ahaaha hahhaa Sendhoora paandikkoru sodi kili Sodi kili kooda
Female: Sola karudhu pola thola thottu Thola thottu aada.aa.

Female
Chorus: Lalala lalla lallaala lalalalaa Laala lalalaa laala lalalaa laala laala laa

Female: Onna chaera porappeduthu Urugum indha maadhu Thekku thesa thendralidam Dhenamum vidum thoodhu

Male: Amman koiyil silai ezhundhu Asanju varum podhu Ul manasu thatthalikkum Urakkam enbadhaedhu

Female: Nee thaan enna theenda theenda Yaedho oru noyaachu

Male: Naan thaan unna Seendi seendi paathu romba naalaachu

Female: Konjam edam koduthaa Pacha kodi pudichaa Ethanaiyo vitthaigala ippavae nee kaattuvae

Male: Hahaha hahahaa

Female: Sendhoora paandikkoru sodi kili Sodi kili kooda
Male: Thandha nannaa thanannaa
Female: Sola karudhu pola thola thottu Thola thottu aada
Male: Thandha nannaa thanannaa

Female: Kaadhal paattedukkum Vayasu idhu Kaettu kiru kirukkum manasu idhu

Male: Poruthiru maanae pasumara thaenae Nenachadhu neravaerum

Female: Naala sendhoora paandikkoru sodi kili Sodi kili kooda
Male: Sola karudhu pola thola thottu Thola thottu aada

Other Songs From Sendhoorapandi (1993)

Chinna Chinna Saedhi Song Lyrics
Movie: Sendhoorapandi
Lyricist: Vaali
Music Director: Deva
Aadadhada Aadadhada Song Lyrics
Movie: Sendhoorapandi
Lyricist: Vaali
Music Director: Deva
Mane Nane Song Lyrics
Movie: Sendhoorapandi
Lyricist: Vaali
Music Director: Deva
Pillayare Pillayare Song Lyrics
Movie: Sendhoorapandi
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil songs lyrics download free

  • unna nenachu lyrics

  • karaoke lyrics tamil songs

  • kalvare song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • mg ramachandran tamil padal

  • sarpatta parambarai neeye oli lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil paadal music

  • anirudh ravichander jai sulthan

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • thamizha thamizha song lyrics

  • aagasam song soorarai pottru

  • tamil song writing

  • pularaadha

  • sarpatta lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • bigil unakaga

  • tamil songs lyrics whatsapp status