Chinna Chinna Thooral Song Lyrics

Senthamizh Paattu cover
Movie: Senthamizh Paattu (1992)
Music: M. S. Vishwanathan and Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Anuradha

Added Date: Feb 11, 2022

ஆண்: சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன

ஆண்: சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன சின்ன சின்ன..

ஆண்: உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா

பெண்: ஹாஹஹா அது தீண்டும் மேகமில்ல தேகம் சிலிர்க்குதம்மா...(வசனம்)

ஆண்: உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துடிக்குதம்மா மனித ஜாதியின் பசியும் தாகமும் உன்னால் என்றும் தீருமம்மா வாரித் தந்த வள்ளல் என்று பாரில் உன்னைச் சொல்வதுண்டு

ஆண்: இனமும் குலமும் இருக்கும் உலகில் அனைவரும் இங்கு சரிசமம் என உணர்த்திடும் மழையே சின்ன சின்ன..

ஆண்: சின்னச் சின்ன தூறல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன சின்னச் சின்ன தூறல் என்ன

ஆண்: பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை

பெண்: படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு பிழைக்கும்ன்னு எழுதலையே மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன் (வசனம்)

ஆண்: ஓஹோ.. மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை வெடித்த பூமியும் மானம் பார்க்கையில் நீயோ கண்ணில் தெரிவதில்லை உனது சேதியை பொழியும் தேதியை முன்னால் இங்கே யாரறிவார்

ஆண்: நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும் உனது பெருமை உலகம் அறியும் இடியென்னும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே சின்ன சின்ன..

Male: Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna

Male: Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna.

Male: Unadhu thooralum iniya saaralum Theendum megam silirkkudhammaa

Female: Haahaahaa. adhu theendum megamilla Dhegam silirkkudhammaa..(Dialogue)

Male: Unadhu thooralum iniya saaralum Theendum dhegam silirkkudhammaa Nanaindha pozhudhilum kulirndha manadhinil Yaedho aasai thudikkudhammaa Manidha jaadhiyin pasiyum dhaagamum Unnaal endrum theerumammaa Vaari thandha vallal endru Paaril unnai cholvadhundu

Male: Inamum kulamum irukkum ulagil Anaivarum ingu sari samam yena Unarthidum mazhaiyae chinna chinna

Male: Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna thooral enna

Male: Pizhaikku yaavarum thavikkum naatkkalil Neeyo ingae varuvadhillai

Female: Padichavan paatta kedutha Kadhaiyaalla irukku Pizhaikkunnu ezhudhalaiyae Mazhaikkunnu thaanae ezhudhi irukken (Dialogue)

Male: Oho ho. Mazhaikku yaavarum thavikkum naatkkalil Neeyo ingae varuvadhillai Veditha boomiyum maanam paarkkaiyil Neeyo kannil therivadhillai Unadhu saedhiyai pozhiyum thaedhiyai Munnaal ingae yaararivaar

Male: Nanjai mannum punjai mannum Neeyum vandhaal ponnaai minnum Unadhu perumai ulaagam ariyum Idi yenum isai muzhangida varum Mazhai yenum magalae chinna chinna

Male: Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna

Male: Chinna chinna thooral enna Ennai konjum saaral enna Sindha chindha en aaval pinna Nenjil pongum un paadal enna Chinna chinna.

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • sundari kannal karaoke

  • maara tamil lyrics

  • best tamil song lyrics in tamil

  • tamil paadal music

  • mudhalvan songs lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • kadhal song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • tamil worship songs lyrics

  • alagiya sirukki movie

  • karnan lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • um azhagana kangal karaoke mp3 download

  • anirudh ravichander jai sulthan