Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம்.ம்ம்..ம்ம்ம்..ம்ம்.. ஆஆ.ஆஆ..ஆஅ..ஆஅ.ஆஆ..
ஆண்: தேன் கூட்டில் தீயை வைத்து எரித்தே போனது யார் தென்பாண்டித் தேரை இங்கே தெருவில் விட்டது யார்
ஆண்: வீணான வார்த்தைகளில் பழியை சொன்னது யார் பொல்லாத விதி வடிவில் சதியை செய்தது யார்
ஆண்: நீ போகும் பாதையிலே பனிதான் கண் மறைக்கும் நீ போகும் பாதையிலே பனிதான் கண் மறைக்கும்
ஆண்: ஆகாயம் விடிந்துவிட்டால் உடனே வழி திறக்கும்..ம்ம்.. ஆகாயம் விடிந்துவிட்டால் உடனே வழி திறக்கும்..
ஆண்: என் தங்கமே கலங்காதே உண்மை என்றுமே உறங்காதே..ஏ..உறங்காதே
ஆண்: ஆராரோ ஆராரோ ஆராரோ ஓ ஆராரோ தாலேலோ தாலேலோ தாலேலோ ஓ ஆராரோ

Male: Mmm.mmm.mm.mmm. Aaaa..aaa.aaa.aaa.aaa...
Male: Thaen koottil theeyai vaithu Erithae ponathu yaar Thenpandi thaerai ingae Theruvil vittathu yaar
Male: Veenaana vaarthaigalil Pazhiyai sonnathu yaar Pollatha vithi vadivil Sathiyai seithathu yaar..
Male: Nee pogum paathaiyilae Panithaan kan maraikkum Nee pogum paathaiyilae Panithaan kan maraikkum
Male: Aagayam vidinthu vittaal Udanae vazhi thirakkum..mm. Aagayam vidinthu vittaal Udanae vazhi thirakkum
Male: Ye thangamae.kalangaathae Unmai endrumae Urangaathae urangaathae.ae...
Male: Aararo aararo Aararo ooo aararo Thaalaelo ooo thaalaelo Thaalelo aararo
bujji song tamil
kanne kalaimane karaoke download
amman songs lyrics in tamil
master dialogue tamil lyrics
mgr karaoke songs with lyrics
comali song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
master lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
padayappa tamil padal
master movie songs lyrics in tamil
songs with lyrics tamil
tamil music without lyrics
marriage song lyrics in tamil
lyrics whatsapp status tamil
alagiya sirukki full movie
tamil christmas songs lyrics
vathikuchi pathikadhuda
mangalyam song lyrics