Paarvaiyile Oru Yekkam Song Lyrics

Seval cover
Movie: Seval (2008)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Naresh Iyer

Added Date: Feb 11, 2022

ஆண்: பார்வையிலே ஒரு ஏக்கம் ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம் அனலா கொதிக்குது மனசு ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு

ஆண்: இது யாரு செஞ்ச பாவமோ.. இல்ல யாரு தந்த சாபமோ நீ ஒறவ நெனைச்சு உருகுன நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன்

ஆண்: நீ கனவ நெனைச்சு கலங்குன நான் நெசமா இப்ப கதருறேன் இது சோகம் இல்ல அதுக்கு மேலதான்

ஆண்: ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ

ஆண்: சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள சொல்ல ஒரு வார்த்தையில்ல பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல

ஆண்: சொந்தங்கள் எல்லாம் சோகத்தில் மூழ்க பந்தங்கள் எல்லாம் பாசத்தில் ஏங்க

ஆண்: தாயின் மடியில் இவ படுத்ததில்ல தாயின் மொகத்த இவ பார்த்ததில்ல

ஆண்: ஓ வயசே.. ஓ வயசே.. வாழமுடியாம தவிச்சிருச்சே

ஆண்: பார்வையிலே ஒரு ஏக்கம் ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்

ஆண்: வெட்டி வச்ச வாழ இலை பந்தியில சேரவில்ல கட்டிவச்ச கோட்டையில வாசனைய கானவில்ல

ஆண்: கார்த்திகை மாசத்து மாடத்து விளக்கு காத்துல அனையிற நெலையில கெடக்கு

ஆண்: காதல் எப்பொழுதும் பரமபதம் பாம்பும் ஏணியும் மாறிவரும்

ஆண்: இவ மனசே இவ மனசே சாகமுடியாம துடிச்சிருச்சே

Male: Parvaiyilae oru yekkam On manasukulla aayiram thukkam Analaa kothikkuthu manasu Onn nezhalukku thavikkuthu vayasu

Male: Ithu yaru senja paavamo..oo Illa yaru thantha saabamo Nee orava nenachu uruguna Naan unna nenachu karuguren Nee kanava nenachu kalanguna Naa nesama ippa katharuren Ithu sogam illa athukkum mela thaan Ooo.ooo.ooo.ooo Ooo.ooo.ooo.ooo

Male: Parvaiyilae oru yekkam On manasukulla aayiram thukkam Analaa kothikkuthu manasu Onn nezhalukku thavikkuthu vayasu

Male: Chinnapulla nenjukkulla Solla oru vaarthai illa Pottapulla kannukkulla Konjamkooda kanneer illa

Male: Sonthangal ellaam Sogathil moozhga Bandhangal ellam Paasathil yenga

Male: Thaayin madiyil Iva paduthathilla Thaayin mogaththa Iva paarthathilla O vayasae o vayasae Vaazhamudiyaama thavichiruchae

Male: Parvaiyilae oru yekkam On manasukulla aayiram thukkam

Male: Vetti vacha vazha ela Panthiyilae seravilla Kattivacha kottaiyila Vaasanaiya kaanavilla

Male: Kaarthigai masaththu Madaththu vilakku Kaathula anaiyira Nelaiyila kedakku

Male: Kaadhal eppozhuthum Paramapadham Paambum yeniyum maari varum Iva manasu iva manasu Saagamudiyama thudichiruchae

Male: Parvaiyilae oru yekkam On manasukulla aayiram thukkam

Most Searched Keywords
  • romantic love song lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • yaanji song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • yesu tamil

  • vaalibangal odum whatsapp status

  • tamil love feeling songs lyrics

  • master vaathi coming lyrics

  • tamil worship songs lyrics in english

  • sad song lyrics tamil

  • tamil devotional songs lyrics in english

  • mailaanji song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • mayya mayya tamil karaoke mp3 download

  • thalapathy song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil karaoke songs with lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male