Added Date: Feb 11, 2022
பெண்: மழையே என் மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே ஏ..ஏ...ஏ...ஏ..ஓ...ஓ..ஓ... மழையே என் மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே போர்த்திக் கொள்ள போர்வை இல்லை நாணம் இன்று தாண்டும் எல்லை இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை
ஆண்: மழையே பெண் மீது தூவாதே நனைந்தால் என் கண்கள் தாங்காதே.. ஓ...ஓ..ஓ...ஓ...ஓ..ஓ...ஓ...ஓ..ஓ... மழையே பெண் மீது தூவாதே நனைந்தால் என் கண்கள் தாங்காதே.. போர்த்திக் கொள்ள போர்வை இல்லை நாணம் இன்று தாண்டும் எல்லை இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை
பெண்: மழையே என் மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே
ஆண்: தேவதை ஒன்று என் நெஞ்சை தீண்டியதென்று என் கண்கள் தூங்காமல் என்னோடு போராடாதோ
பெண்: நீ தொடும் வேளை என் பேரே ஞாபகம் இல்லை உன் மார்பில் என் பெண்மை வேரோடுதான் வீழாதோ
ஆண்: செந்தூர கலசம் தெய்வீக ஸ்பரிசம் சந்தோஷ சரசம் இதழ் ரசம் இலவசம்...

ஆண்: போர்த்திக் கொள்ள போர்வை இல்லை நாணம் இன்று தாண்டும் எல்லை இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

பெண்: மார்கழி மாதம் என்னோடு நீ இரு போதும் உன் பார்வை தீ மூட்டும் என் தேகம் குளிர் காயவே
ஆண்: என்னடி சொல்ல உன் வார்த்தை உண்மையும் அல்ல வா பெண்ணே உன் சூட்டில் தீ இன்று குளிர் காய்ந்ததோ
பெண்: இல்லாத நெருக்கம் என்றாலும் தயக்கம் கண்ணோரம் துடிக்கும் நிலவரம் கலவரம்..
ஆண்: மழையே பெண் மீது நீ தூவு இனியும் பெண் நெஞ்சு தாங்காது
பெண்: மழையே என் மீது நீ தூவு இனியும் என் பெண்மை தாங்காது
ஆண்: அக்கம் பக்கம் யாரும் இல்லை நாணம் கொள்ள நேரம் இல்லை மனதை இனியும் மறைப்பது தொல்லை
இருவர்: .............

Female: Mazhaiyae en meedhu thoovaathae Nanainthaal en penmai thaangaathae Ae...ae.ae...ae..oo...oo...oo.. Mazhaiyae en meedhu thoovaathae Nanainthaal en penmai thaangaathae Porththik kolla porvai illai Naanam indru thaandum ellai Ilamai thudikkum idhu oru thollai
Male: Mazhaiyae penn meedhu thoovaathae Nanainthaal en kangal thaangaathae Oo...oo..oo.oo..oo...oo.oo..oo...oo. Mazhaiyae penn meedhu thoovaathae Nanainthaal en kangal thaangaathae Porththik kolla porvai illai Naanam indru thaandum ellai Ilamai thudikkum idhu oru thollai
Female: Mazhaiyae en meedhu thoovaathae Nanainthaal en penmai thaangaathae
Male: Devathai ondru en nenjai theendiyathendru
En kangal thoongaamal ennodu poraadaatho
Female: Nee thodum velai en perae nyaabagam illai
Un maarbil en penmai vaeroduthaan veezhaatho
Male: Senthoora kalasam dheiveega sparisam
Santhosa sarasam idhazh rasam ilavasam
Female: Mazhaiyae en meedhu thoovaathae Nanainthaal en penmai thaangaathae
Female: Maargazhi maadham ennodu nee iru pothum
Un paarvai thee moottum en thegam kulir kaayavae
Male: Ennadi solla un vaarththai unmaiyum alla
Vaa pennae un soottil thee indru kulir kaainthatho
Female: Illaatha nerukkam endraalum thauakkam
Kannoram thudikkum nilavaram kalavaram
Male: Mazhaiyae penn meedhu thoovaathae
Nanainthaal en kangal thaangaathae
Female: Mazhaiyae en meedhu thoovaathae
Nanainthaal en penmai thaangaathae
Male: Akkam pakkam yaarum illai Naanam kolla naeram illai Manathai iniyum marappathu thollai
Both: ...........
sri ganesha sahasranama stotram lyrics in tamil
vathi coming song lyrics
en iniya thanimaye
en kadhal solla lyrics
asku maaro lyrics
tamil christmas songs lyrics pdf
saivam azhagu karaoke with lyrics
naan nanagavay vandiroukirain lyrics
maara movie lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
um azhagana kangal karaoke mp3 download
kaatrin mozhi song lyrics
unna nenachu lyrics
tamil karaoke songs with lyrics for male singers
old tamil christian songs lyrics
maraigirai movie
new movie songs lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning