Karthigai Thirunaal Song Lyrics

Shree cover
Movie: Shree (2002)
Music: T. S. Muralidharan
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: Bhavatharani and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண்: ஆஹா ஆஹா கார்த்திகை திருநாளே

பெண்: அழகே அழகே தீபங்கள் திருநாளே

பெண்: இரவும் பகலும் முத்தமிட அந்த வானத்து பட்டு நிலா மண்ணில் தேவதையாஒளி வீசி வர கொண்டாடும் கார்த்திகை திருநாளே

பெண்: செந்தமிழோ சுக சுந்தரியோ ஸ்வரம் சிந்துகின்ற கொடியோ பூவை இவள் தானாய் மட்டும் மட்டும் அந்த தீபத்தையும் மிஞ்சுமே

பெண்: தோழிகளாய் உன்னை தாங்கி கொள்ள அந்த விண்மீன்கள் வான் விட்டு வந்திடுமேபாவை உந்தன் பாதம் பட்டு விட இந்த பூமகளும் கெஞ்சுமே

குழு: ஆஹா ஆஹ்ஹ்ஹ..ஆஹ்ஹ ஆஅஹ்ஹஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண்: உந்தன் மின்னலும் பின்னலும் எந்நாளும் எங்களை இயங்கிட செய்யாதே

Chorus: Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm
Female: Aaha aaha Kaarthigai thirunaalae
Chorus: Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm
Female: Azhagae azhagae Deebangal thirunaalae
Chorus: Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm

Female: Iravum pagalum Muthamida andha Vaanathu pattu nilaa Mannil devadhaiyaa Oli veesi vara Kondaadum kaarthigai thirunaalae

Chorus: Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm

Female: Senthamilo suga sundhariyo Swaram sinthugindra kodiyo Poovaai ival thaannai Mattum mattum Antha dheebathaiyum minjumae

Female: Tholigalaai unnai thaangi kolla Antha vinmeengal vaan vittu vanthidumae Paavai undhan paadham pattu vida Intha poomagalum kenjumae
Chorus: Ahh-ahhhh.aaahhh aaahhh Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm

Female: Undhan minnalum Pinnalum ennalum Engalai iyangida seiyaathae

Chorus: Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm
Female: Aaha aaha Kaarthigai thirunaalae
Chorus: Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm
Female: Azhagae azhagae Deebangal thirunaalae
Chorus: Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm

Other Songs From Shree (2002)

Most Searched Keywords
  • venmathi venmathiye nillu lyrics

  • tamil film song lyrics

  • maara movie song lyrics

  • tamil karaoke with lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • sarpatta song lyrics

  • master movie songs lyrics in tamil

  • siruthai songs lyrics

  • lyrics of kannana kanne

  • song with lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • new tamil songs lyrics

  • chellamma song lyrics download

  • tamil songs with lyrics free download

  • tamil whatsapp status lyrics download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil song search by lyrics

  • tamil happy birthday song lyrics

  • en iniya thanimaye

  • thalapathy song lyrics in tamil