Jagadeeshwara Devi Song Lyrics

Shyam Singha Roy cover
Movie: Shyam Singha Roy (2021)
Music: Mickey J Meyer
Lyricists: Soundararajan K
Singers: Anurag Kulkarni

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜகதீஸ்வர தேவி புவனேஸ்வரி சதுர்வேதி பரிபூரண கலைவாணி கருனாஹரி அகிலாண்டரூபி

ஆண்: தீம் தான தீம் தீம் தான நிரந்தரி நானிலம் காக்கும் எங்கள் துரந்தரி ஆதிநீ அந்தம் இல்லா காதம்பரி பாராயோ வாராயோ தாயே நீ

ஆண்: சரணாகதி அருளும் நாத விநோதனி சகல சௌந்தரி நீ சாபங்கள் சூழுதே காத்திடு கைகொடு உனையன்றி வேறில்லையே

ஆண்: நீயே வழிகாட்டவா தீயோடு வேகின்ற வேருக்கு நீராகவா நீயே கரை சேர்க்கவா ஆறாத காயங்கள் சாய்கின்ற தோல் ஆகவா

ஆண்: யார் பிழையோ யார் சதியோ யார் இங்கு கூற யாதுமென ஆனவளே வா துயர் தீர பாதையெல்லாம் பேரொளியாய் உன் துணை கூட தீர்ந்திடும் கார் இருளே

ஆண்: தீம் தான தீம் தான தோம் தீம் தான தீம் தான தோம் தீம் தான தீம் தான தோம்

Male: Jagadheeswara devi Bhuvaneswarai sadhurvedhi Paripoorana kalaivaani Karunaahari akilaandaroobi

Male: Dheem thana dheem dheem thana niranthari Naanilam kaakum engal thuranthari Aadhinee andham illa kaadhambari Paaraaiyo vaaraiyo thaayae nee

Male: Saranaagadhi arulum naadha vinodhini Sagala sowndhari nee Saabangal sooluthae kaathidu kaikodu Unaiyandri verillaiyae

Male: Neeyae valigattavaa Theeyodu vegindra veruku neeragavaa Neeyae karai serkkavaa Aaratha kaayangal saaigindra thozh aagavaa

Male: Yaar pilaiyo Yaar sathiyo Yaar ingu koora Yaathumena aanavalae Vaa thuyar theera Paadhaiyelaam perozhiyaai un thunai kooda Theernthidum kaar irulae

Male: Dheem thana dheem dheem thana niranthari Naanilam kaakum engal thuranthari Aadhinee andham illa kaadhambari Paaraaiyo vaaraiyo thaayae nee

Male: Saranaagadhi arulum naadha vinodhini Sagala sowndhari nee Saabangal sooluthe kaathidu kaikodu Unaiyandri verillaiyae

Male: Dheem thana dheem thana thom Dheem thana dheem thana thom Dheem thana dheem thana thom

Most Searched Keywords
  • varalakshmi songs lyrics in tamil

  • nanbiye song lyrics

  • chellamma chellamma movie

  • yellow vaya pookalaye

  • tamil karaoke songs with lyrics

  • 7m arivu song lyrics

  • thamizha thamizha song lyrics

  • tamil song lyrics in english

  • 80s tamil songs lyrics

  • soorarai pottru songs singers

  • unna nenachu song lyrics

  • vaathi coming song lyrics

  • anthimaalai neram karaoke

  • karaoke songs with lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • soorarai pottru kaattu payale lyrics

  • master tamil lyrics

  • theera nadhi maara lyrics

  • dhee cuckoo song

  • tamil old songs lyrics in english