Agaram Ippo Sigaram Aachu Song Lyrics

Sigaram cover
Movie: Sigaram (1991)
Music: S.P. Balasubrahmanyam
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: { அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு } (2)

ஆண்: { சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி } (2)

ஆண்: கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும்

ஆண்: அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை

ஆண்: இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே

ஆண்: அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

ஆண்: தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

ஆண்: தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவா இல்லை

ஆண்: நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

ஆண்: சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி

Male: {Agaram ippo sigaram achu Thagaram ippo thangam achu Kattu moongil pattu padum Pullankuzhal achu} (2)

Male: {Sangethamae sannidhi Santhosham sollum sangadhi} (2)

Male: Karkalam vandhal enna Kadum kodai vandhal enna Mazhai vellam pogum Karai rendum vazhum Kalangal ponal enna Kolangal ponaal enna Poi anbu pogum Mei anbu vazhum

Male: Anbukku uruvam illai Pasathil paruvam illai Vaanodu mudivum illai Vazhvodu vidaiyum illai

Male: Indrenbadhu unmaiyae Nambikkai ungal kaiyilae

Male: Agaram ippo sigaram achu Thagaram ippo thangam achu Kattu moongil pattu padum Pullankuzhal achu

Male: Thaneeril meengal vazhum Kanneeril kaadhal vazhum Oodalgal ellam thedalgal thanae Pasiyara parvai podhum Parimara varthai podhum Kaneeril padhi kayangal aarum

Male: Thalai saikka idama illai Thalai kodha virala illai Ilankaatru varava illai Ilaipparu parava illai

Male: Nambikkaiyae nalladhu Erumbukkum vazhkkai ulladhu

Male: Agaram ippo sigaram achu Thagaram ippo thangam achu Kattu moongil pattu padum Pullankuzhal achu

Male: Sangethamae sannidhi Santhosham sollum sangadhi

Male: Agaram ippo sigaram achu Thagaram ippo thangam achu Kattu moongil pattu padum Pullankuzhal achu

Similiar Songs

Most Searched Keywords
  • thalattuthe vaanam lyrics

  • asuran song lyrics

  • john jebaraj songs lyrics

  • romantic love song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • marudhani song lyrics

  • tamil poem lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • ilayaraja song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • narumugaye song lyrics

  • inna mylu song lyrics

  • best tamil song lyrics

  • master vijay ringtone lyrics

  • tamil mp3 song with lyrics download

  • natpu lyrics

  • maruvarthai song lyrics

  • tamil song lyrics in english translation

  • tamil love feeling songs lyrics video download

  • ka pae ranasingam lyrics in tamil