Vannam Konda Vennilave Song Lyrics

Sigaram cover
Movie: Sigaram (1991)
Music: S. P. Balasubrahmanyam
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை

ஆண்: வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வண்ணம் கொண்ட வெண்ணிலவே

ஆண்: { பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை } (2)

ஆண்: கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை

ஆண்: வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

ஆண்: { நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி } (2)

ஆண்: கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன் தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

ஆண்: வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை

Male: Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vinnilae paadhaiyillai Unnaiththoda yeniyillai Vinnilae paadhaiyillai Unnaiththoda yeniyillai

Male: Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vannam konda vennilavae

Male: {Pakkaththil neeyumillai Paarvaiyil eeramillai Sondhaththil baashayillai Swaasikka aasaiyillai} (2)

Male: Kanduvandhu solvadharku Kaatrukku gnyaanamillai Neelathai pirithuvittaal Vaanathil yedhumillai Thalli thalli neeyirundhaal Sollikkolla vazhkai illai

Male: Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo

Male: {Nangai undhan koondhalukku Natchaththira poopparithaen Nangai vandhu seravillai Natchaththiram vaadudhadi} (2)

Male: Kanni unnai paarthiruppen Kaalkadukka kaathiruppen Jeevan vandhu serumvarai Dhegam pol naan kidappen Devi vandhu serndhu vittaal Aavi kondu naan nadappen

Male: Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vinnilae paadhaiyillai Unnaiththoda yeniyillai

Male: Vannam konda vennilavae Vaanam vittu vaaraayo Vannam konda vennilavae

Similiar Songs

Most Searched Keywords
  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • kutty story song lyrics

  • best tamil song lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil songs lyrics images in tamil

  • kai veesum

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • ovvoru pookalume song

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil to english song translation

  • kannalane song lyrics in tamil

  • tamil song lyrics with music

  • aalankuyil koovum lyrics

  • kadhal theeve

  • nattupura padalgal lyrics in tamil

  • love lyrics tamil

  • lyrics song status tamil

  • tamil worship songs lyrics in english

  • alagiya sirukki ringtone download

  • chellamma song lyrics